Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 15, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டும்
உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு
வழக்குரைஞர்கள் தீர்மானம்
7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்
பிகார் முதல்வர் நிதீஷுக்கு எதிராக பேரவையில் அமளி
பிகாரில் விளையாட்டு நிகழ்ச்சியின்போது தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக, மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டன.
கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்செக்ஸ் 557 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை சரிவில் தொடங்கினாலும் பின்னர் \"காளை\" ஆதிக்கம் கொண்டது.
புதுச்சேரி மத்திய பல்கலை.யில் கருத்தரங்கம்
புதுச்சேரி மத்திய பல்கலை.யில் 'பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
புதுவை பிரதிநிதித்துவத்தை காக்க வலியுறுத்தப்படும்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அதற்கான ஆணையக் கூட்டத்தில் புதுவையின் பிரதிநிதித்துவத்தை காக்க வலியுறுத்தப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி உறுதியளித்தார்.
ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம்
மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.