CATEGORIES
Categories
வாக்குறுதிகளை கடைப்பிடிக்க வேண்டும் அய்.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
அய்.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைப்பிடிக்குமாறு தலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் அவர்கள் அளித்தவாக்குறுதியை கடைப்பிடிக்க வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு 25.84 டிஎம்சி தண்ணீரை கருநாடகா உடனடியாக வழங்க வேண்டும்
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
முற்றிலும் பெண்களால் இயங்கவிருக்கும் தொழிற்சாலை
வாடகை வாகனச் சேவை வழங்கும் நிறுவனமான ஓலா, மின் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்
அய்.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை
தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை
கடந்த 1987இல் மலேரியாவுக்காக, 'மாஸ்குயிரிக்ஸ்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.
கல்லூரிகளில் தொழில்முறை ஆங்கிலப் பாடம் கட்டாயம்: உயர்கல்வி மன்றம் உத்தரவு
தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் கிருஷ்ணசாமி, அனைத்து பல்கலைக்கழகதுணை வேந்தர்களுக்கும் அனுப் பியுள்ள கடிதம்:
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் பி.எம்.டபிள்யூ. இருசக்கர வாகனம்
பி.எம்.டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது புதிய சி400 ஜிடி இருசக்கர வாகனம் இந்தியாவில் அக்டோபர் 2ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.
விவசாயிகள் படுகொலையில் மோடி மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்தவிவசாயிகள் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து தரப்பிலிருந்தும் கண்ட னங்கள் வெடித்துள்ளன. ஆனால், அவை குறித்து பிரதமர் மோடி பதி லேதும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.
பிரேசிலில் கரோனா பலி ஆறு லட்சத்தை கடந்தது
கரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப்பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
மோடி ஜனநாயகவாதி என்பது மிகச்சிறந்த நகைச்சுவை டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா
உலகின் மிகச்சிறந்த ஜனநாயகவாதி மோடி என்று அமித்ஷா கூறியதை உலகின் முன் னணிடென்னிஸ்வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவா, மோடியை சிறந்த ஜனநாயகவாதி என்று கூறுவது மிகச்சிறந்த நகைச்சுவை, மறைமுகமாக கேலி செய்வது போலுள்ளது என்று கூறியுள்ளார்.
இனி மூளைச்சாவிற்காக காத்திருக்கத் தேவையில்லை முதல் முறையாக இத்தாலியில் விற்பனைக்கு செயற்கை இதயம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயத்தை வணிக ரீதியாக முதல் முறையாக இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் அதிகரிப்பு
மும்பை, அக்.8 இந்தியாவில் உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட, செப்டம்பரில் சற்று அதிகரித்து உள்ளதாக, இக்ரா நிறுவனமான தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் கனமழை வெள்ளம் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் நீருக்குள் மூழ்கியது
பாங்காக், அக். 8 தாய்லாந்தில் பெய்த கனமழை காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ஆயுத்தாயாவில் பல கோயில்கள் நீருக்கடியில் சென்றுவிட்டன.
இனக்குழுக்கள் பிரச்சினை உடனடி நடவடிக்கை தேவை: அய்.நா.
அடிசிபாபா, அக். 8 எத்தியோப்பியாவில் இனக்குழுக்களிடம் நிலவும் மோதலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தயாரிப்புத் துறையில் உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு
கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தேவைகள் அதிகரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பரில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.
'நீட்' தேர்வுக்கு எதிரான முதலமைச்சரின் கடிதம் கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டு கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராட்டிரா, மேற்கு வங்கம், டில்லி, ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா ஆகிய 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை
நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து புதிய ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை விண்ணில் வீசி ரஷ்யா சோதனை நடத்தியது.
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை: தலிபான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் படித்துப் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்து உள்ளதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் கூடுதலாக 11 மருத்துவக் கல்லூரிகள்; சுகாதாரத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் வர வாய்ப்பிருப்பதால், எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா தொற்று
தமிழ் நாட்டில் 1,449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12ஆவது நாளாக பாதிப்பு குறைந்துள்ளது.
ஒன்றிய அரசின் அலட்சியம்தான் உ.பி, மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதே தீர்வு
சென்னை, அக்.6 மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா உயிரிழப்பு: ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கொடுக்கப்படவுள்ள ரூ.50 ஆயிரத்தை 30 நாள்களில் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் இந்திய குடிமைப்பணியில் உள்ளனர்
கருநாடக மேனாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அதிர்ச்சித் தகவல்
வயது வந்தோரைவிட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு உலக வங்கி தகவல்
புதுடில்லி, அக் 5 வயது வந்தோரை விட 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தாக்க வாய்ப்பு குறைவு. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவவும் வாய்ப்புகள் குறைவுதான் என்று உலக வங்கி கூறியுள்ளது.
ஓமன் ஈரான் நாடுகளை புரட்டிப் போட்டது சஹீன் புயல்..!
மஸ்கட், அக். 5 சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் நாட்டை தாக்கியது. மணிக்கு 20 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
வேலை வாய்ப்புக்காக 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு
சென்னை, அக்.5 வேலைவாய்ப்பு பதிவுக்கு 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அந்தந்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ் 3.10.2021 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்கொரியாவுடன் நேரடி தகவல் தொடர்பை மீண்டும் தொடங்கிய வடகொரியா
சியோல், அக். 5 வடகொரியாதென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பல்வேறு ஏவு சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியா கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