CATEGORIES
Categories
தொல் கார்த்திகை விளக்கு நாள்!
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் பெருமழைக் காலம். பெருமழை தொடரும் சூழலைக் கட்டுப்படுத்தும் விதமாகவே கார்த்திகைத் திங்களில் மலைமுகடுகளில் நம் முன்னோர் விளக்காம் அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கொண்டு உணரலாம்.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் - அமைச்சர் கே.என். நேரு உறுதி
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்துதரும் என உறுதிபட தெரிவித்தார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு.
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொங்கல் மளிகைத் தொகுப்பு: அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மளிகைத் தொகுப்புகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி தில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சென்னை ஐஐடி மாணவர்கள் சந்திப்பு
சென்னை ஐஐடி மாணவர்கள் மத்திய வர்த்தகம்,தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தில்லியில் அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்தனர்.
வீட்டிலேயே பிரசவ சிகிச்சை; குழந்தை உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்தது.
பதிவுத் துறையில் நிகழ் நிதியாண்டு ரூ.14,525 கோடி வருவாய்
பதிவுத் துறையில் நிகழ் நிதியாண்டில் இதுவரை ரூ.14,525 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
பேரவை ஜனநாயகத்தை அழிக்க முயற்சி: அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
சட்டப்பேரவை என்னும் ஜனநாயக நாட்றங்காலை தழைக்கவிடாமல் அழிக்கும் பணியை திமுக அரசு செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (டிச.14) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தர்ம யுகத்தை நோக்கி இந்தியாவை வழி நடத்துகிறார் பிரதமர் மோடி
ஆளுநர் ஆர்.என்.ரவி
கார்- வேன் மோதல்: 2 மாத குழந்தை உள்பட மூவர் உயிரிழப்பு
கோவை அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 மாத குழந்தை உள்பட 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
உலக செஸ் சாம்பியன்: குகேஷுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு
டிச.15-இல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவைச் சிகிச்சைகள்
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளில் 5,020 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் பறிமுதல்
சென்னை யானைக்கவுனியில் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரிப்பு: காமகோடி
அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.
சென்னையில் இடைவிடாத மழை: புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பு
சென்னையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக புதன்கிழமை இரவு முதல் தொடர் மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது.
வளசரவாக்கம், நெற்குன்றத்தில் 117.60 மி.மீ. மழைப் பதிவு
வளசரவாக்கம், நெற்குன்றம் பகுதியில் 117.60 மி.மீ. மழை பதிவானதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிச.13) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கலாகிறது
தொடர் மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு வழக்குகளுக்கு தடை
வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக மசூதிகள் மற்றும் தர்காக்களில் ஆய்வு நடத்துவது தொடர்பான வழக்குகளில் எந்தவொரு நீதிமன்றமும் எந்தவொரு உத்தரவையும் அடுத்த அறிவுறுத்தல் வெளியிடப்படும் வரை பிறப்பிக்கக் கூடாது என்றும் இதுதொடர்பாக புதிதாக வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழ்க! முதல்வர் புகழாரம்
தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த மகாகவி பாரதியார் வாழ்க என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது
இன்று வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் ஒரே நாளில் 13 விமானங்கள் ரத்து
மோசமான வானிலை மற்றும் நிர்வாகக் காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 13 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி
அமேஸான் இலக்கு
நவம்பரில் அதிகரித்த வாகன விற்பனை
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வாகனங்களின் சில்லறை விற்பனை 11.21 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் மீண்டும் ‘ஆரெஷ்னிக்’ தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ரஷியாவின் புதிய வகை ஏவுகணையான 'ஆரெஷ்னிக்' மூலம் அந்த நாடு உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.