Kungumam Doctor - Novemebr 16, 2023Add to Favorites

Kungumam Doctor - Novemebr 16, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Kungumam Doctor ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50%
Hurry, Offer Ends in 12 Days
(OR)

Sadece abone ol Kungumam Doctor

1 Yıl$25.74 $2.99

Holiday Deals - Kaydet 88%
Hurry! Sale ends on January 4, 2025

bu sayıyı satın al $0.99

Hediye Kungumam Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

பெண்களுக்கான அறுவைசிகிச்சைகள்

40 + பெண்கள்...தேவைப்படும் பரிசோதனைகள்... அறுவைசிகிச்சைகள்!

ஆரோக்கியமான வாழ்வு என்பது வரம். அத்தகைய ஆரோக்கி யம், முதிர்ந்த வயதில் அனைவருக்கும் கிடைக்கும் எனில் அது மிகப்பெரிய வரம். முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிட முடியாது. சில நோய்களுக்கு அறுவைசிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியோர்களில் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவை சிகிச்சை மீதான அச்சமே அதற்குக் காரணம், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குச் சில நோய்களை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்த முடியும்.

40 + பெண்கள்...தேவைப்படும் பரிசோதனைகள்... அறுவைசிகிச்சைகள்!

1 min

நிமோனியாளிலிருந்து விடுதலை!

இப்பொழுது, உலகின் ஒவ்வொரு வருடமும் 20 % குழந்தைகள், 5 வயது அடைவதற்கு முன்னமே நியூமோனியாவினால் இறக்கின்ற னர். இது பல்வேறு காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இந்தியாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் இந்நோயினால் 5 வயதிற்குள்ளாக இறக்கின்றனர், இந்த 4 லட்சத்தில் 2 லட்சம் குழந்தைகள் நியூமோனியாகாக்கல் (பாக்டீரியா) நோயினால் இறக்கின்றனர்.

நிமோனியாளிலிருந்து விடுதலை!

1 min

குடல் அழற்சி நோய்!

இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப் பட்ட நோய்க ளில், IBS எனும் குடல் அழற்சி நோயும் ஒன்று. இது பெருங்குடல் சம் பந்தப்பட்ட நோயாகும். இது உணவு உண்டதும் மலம் கழிக்க வேண் டும் என்ற உணர்வை தூண்டக் கூடிய ஒன்றா கும். உலகளவில் சுமார் 20 சதவீதம் பேர் இந்த IBS நோயால் அவதிப் படுகின்றனர் என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன. இந்நோயின் தன்மை, அறிகுறிகள் மற்றும் தீர் வுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர். கண்ணன்

குடல் அழற்சி நோய்!

1 min

புத்துணர்ச்சி தரும் புதினா!

உணவே மருந்து, உணவே மருந்துக்கு துணை என நாம் அனைவரும் அறிவோம். அவ்வகையில் குறைந்தவிலையில் அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய கீரைகள் நமது உடல் நலனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. அதிலும் குறிப்பாக அதிக நறுமணம் கொண்ட புதினாக் கீரையை அனைவரும் சமையலில் பயன்படுத்திவருகிறார்கள். இது உணவு களில் சுவையினை அதிகரிக்கவும், நறுமணத்தை அளிக்கவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இருப்பினும் இக்கீரையை வாசனைப்பொருளாக மட்டுமின்றி பல் வேறு மருத்துவ காரணங்களுக்காகவும் தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்துள்ளது.

புத்துணர்ச்சி தரும் புதினா!

1 min

முக்குணமும் சத்தியமே..!

ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற களை எளியோருடன் உரையாட தேர்ந் தெடுக்கும் வழிகளில் முக்கியமானது கதை சொல்லுதல். அவருடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. அதிலொன்று. மூன்று திருடர்கள்.

முக்குணமும் சத்தியமே..!

1 min

ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்து விட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.

ஆரோக்கியமான காலை உணவு அவசியம்!

1 min

காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!

வள்ளிப் பாட்டி தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வயற்காடுகளில் கழித்தவர். முன்பாக அவரது கண்ணில் மரக்கிளையில் இருந்த குச்சி ஒன்று குத்திவிட்டது. அதை அவர் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஓரிரு நாட்கள் கழித்து பாட்டியைப் பார்த்தவர்கள் யாரோ “கண்ணில் ஏதோ கட்டி மாதிரித் தெரியுது” என்க, கண்ணாடியில் பார்த்த போது அவரது கருவிழியின் ஓரத்தில் மிகச் சிறிய கட்டி ஒன்று இருப்பது தெரிந்தது. அவராகவே சில சுயமருத்துவங்களைப் பார்த்திருக்கிறார்.

காயம் தவிர்ப்போம்! கண்ணொளி காப்போம்!

2 mins

நிமோனியா தடுக்க...தவிர்க்க!

உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக் களுக்கு ஏற்படுத்தவே ஆண்டு தோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.

நிமோனியா தடுக்க...தவிர்க்க!

1 min

மசாலாக்களின் மறுபக்கம்

நாம் தினசரி உணவுக்காகப் பயன்படுத்தும் பல வகையான உணவுப் 'பொருட்களில், மசாலா என்னும் துணைஉணவுப் பொருட்கள் பிரதான உணவாகப் பயன்படுத்தப்படாமல், உணவு சமைக்கும்போது, காரம், புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளைக் கூட்டுவதற்கும், செரிமானம் சீராக நடைபெ றுவதற்கும், பிற உணவுப் பொருட்களின் இயற்கைத் தன்மைகளை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

மசாலாக்களின் மறுபக்கம்

1 min

மனம் உறுதி பெற 10 வழிகள்!

மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் மஇந்த உலகில் வந்துவிட்டன. தேவை யற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற் றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற் றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற் றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:

மனம் உறுதி பெற 10 வழிகள்!

1 min

VCUG அறிவோம்!

VCUG என்பது, உங்கள் பிள்ளை சிறுநீர் கழிக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்ப தைக் காட்ட, ஊடுகதிர் படத்தை உபயோகிக்கும் ஒரு விசேஷ பரிசோதனையாகும். VCUG என்பது “வொய்டிங் சிஸ்ரோயுரேத்ரோகிராம்\" என்பதன் சுருக்கமாகும். “வொய்டிங்” என்பது சிறுநீர் கழித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. \"சிஸ்ரோ” என்பது சிறுநீர்ப்பையைக் குறிக்கிறது. “யுரேத்திரோ” என்பது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வெறுமையாக்கும் குழாயான யுரேத்திராவைக் குறிக்கிறது. \"கிராம்” என்பது படத்தைக் குறிக்கிறது. ஆகவே, VCUG என்பது சிறுநீர், சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குள் வடிவதைக் காட்டும் படமாகும்.

VCUG அறிவோம்!

1 min

கல்லீரலில் கொழுப்பு தடுக்க... தவிர்க்க!

கல்லீரல்தான் மனிதஉடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென் மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் அமைந் துள்ளது. நாம் உண்ணும் கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

கல்லீரலில் கொழுப்பு தடுக்க... தவிர்க்க!

1 min

Kungumam Doctor dergisindeki tüm hikayeleri okuyun

Kungumam Doctor Magazine Description:

YayıncıKAL publications private Ltd

kategoriHealth

DilTamil

SıklıkFortnightly

Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital