CATEGORIES
Categories
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி கலை, பண்பாட்டு திரைப்படங்களை காணலாம்
நூலகத் துறை புதிய முயற்சி
நாடு முழுவதும் 500 மையங்களில் நடைபெற்ற முதுநிலை ‘நீட்' தேர்வு
எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 500 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) நடைபெற்றது.
தமிழகத்தில் ஆக.17 வரை கனமழை நீடிக்கும்
விழுப்புரத்தில் 220 மி.மீ. மழை பதிவு|
'அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பில்லை'
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக அதிகரிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுதல் அவசியம்
109 பயிர் ரகங்கள் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி
விமானத்திலிருந்த 61 பேரும் உயிரிழப்பு
பிரேசிலில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தில் இருந்த 61 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
3 ரஷிய பிராந்தியங்களில் 'பயங்கரவாத' உஷார் நிலை
ரஷிய எல்லைக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து 5 நாள் காலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டின் மூன்று பிராந்தியத்தில் 'பயங்கரவாத' உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பள்ளியில் தாக்குதல்: 80 பேர் உயிரிழப்பு
காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
10 மணி நேரத்தில் : 4.6 கிலோவை குறைத்த அமன் ஷெராவத்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவா் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்திய வீரா் அமன் செஹ்ராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையைக் குறைத்துள்ளாா்.
இந்தியா-மாலத்தீவு இடையே வலுவான உறவு அவசியம்
‘பிராந்திய வளா்ச்சி மற்றும் இரு நாட்டு மக்கள் பலனடைய இந்தியா - மாலத்தீவு இடையே வலுவான உறவு அவசியமானது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
வங்கதேச சூழலால் ஆடை உற்பத்தித் துறை பாதிப்பு மத்திய நிதியமைச்சர்
வங்கதேச சூழலால் இந்திய ஆடை உற்பத்தி மற்றும் பின்னலாடை துறைகள் நிலையற்ற தன்மையை எதிா்கொண்டிருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு டிமோர்-லெஸ்டேவின் உயரிய விருது
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு டிமோா்-லெஸ்டே நாட்டின் உயரிய விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி : பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை
டிஎஸ்பி காதா் பாட்ஷா தொடுத்த வழக்கில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனா்.
முதல் தகவல் அறிக்கையில் நீதிபதி பெயரை குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை
முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) நீதிபதி பெயரைக் குறிப்பிட்ட சென்னை திருவிக நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
சமநிலை மாறாமல் உள்ளவரே பண்பில் சிறந்தவர் : கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
எத்தகைய சூழ்நிலையில் மாறாமல் சமநிலை கொண்டவரே பண்பில் சிறந்தவர் என கம்ப ராமாயணத்தில் ராமர் கதாபாத்திரம் மூலம் கம்பர் பதிவு செய்துள்ளதாக கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோயிலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் தரிசனம்
மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.
மத்திய அமைச்சரவை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம் : தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி
மத்திய அமைச்சரவை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 பேருக்கு விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்ததற்காக விருதுநகர், கோவை மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 பேருக்கு மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜிநாமா
வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு உதவி : நிலச்சரிவு பகுதிகள் ஆய்வுக்குப் பின் பிரதமர் உறுதி
வயநாட் டில் நிவாரண, மறுவாழ்வு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
கல்விக்கான தடைகளைத் தகர்ப்போம்
மாணவர்களுக்கு முதல்வர் உறுதி
தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா: ஆந்திரம், அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்
தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆந்திரம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடிதம் அனுப்பியுள்ளாா்.
தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆக.11, 12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை
எல்லைக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல்
மல்யுத்தம்: அமன் ஷெராவத்துக்கு வெண்கலம்
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரா் அமன் ஷெராவத் வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
காயத்தின் அச்சத்தால் பின்னடைவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தனது காயத்தின் மீதான கவனச் சிதறல் காரணமாகவே சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனதாகத் தெரிவித்தாா்.
ஒரே நாளில் தடம் புரண்ட 4 சரக்கு ரயில்கள்!
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 சரக்கு ரயில்கள் தடம் புரண்டன.
ஹிஜாப் அணிய மும்பை கல்லூரி தடை உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
‘முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப், புா்கா, நகாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
தெரியுமா சேதி...?
ஜாா்க்கண்ட் மாநில வரலாற்றில் கணவன், மனைவி இருவருமே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பது இதுதான் முதல்முறை.
மருத்துவப் படிப்புகள்: 42,957 பேர் விண்ணப்பம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.