Dinamani Chennai - November 22, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - November 22, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 22, 2024
ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
![ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/mb3mX-K8A1732254382606/1732254569596.jpg)
1 min
வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்
குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு
![வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/aFeYuAxt2CvvjmbRJXQsys/1732249127083.jpg)
1 min
ரூ.57 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னை யில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160-க்கு விற்பனையானது.
1 min
திருமலை: பிப்ரவரி மாத ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
வரும் 2025 பிப்ரவரி மாதம் ஏழுமலையான் தரிசனத்துக்கான ஆர்ஜிதசேவை ஆன்லைன் டிக்கெட்டுகள் வியாழக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் வெளியிடப்பட்டன.
1 min
வீராணம் ஏரி மதகில் உடைப்பு
கடலூா் மாவட்டம், வீராணம் ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது.
![வீராணம் ஏரி மதகில் உடைப்பு வீராணம் ஏரி மதகில் உடைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/DlyotUXr3oLilxeSdxvsys/1732249197073.jpg)
1 min
பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா
முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
![பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/v15w8v7PyaeKA8xKsQTsys/1732248990184.jpg)
1 min
மாநில வன உயிரின வாரிய நிலைக்குழு கூட்டம்
மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கடற்கரை-தாம்பரம்: 28 மின்சார ரயில்கள் ரத்து
புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்
1 min
சாலையோர வியாபாரிகளுக்கு நவீன அடையாள அட்டை: இன்று சிறப்பு முகாம் தொடக்கம்
சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்த கியூஆா் குறியீடு மற்றும் இணைய இணைப்புடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்குகிறது.
1 min
சென்னை கடலோரக் காவல்படை அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர் ஆய்வு
சென்னை கடலோரக் காவல் படை அலுவலகத்தில் கடலோர கிழக்கு பாதுகாப்பு கூடுதல் இயக்குநர் ஜெனரல் டோனி மைக்கேல் ஆய்வு மேற்கொண்டார்.
![சென்னை கடலோரக் காவல்படை அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர் ஆய்வு சென்னை கடலோரக் காவல்படை அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/KwteeZ3p3LMviI7RDJgsys/1732249815631.jpg)
1 min
வேளச்சேரியில் 3.5 ஏக்கரில் புதிதாக இரு குளங்கள்
வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்க சுமாா் 3.5 ஏக்கா் பரப்பளவில் புதிதாக இரு குளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
1 min
மெரீனா நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடியில் நீர் மறுசுழற்சி ஆலை அமைக்க திட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் புதிய நீா் வடிகட்டுதல் மற்றும் நீா் மறுசுழற்சி ஆலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவர் இடிந்து சேதம்
சென்னை அடையாறில் மதுபோதையில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவல் நிலைய சுவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
![மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவர் இடிந்து சேதம் மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவர் இடிந்து சேதம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/972AqtUOJ1732255229836/1732255323572.jpg)
1 min
உலகைப் புரிந்துகொள்ள கல்வி தேவை - இயக்குநர் கே.பாக்யராஜ்
உலகைப் புரிந்து கொள்ள கல்வி கட்டாயம் தேவை என்று திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய 'மகள் இருந்த வீடு' கவிதை நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை (நவ.21) நடைபெற்றது.
