Tamil Mirror - December 05, 2024
Tamil Mirror - December 05, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
December 05, 2024
சதொச தேங்காய் ரூ.130
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1 min
“சம உரிமையை உறுதிப்படுத்தவும்”
தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமையுள்ளது.
1 min
தலைவியாக சரோஜா சாவித்திரி தெரிவு
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1 min
500 தரக்குறைவான மருந்துகளால் நோயாளர்கள் ஆபத்தில்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
"இன் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி"
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஷ்டிப்புக்களைத் திட்டமிட்ட வகையில் திரிபு படுத்தி வடக்கு - தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
1 min
இரட்டை நிலைப்பாடு ஏன்?
வடக்கில் மாவீரர்களை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் தண்டனை சட்டக் கோவையின் கீழ் கைது செய்யப்படுகிறார்.
1 min
"மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு”
மலையக மக்கள் 75 வருடங்களாக எதிர்நோக்கும் அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் என அக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
1 min
வடக்கையும் தெற்கையும் குழப்பும் முயற்சியா?
மா வீரர் தினத்தை அனுஷ்டித்ததாகப் பொய் பிரசாரங்களையும் போலி தகவல்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி, வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவா இவ்வாறு செய்கிறார்கள்? என கேள்வி எழுப்பிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கா, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
1 min
தேசிய மக்கள் சக்தியை புகழ்ந்தார் அர்ச்சுனா
தேசிய மக்கள் சக்தி இனவாதக் கட்சியல்ல. அதனால்தான் வடக்கிலுள்ள பொய் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தோற்கடித்து தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களைப்பெற்றுக் கொடுத்துள்ளனர் என யாழ்.மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
1 min
4 மாதங்களுக்காக 9,60,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு 2025 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான கணக்கு வாக்குப்பதிவாக 9,60,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கென 20,801 கோடியே 9,575, 000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
1 min
கிக்பொக்சிங் போட்டியில் நபீர் அஹமட்டுக்கு தங்கம்
அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில், 12 வயதுக்குட்பட்ட பிரிவில் வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் எம்.என். நபீர் அஹமட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
1 min
மருதமுனை பகுதிக்கு வடிகான் திட்டம்
மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராம மக்களின் பாதுகாப்பு கருதி கல்முனை மாநகர சபையினால் துரித கதியில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
1 min
புதிய கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு
இலங்கை தொழில்முறை பெண்களின் அமைப்பு, அதன் 83ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தை கொழும்பில் உள்ள அதன் தலைமையக கூடத்தில் கடந்த 23ஆம் திகதியன்று நடத்தியது.
1 min
பகைத்துக் கொண்டோ, இணைந்து கொண்டோ “சாதிக்க முடியாது
13 ஆவது திருத்தத்தை இல்லாது செய்வதன் மூலம் இந்தியாவுடன் பகைத்துக் கொண்டோ அல்லது சீனாவுடன் இணைந்து கொண்டோ எதையும் சாதிக்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்ததுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
1 min
பாரிய திருட்டு: எ எழுவர் கைது
ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைத் திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
ஒருவர் பலி; 19 பேர் காயம்
கேளராவில், ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min
சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.
1 min
தொடர் சமநிலையானது
மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
1 min
தென்னாபிரிக்காவை வெல்லுமா இலங்கை?
தென்னாபிரிக்க, இலங்கையணி களுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கஹெபாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
1 min
ஒரே நாளில் வாபஸ்
தென்கொரியாவில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital