மீண்டும் மஞ்சள் பை!
Thozhi|November 16, 2022
நெகிழிகள் என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்களுக்கு மட்டுமில்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வரு கிறது. இதனால் உடல் பாதிப்பு மட்டுமில்லை, உயிராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீண்டும் மஞ்சள் பை!

 இது குறித்த விழிப்புணர்வு முன்பைவிட மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையை தடுக்கவே பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, நம்முடைய பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்த அரசும், சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களும் பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகநலன் மேல் அக்கறை கொண்ட தொழில்முனைவோர் களும் இதற்கான ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். அதில் மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் கௌரி தம்பதியினரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் 'த யெல்லோ பேக்' என்ற பெயரில் ஒரு நிறுவ னம் அமைத்து அதன் மூலம் மீண்டும் மஞ்சள் பைக்கு மக்கள் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் துணிப்பைகளை தயாரித்து வருகிறார்கள்.

"நானும் என் கணவர் கிருஷ்ணன் இருவ ருமே ஐ.டி துறையை சேர்ந்தவங்க. கை நிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.

Denne historien er fra November 16, 2022-utgaven av Thozhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 16, 2022-utgaven av Thozhi.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA THOZHISe alt
குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!
Thozhi

குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

உணவே மருந்துதான் நம்முடைய தார்க மந்திரம். அந்த மந்திரத்தை அழகா புரிந்து கொண்டுள் ளார் ஈரோட்டைச் சேர்ந்த பிரேமா. ஆசிரியராக பணி புரிந்து வந்த பிரேமா குடும்பச் சூழல் காரணமாக வேலையினை தொடர முடியாமல் போனது. ஆனால் மனம் தளராமல் வீட்டில் இருந்த படியே சிறிய அளவில் தொக்கு வகைகளை தயாரித்து அதனை பிசினஸாக மாற்றி 'யாத்ரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் மிகவும் சக்சஸ் ஃபுல்லாக நடத்தி வருகிறார்.

time-read
3 mins  |
16-31, Dec 2024
வரப்போகிறது புதிய வைரஸ்!
Thozhi

வரப்போகிறது புதிய வைரஸ்!

உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

time-read
1 min  |
16-31, Dec 2024
கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
Thozhi

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!

ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi

குளிர் காலமும் வைட்டமின்களும்!

எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

time-read
1 min  |
16-31, Dec 2024
Sparkling Christmas....
Thozhi

Sparkling Christmas....

கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
Thozhi

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
Thozhi

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

time-read
2 mins  |
16-31, Dec 2024
கிறிஸ்துமஸ் கேக்!
Thozhi

கிறிஸ்துமஸ் கேக்!

கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

time-read
1 min  |
16-31, Dec 2024
நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
Thozhi

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!

வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

time-read
2 mins  |
16-31, Dec 2024
உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
Thozhi

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்

உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.

time-read
3 mins  |
16-31, Dec 2024