![உலகைப் புரிந்துகொள்ள கல்வி தேவை - இயக்குநர் கே.பாக்யராஜ் உலகைப் புரிந்துகொள்ள கல்வி தேவை - இயக்குநர் கே.பாக்யராஜ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/w3iXKQxyJgxer5Jdbnksys/1732249968831.jpg)
1 min
போலி ஆவணம் தயாரித்து ரூ.4.75 கோடி நில மோசடி
பாஜக நிர்வாகி மனைவியுடன் கைது
1 min
வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கு: பெண் வழக்குரைஞர் கணவருடன் கைது
ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கில் குமாஸ்தா, அவரது மனைவியான பெண் வழக்குரைஞர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
![வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கு: பெண் வழக்குரைஞர் கணவருடன் கைது வழக்குரைஞர் வெட்டப்பட்ட வழக்கு: பெண் வழக்குரைஞர் கணவருடன் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/DgXKHlzRu1732255343090/1732255514058.jpg)
1 min
கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்படும் கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற ஜன.1-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என்று தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
![கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல் கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலம் ஜன.1-இல் திறப்பு - அமைச்சர் எ.வ.வேலு தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/NJFWZVNVc9Fwk7TMgAVsys/1732250118028.jpg)
1 min
கேரம்: பதக்கம் வென்ற வீராங்கனைகள் துணை முதல்வரிடம் வாழ்த்து
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் வென்று தங்க பதக்கத்துடன் நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
![கேரம்: பதக்கம் வென்ற வீராங்கனைகள் துணை முதல்வரிடம் வாழ்த்து கேரம்: பதக்கம் வென்ற வீராங்கனைகள் துணை முதல்வரிடம் வாழ்த்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/nIPbaxv8Rabl1kYAShxsys/1732250369089.jpg)
1 min
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பரிந்துரைகள்
பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
![வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பரிந்துரைகள் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க பரிந்துரைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/AjCiGAC2Ke9XSkpLg3Esys/1732250431594.jpg)
1 min
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
![டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/Fo0xZ9wmDaxHcYOiowxsys/1732250570370.jpg)
1 min
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ.25 முதல் சிறப்புக் கலந்தாய்வு
தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ.25-ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடர்ந்து முயற்சி
பிரதமா் நரேந்திர மோடியின் நற்பெயரை கெடுக்க ராகுல் காந்தி பல்லாண்டுகளாக தொடா்ந்து முயற்சித்து வருகிறாா்; ஆனால், பிரதமா் மீதான மக்களின் நம்பகத்தன்மை எப்போதும் உச்சத்திலேயே இருக்கிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
![பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடர்ந்து முயற்சி பிரதமரின் நற்பெயரை கெடுக்க ராகுல் தொடர்ந்து முயற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/iABw19zIx1732255683202/1732255808833.jpg)
1 min
அதானிக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு ஏன்?
கெளதம் அதானி உள்ளிட்டோா் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதில் அமெரிக்க சந்தைகள் அல்லது முதலீட்டாளா்கள் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க சட்டம் அனுமதிக்கிறது.
1 min
அதானியை கைது செய்ய வேண்டும்: ராகுல்
அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
![அதானியை கைது செய்ய வேண்டும்: ராகுல் அதானியை கைது செய்ய வேண்டும்: ராகுல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/cUtHOWw3W1732255546782/1732255665918.jpg)
1 min
பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
![பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள் பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/S7v2q6qLMKYdoOU73i4sys/1732250750737.jpg)
1 min
கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல் சின்னம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு
மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
![உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/a6UWRgpo8e3r4r4VG8Qsys/1732250864473.jpg)
1 min
சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிர்ப்பு கோவா ஆளுநர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
![சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிர்ப்பு கோவா ஆளுநர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் சபரிமலையில் பெண்கள் வழிபடுவதற்கு எதிர்ப்பு கோவா ஆளுநர் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/N7dAI76bMVHNC5zKtJKsys/1732251141331.jpg)
1 min
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை
அண்மையில் அதிகரித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான எல்லை ஊடுருவல்கள் தொடா்புடைய வழக்கில், ஜம்மு-காஷ்மீரின் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
1 min
கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு:மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
பிளாஸ்டிக் விற்பனையில் வரம்பு? உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா கவலை
பிளாஸ்டிக் பொருள்களின் வர்த்தகத்துக்கு வரம்பு நிறுவும் முயற்சிகளால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதாக அதிகாரியொருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
சர்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீர்வு
அமைச்சர் ராஜ்நாத் சிங்
![சர்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீர்வு சர்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீர்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/M_aibswNk1732257269354/1732257576580.jpg)
1 min
ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளின் கடைகள் அகற்றம்
மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்
1 min
'சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்துக்கு குஜராத் அரசும் வரி விலக்கு
குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. அத்திரைப்படத்துக்கு இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
1 min
அமெரிக்க சிறையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதார் அடைப்பு
தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பாபா சித்திக்கின் கொலை வழக்கில் தேடப்படும் நபரும், தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் அமெரிக்காவின் அயோவா மாகாண சிறையில் அடைக்கப்பட்டார்.
