Tamil Mirror - December 30, 2024
Tamil Mirror - December 30, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
December 30, 2024
சீதுவ துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; இருவர் காயம்
சீதுவ, லியனகே முல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு குழுவினர், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
1 min
கொக்கெய்னுடன் கானா பெண் கைது
சுமார் 142 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து \"கிரீன் சேனல்” ஊடாக வெளியேற முற்பட்ட கானா நாட்டுப் பெண்ணொருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று 29ஆம் திகதி அதிகாலை கைது செய்துள்ளனர். .
1 min
75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டதன் பின்னர் சனிக்கிழமை (29) வரை 75,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
1 min
“பெருமளவிலான நிலங்களை வன இலாகா அபகரித்துள்ளது"
கடந்த 2009இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும், குடியிருப்பு நிலங்கள் தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 min
பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்
யாழ்ப்பாணம்-உரும்பிராய் பகுதியில் சனிக்கிழமை(28) அன்று உணவு உட்கொண்டிருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
1 min
வலி நிவாரணி மருந்தை அருந்திய குழந்தை மரணம்
உயிரிழந்துள்ளதாக வீட்டில் இருந்த வலி நிவாரணி மருந்தை அருந்திய இரண்டு வயது ஏழு மாதங்களேயான குழந்தை கடுமையான ஒவ்வாமை காரணமாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
9 ஓட்டோக்களை திருடிய ஐவர் கைது
கொழும்பு- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது 09 முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்த மேலும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1 min
“ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லாதீர்கள்”
நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துகள் அதிகரித்து வருவதால், பின்வரும் நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
“மீனவர் பிரச்சினைகளை தீர்க்க முயல்கின்றோம்”
இந்திய மீனவர்களின் அத்துமீறலால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவது நன்றாகத் தெரிந்தும் இங்குள்ள அரசியல்வாதிகள் ஏன் மௌனம் காக்கின்றனர்.
1 min
“தமிழ் ஊடகத்துறையை பாதுகாக்கவும்”
தமிழ் ஊடகத்துறை பல்வேறுபட்ட நெருக்கு வாரங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த நிலையில், அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடரும் அச்சுறுத்தலின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளது.
1 min
இலஞ்சம் வாங்கிய அறுவருக்கு விளக்கமறியல்
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 min
சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு குழந்தை மரணம்
தனது சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு, ஒரு வயதும் எட்டு மாதங்களேயான பெண் குழந்தையான செனுஷி சிஹன்சா, சனிக்கிழமை (28) மாலை உயிரிழந்துள்ளார்.
1 min
2,700 குடும்பங்களுக்கு நிவாரணம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2,700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(29) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
1 min
“தீவக மக்களுக்கு விரைவில் தீர்வு”
\"தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கிறோம்.
1 min
உயிருக்கு போராடும் யானை
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று விவசாயி ஒருவரது வயல் பிரதேசத்தில் யானை ஒன்று எழுந்து நடக்க முடியாமல் உயிருக்குப் போராடி வரும் நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
நித்திரை இன்றி காவல் காக்கின்றோம்
\"காட்டு யானைகளால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களைக் காவல் காக்கின்றோம்\" என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரி.தியாகராசா தெரிவித்துள்ளார்.
1 min
3 ஆவதாகவும் பெண் குழந்தை: ஆத்திரத்தில் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த 3ஆவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்துள்ளது என்ற ஆத்திரத்தில் மனைவி மீது கணவன் பெற்றோல் ஊற்றி, எரித்து கொலை செய்த சம்பவமொன்று, இடம்பெற்றுள்ளது.
1 min
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் பலமான நிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகிறது.
1 min
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான்
சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் ஆப்கானிஸ்தான் காணப்படுகின்றது.
1 min
விமான விபத்தில் 179 பேர் பலி
தென்கொரியாவில், ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital