CATEGORIES
Categories
இலவச கல்வித் திட்டத்தில் கூடுதலாக 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை
சென்னை பல்கலை. துணைவேந்தர்
கேரளாவில் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
திருவனந் தபுரத்தில் முதலமைச்சர்பினராயி விஜயன் செய்தியாளர்களிடையே கூறியதாவது:
கரோனா தொற்று அதிகரிப்பு: பகுதி ஊரடங்கை அறிவித்த சீன நகரம்
ஹர்பின் நகரின் மொத்த மக்கள் தொகை 10 மில்லியன்
இந்தியாவை ஆப்கான் போன்று மாற்ற விடமாட்டோம் - மம்தா
நரேந்திரமோடி, அமித்ஷா கூட்டணி இந்தியாவை ஆப்கான் போன்று மாற்றவிடமாட்டோம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
இணையதள கல்வி கற்றல் சேவை விரிவாக்கம்
கல்வியாளர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க உதவும் வினுவால், இணையதள கல்வித்தளம், இப்பொழுது சென்னையில் வேகமாக விரிவடைகிறது.
நோக்கியா சி01 பிளஸ் திறன்பேசி அறிமுகம்
நோக்கியா தொலை பேசிகளின் தாயகமான எச்எம்டி குளோபல், ரிலையன்ஸ் டெயில் லிமிடெட், பிரபலமான நோக்கியா சி சீரிஸ் திறன்பேசிகளின் சமீபத்திய வரவான, 'நோக்கியா சி 01 பிளஸ்' போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாளில் கன்னிமாரா நூலகத்தில் தந்தை பெரியார் படம் திறப்பு
மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் 'சமூகநீதி நாள்' உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
தடுப்பூசிகள் ஏற்றுமதி: இந்தியாவின் முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
உபரியாக இருக்கும் தடுப்பூசிகள் அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இணை அமைச்சர் நியமனத்திலும் பெண்களுக்கு வாய்ப்பு இல்லை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் முழு நாட்டையும் தங்கள் வசமாக்கிய தலிபான் பயங்கரவாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிய இடைக்கால அரசை அறிவித்தனர்.
பாலபிரஜாபதி அடிகளாருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
தமிழர் தலைவரின் அறிக்கையின் எதிரொலி
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
இறக்குமதி வரியை குறைக்க 'பென்ஸ்' நிறுவனம் கோரிக்கை
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை குறைக்குமாறு, டெஸ்லா' நிறுவனம் கோரிக்கை வைத்துவந்த நிலையில், தற்போது, 'மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இதே கோரிக்கையை எழுப்பி உள்ளது.
அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடு
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை 16 ஆயிரத்து, 305 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடுகளை மேற்கொண்டு உள்ளனர்.
27ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
முல்லையம்மாள் படத்திறப்பு
செந்துறை, செப்.17 செந்துறை வட்டம். பெரியாக்குறிச்சி எம்ஜிஆர் நகரைச் சார்ந்த மாயவன் மனைவியும் திருமால் தாயாருமான முல்லையம்மாள் அவர்களுடைய படத்தினை திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச. அபெருநற்கிள்ளி, கழக பேச்சாளர் இராம. அன்பழகனும் திறந்து வைத்து உரையாற்றினர்.
சமூக நீதி பற்றிய சிறப்பு ஹலோ தமிழா - ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்பு
'ஹலோ எப்,எம், 'மில் பெரியார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி
கும்பகோணம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
கும்பகோணம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 12.9.2021 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார் தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு சமூக நீதி நாளுக்கான உறுதிமொழி பிரச்சாரம்
அப்படிப்பட்ட தமிழ்நாடு அரசின் உறுதிமொழியை துண்டு வெளியீடாக ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் மாவட்டதிராவிடர் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அரசு பள்ளிகளுக்கு தந்தை பெரியார் படம் அன்பளிப்பு
இரா.கண்ணன் தலைமை ஆசிரியர் திருமதி.கு.சுசீலா, ஆசிரியர் பெருமக்கள் ஆர்.கே.சண்முகம், கண்ணன், ரமேஷ்,சுப்பரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்
புதினுடன் சிரியா அதிபர் சந்திப்பு : கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை
சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினார்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: செப்.17 முதல் பெறலாம்
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்.17 முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு 2018-2019ஆம் ஆண்டு வருவாய் ரூ.1,19,749,32 கோடி
தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2018-2019ஆம் ஆண்டில் ரூ.1,19,749,92 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.
ஜோ பைடன் தலைமையில் குவாட் தலைவர்கள் மாநாடு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24ஆம் தேதி குவாட் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடும் வியட்நாம்
கரோனா வைரசைக் கட்டுப்படுத்த வியட்நாம் அரசு கடுமையாகப் போராடி வருகிறது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தானில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு
பொன்னேரி நகர மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகம்
உக்ரைனில் ராணுவ பிரிவினைவாத குழுக்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் பலி
கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை ரஷ்யா உடன் பகிர்ந்து வருகிறது.
'அடல் ஓய்வூதியம்' திட்ட விதியில் மாற்றம்
அடல் ஓய்வூதியம் யோஜனா' திட்டத்தில் இருந்து முன்கூட்டியே விலகுவதற்கான விதிமுறையை, ஓய்வூதியம் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.