![அமெரிக்க சிறையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதார் அடைப்பு அமெரிக்க சிறையில் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதார் அடைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/oBUlOI9oxxE4FhhQ9v5sys/1732252542790.jpg)
1 min
புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு
நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயர்கல்வித்துறை முன்னாள் செயலர் கே.சஞ்சய் மூர்த்தி வியாழக்கிழமை பதவியேற்றார்.
![புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூர்த்தி பதவியேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/CCPDrI2B6X5NfpyUEp6sys/1732252004224.jpg)
1 min
மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.
![மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை மணிப்பூர் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/bRana3axzPE46uNYJx3sys/1732252660641.jpg)
1 min
ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்
நான்கு நாள் பயணமாக நேபாளம் சென்ற ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' பட்டம் வழங்கி அந்நாட்டின் அதிபர் ராமசந்திர பௌடேல் வியாழக்கிழமை கௌரவித்தார்.
![ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம் ராணுவ தலைமைத் தளபதி துவிவேதிக்கு 'நேபாள ராணுவ ஜெனரல்' கௌரவ பட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/rxQonac712AfJJaDi5Esys/1732252819084.jpg)
1 min
அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு
இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
![அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/QmalyRyzIOGdqjD86s4sys/1732251960743.jpg)
1 min
பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 67-ஆவது ஆட்டத் தில், தெலுகு டைட்டன்ஸ் 31-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
![பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ் பெங்காலை வென்ற தெலுகு டைட்டன்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/BvVKJlaf0BtCdqygTQBsys/1732253819493.jpg)
1 min
ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்
மகளிா் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்லோவாகியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இத்தாலி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
![ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் ஸ்லோவாகியாவை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/APVbTw0exQtUoX78cmJsys/1732253883138.jpg)
1 min
பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகள் மோதும் பார் டர்- காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 22) காலை 7.50-க்கு தொடங்குகிறது.
![பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம் பார்டர்-காவஸ்கர் கோப்பை தொடர் : இந்தியா - ஆஸி. மோதும் பெர்த் டெஸ்ட் இன்று தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/Z100MOqHTNehfRMfk6csys/1732253369310.jpg)
2 mins
பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்
பருவநிலை மாற்றத்தை எதிா்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காக மதிப்பிடப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
![பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம் பருவநிலை மாற்ற நடவடிக்கை செயல்திறன்: இந்தியாவுக்கு 10-ஆவது இடம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/u14BKIxD6e806aiVLuisys/1732253477248.jpg)
1 min
காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து
சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற, பி.வி.சிந்து அதற்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
![காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து காலிறுதியில் லக்ஷயா சென்; போராடி வீழ்ந்தார் சிந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/SoqvRRU3OjTLOW2ZVuAsys/1732253637552.jpg)
1 min
ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகைகால விற்பனை உச்சம்
நடப்பாண்டின் பண்டிகை காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
![ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகைகால விற்பனை உச்சம் ஹீரோ மோட்டோகார்ப் பண்டிகைகால விற்பனை உச்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/n2J5mBvdmzhaNcDKLEAsys/1732254041985.jpg)
1 min
‘ஐசிபிஎம்' ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) மூலம் ரஷியா தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.
![‘ஐசிபிஎம்' ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன் ‘ஐசிபிஎம்' ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்: உக்ரைன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/pSKX2YGW91732257677214/1732257737178.jpg)
1 min
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் கடந்த அக்டோபா் மாதத்தில் 24.2 ஜிகாவாட் அதிகரித்துள்ளது.
![புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/ooW69siqO1732257737685/1732257780949.jpg)
1 min
பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.
![பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1903471/WFm3Y4zgyaBZIy0gURAsys/1732254041080.jpg)
1 min
கெயில் நிகர லாபம் 10% அதிகரிப்பு
எரிவாயு விநியோகத்தில் வருவாய் அதிகரிப்பு, பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் அதிக லாபம் ஆகிய காரணங்களால் பொதுத் துறையைச் சேர்ந்த கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital