Tamil Mirror - November 25, 2024
Tamil Mirror - November 25, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 25, 2024
'அஸ்வெசும’ விண்ணப்பதிற்கு அவகாசம்
அஸ்வெசும நலன்புரித் திட்ட உதவிகளை பெறுவதற்கு, இதுவரை விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
1 min
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அரச கடன் முகாமைத்துவ சட்டத்தை திங்கட்கிழமை (25) முதல் அமுல்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
“மாவீரர்களை வைத்து அரசியல் செய்கின்றனர்”
மாவீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்துகின்ற மாதத்தில் எங்களுடைய மக்கள் ஒன்றிணைந்து மாவீரர் துகிலும் இல்லங்களைத் துப்புரவு செய்து வருகின்றார்கள்.
1 min
அர்ச்சுனாவின் விசாரணைகள் ஆரம்பமாகவில்லை
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக சி.ஐ.டியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
1 min
உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை இன்று திங்கட்கிழமை (25) ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min
ஜனாதிபதியின் இந்திய விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
1 min
'லாப்ஸ்' எரிவாயு தட்டுப்பாடு
நாடு முழுவதும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை, மாதாந்த அடிப்படையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
1 min
4 நாட்களுக்கு அபாயம்
கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
1 min
முட்டை விலை அதிகரிப்பு
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
ஜனாபதிக்கு 10 அம்ச கோரிக்கை கடிதம்
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்து அம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
1 min
எம்.பிக்களுக்கான விசேட செயலமர்வு
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 3 நாட்கள் செயலமர்வு திங்கட்கிழமை (25) காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
1 min
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியை அடுத்த மாதமளவில் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதோடு, ஏற்கெனவே கோரப்பட்டுள்ள வேட்பு மனுக்கு அமைவாகவே வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆணைக் குழு சட்ட அதிகாரம் காணப்படுகின்றது என தேர்தல்கள் ஆணைக் குழுவின் அங்கத்தவரான சட்டத்தரணி அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
1 min
நில மீட்பு செயற்றிட்ட செயலமர்வு
திருகோணமலை மாவட்டத்தில் நில உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை, தேசிய மற்றும் சர்வதேச பரிந்துரைகளை மேற்கொள்ளலும், மனித உரிமை முறைப்பாடுகளை மேற்கொள்ளும் முறைமை தொடர்பான பயிற்சி செயலமர்வு திருகோணமலை மாவட்டத்தின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இசை டீனினால் ஞாயிற்றுக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்டது.
1 min
"நாம் உண்டு நம் வேலை உண்டென இருக்கின்றார்கள்”
உடபுஸ்ஸல்லாவ - கோணகலை மற்றும் ராகல ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக் குழுத் தலைவர், தலைவிமார்களுடனான சந்திப்பானது சனிக்கிழமை(23) இடம்பெற்றது.
1 min
காயங்கேணி கடல் சரணாலயத்தைப் பாதுகாக்க கொமர்ஷல் வங்கி ஆதரவு
கொமர்ஷல் வங்கியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பனிச்சங்கேணிக்கும் கல்குடாவிற்கும் இடையில் அமைந்துள்ள காயங்கேணி கடற்பரப்பு சரணாலயத்தினை பாதுகாக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
1 min
ஆதிக்கம் செலுத்தும் இந்தியா IMA
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital