Andhimazhai - July 2023
Andhimazhai - July 2023
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Andhimazhai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Andhimazhai
1 Yıl$11.88 $2.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
சிறப்புப் பக்கங்கள்: அரசியல் கட்சிகளின் தோற்றம்!
காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சுதந்திரா கட்சி, அதிமுக, பாமக, விசிக, நாம் தமிழர்
சிறுகதை: அகிலாண்ட பாரதி
சினிமா
நேர்காணல்: நடிகர் அசோக்செல்வன், இயக்குநர் சுரேஷ் ஜி
கட்டுரைத் தொடர்கள்
இலக்கற்ற பயணங்கள்: திசையாற்றுப்படை -6- இரா பிரபாகர்
போக்மார்க்கம்-4 போகன் சங்கர்
மூன்று நாடுகளின் சிறையில் வாடியவர்!
தமிழின் அத்தனை இலக்கிய வகைமைகளில் எழுதி வருகிறவர் எழுத்தாளர் பாவண்ணன். நூறு நூல்களைத் தொட்டுள்ள இவர், தனது படைப்புகளில் யதார்த்தவாத அழகியலை முன்னெடுத்தவர்.
1 min
இலக்கற்ற பயணங்கள்
25 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக சிங்கப்பூர் போன பரவசம் இப்போது இல்லை. அப்போது விமானப் பயணங்கள் விசேஷமானவையாக இருந்தன. அது ஒரு மேன்மக்களின் சமாசாரம். விமானப் பணிப்பெண்களின் உடல்மொழி, உபசாரம் எல்லாம் அமோகமாக இருக்கும். இடையில் ஒரு குட்டிக்கதை.
2 mins
"சூப்பர் ஹீரோ ஆசை இல்லை” அசோக் செல்வன்
நேர்காணல் - பால்ய காலத்தில் மிடுக்காக காக்கி யூனிஃபார்ம் அணிந்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்கிற எண்ணமே பெரும் கனவாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வாரங்களில், மாதங்களில் லட்சியக் கனவுகள் மாறிக்கொண்டே இருந்தன.
1 min
பருவமழையைத் துரத்துதல்
கேரளத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலத்துக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி விட்டன. முதல் மழைத் துளி விழுந்து விட்டது. கேரளத்தில் மழைக் காலம் துவங்கும்போது பயணம் செய்வது ஒரு அழகான அனுபவமாகும்.
1 min
உதிரம்
நான்கு நாட்களாய்ச் சேர்ந்துவிட்ட அழுக்குத் துணிகள் அனைத்தையும் நா பெரிய வாளியில் சோப்புத்தூள் போட்டு ஊற வைத்தாள் சங்கரேஸ்வரி. லேசாக சத்தம் எழுப்பிய வளையலை ஞாபகமாகக் கழற்றி சாமிப்படத்தின் முன் வைத்தாள்.
1 min
அந்தக் கதையில் கடைசி வரை கிளி வரவே இல்லை!
என் முதல் இரண்டு நாவல்களான அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் எழுதப்பட்டுப் பத்தாண்டுகால காத்திருப்புக்குப் பின் வெளியாகின. அறுபடும் விலங்கு நாவலை பதிப்பித்திருந்தவர் முரண்களறி படைப்பக பதிப்பாளர் கல்லூரி விரிவுரையாளர் யாழினி முனுசாமி. தடாகம் இணையத்தார் அவரிடம் ஒரு தொடர் எழுதக் கேட்கிறார்கள்.
1 min
'நிலத்தை விற்று படத்தை எடுத்தேன்!'
எறும்பு பட இயக்குநர் சுரேஷ் ஜி. நேர்காணல்
1 min
கட்சிகளும், மதில் மேல் பூனைகளும்...
அந்திமழையின் அரசியல் சிறப்பிதழ்கள் வேறு விதமானவை. அரசியல் கட்சி களை ஆழமாக விவரிக்கும் நான்கு சிறப்பிதழ்களில் இது நான்காவது. நாற்காலி கனவுகளோடு ஓட்டரசியலில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களுக்காக (ஏப்ரல் 2018) ஒரு சிறப்பிதழ்.
1 min
திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!
மண்ணடி செம்புதாஸ் தெரு கார்னர் எஸ்டேட் வீட்டின் நான்காவது மாடிமண்ணடி பவளக்காரத் தெரு 7 ஆம் எண் வீட்டின் மாடி இராயபுரம் வெங்கடாசலம் நாயக்கர் தெரு இராயபுரம் கல்லறை சாலை எனப்படும் சிமிட்டரி சாலையில் உள்ள ராபின்சன் பூங்கா தங்கசாலைத் தெரு 208 ஆம் எண்ணுள்ள கட்டடம் ஆகிய இந்த ஐந்து இடங்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இடங்கள்.
1 min
கணக்கு கேட்டார்; கட்சி தொடங்கினார்!
பெரும்பாலும் தலைவர்களிடையே உருவாகும் கருத்து மோதல்களால் கட்சிகள் உடைகின்றன. அதிமுகவும் அப்படித்தான் பிறந்தது என்பதில் என்ன சந்தேகம் ?
1 min
Andhimazhai Magazine Description:
Yayıncı: Dream serve network private limited
kategori: Entertainment
Dil: Tamil
Sıklık: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital