Dinamani Chennai - August 17, 2024Add to Favorites

Dinamani Chennai - August 17, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

August 17, 2024

ஜம்மு-காஷ்மீர்: செப்.18 முதல் மூன்று கட்டத் தேர்தல்

அக்.1-இல் ஹரியாணா பேரவைத் தேர்தல்

ஜம்மு-காஷ்மீர்: செப்.18 முதல் மூன்று கட்டத் தேர்தல்

2 mins

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: திமுக கண்டனம்

அக்.1-இல் ஹரியாணா பேரவைத் தேர்தல்

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு நிதி குறைப்பு: திமுக கண்டனம்

1 min

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசம் உறுதி

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை உறுதியளித்தார்.

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: வங்கதேசம் உறுதி

1 min

பாரதியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி

ஆளுநர் மாளிகை அறிவிப்பு

1 min

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அமைச்சர் உதயநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1 min

ரூ.53 கோடியில் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் சென்னை கொளத்தூா் வண்ண மீன்கள் சந்தை அமையவுள்ள இடத்தை அமைச்சா்கள் பி.கே. சேகா் பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ரூ.53 கோடியில் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை

1 min

கருணாநிதி உருவ நாணயம்: ராஜ்நாத் சிங் நாளை வெளியிடுகிறார்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வெளியிடுகிறாா்.

கருணாநிதி உருவ நாணயம்: ராஜ்நாத் சிங் நாளை வெளியிடுகிறார்

1 min

பேருந்து மீது மின்கம்பி உரசியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

கோத்தகிரி அருகே அரசுப் பேருந்து மீது உயரழுத்த மின்கம்பி உரசியதில் பேருந்து ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பேருந்து மீது மின்கம்பி உரசியதில் ஓட்டுநர் உயிரிழப்பு

1 min

சென்னையில் பெண் எஸ்ஐ மீது தாக்குதல்:நேபாள பெண் கைது

சென்னையில் பெண் உதவி ஆய்வாளரை தாக்கியதாக நேபாளத்தைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

1 min

மதச்சார்பற்ற சிவில் சட்டம்: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

மதச்சாா்பற்ற சிவில் சட்டத்தை வலியுறுத்தி பிரதமா் மோடி பேசியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

1 min

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை எச்சரிக்கை காரணமாக, 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

1 min

'பாஜகவுக்கு கிடைத்த வெற்றி'

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்குவது பாஜகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

1 min

மேற்காசிய பதற்றம்: இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு

மேற்காசியாவில் பதற்றத்தை தணிப்பது அவசியம் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

1 min

'பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம்'

‘மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ என வலியுறுத்தி சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.

1 min

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வெரெவ்

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வெரெவ்

1 min

ரஷிய படை அதிவேக முன்னேற்றம் - உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற உத்தரவு

கிழக்கு உக்ரைனைச் சோ்ந்த போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷியப் படையினா் அதிவேகமாக முன்னேறிவருவதால் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ரஷிய படை அதிவேக முன்னேற்றம் - உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற உத்தரவு

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle