Tamil Mirror - September 09, 2024
Tamil Mirror - September 09, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
September 09, 2024
“அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்காப்படும்"
அரசியலமைப்பின் பிரகாரம், இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான GRAD அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
2 mins
நாமலின் கூட்டத்தில் விளையாட்டு துப்பாக்கி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் வெலிமடை நகரிலுள்ள இந்திராணி திரையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
“ரணில்-அனுர கள்ளத்தொடர்பு”
ரணில் விக்ரமசிங்கமும், அனுரகுமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள்.
1 min
“புலிகளை விட மிக மோசமான வேலைகளை செய்தவர்கள்”
ஜே.வி.பி. என்பவர்கள் யார் என்பதை உங்களுடைய தாய், தந்தையர்களிடம் கேட்டுப் பாருங்கள் ஜேவிபி செய்த அட்டூழியங்களை அவர்கள் உங்களிடம் சொல்லுவார்கள் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
1 min
ஓய்வெடுக்குமாறு அறிவுரை
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓய்வெடுக்குமாறு வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.
1 min
“தமிழரசுக் கட்சியின் முடிவு மக்களின் முடிவல்ல”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா தெரிவித்துள்ளார்.
1 min
மாணவர்களுக்கு கடன் திட்டம்
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1 min
"மன்னிப்பு கேளுங்கள்"
ரணிலும் அனுரவும் மாறி, மாறி கோருகின்றனர்
1 min
'அர்த்தமுள்ள பிரஜைகள்' தேர்தல் விஞ்ஞாபனம்
மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நுவரெலியா, வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு தோட்டத்தின் ஐந்தாம் இலக்க லயன் அறையில் சனிக்கிழமை(07) வெளியிடப்பட்டது.
1 min
பிரசாரம் செய்யத் தடை
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
1 min
கழிவறை குழியில் சிறுத்தை குட்டி மீட்பு
மஸ்கெலியா - பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழிக்குள் சிறுத்தை குட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
1 min
வைத்தியசாலைக்கு தேசிய விருதுகள்
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் 'சர்வதேச நோயாளர் பாதுகாப்பு' தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு சனிக்கிழமை (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
1 min
தங்க பிஸ்கெட்களுடன் ஒருவர் கைது
தங்க பிஸ்கெட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு முனையத்தில் காத்திருந்த 29 வயதான விமானப் பயணி ஒருவரை விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1 min
பசன் விஜேவர்தன நியமனம்
Sun Siyam ரிசோர்ட்ஸ், தனது Sun Siyam Pasikudah LDDMILD Sun Siyam Iru Fushi ஆகியவற்றின் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு பணிப்பாளராக பசன் விஜேவர்தனவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1 min
532 நாட்கள் விடுமுறை எடுத்ததால் - சர்ச்சையில் சிக்கிய பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்தது தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
1 min
ஸ்கொட்லாந்தை வெள்ளையடித்த அவுஸ்திரேலியா
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஸ்கொட்லாந்தை அவுஸ்திரேலியா வெள்ளையடித்தது.
1 min
தேசங்களுக்கான லீக்: மூன்று அணிகள் வென்றன
தேசங்களுக்கான லீக் தொடரில், 'அயர்லாந்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
1 min
செவ்வாய் கிரகத்தில் ஆளில்லா விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் எதிர்வரும் 2026இல் அனுப்பப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital