Tamil Mirror - October 22, 2024
Tamil Mirror - October 22, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
October 22, 2024
“பலமான கூட்டணி எமது கூட்டணி"
தமிழ் மக்களுக்குத் தேசிய இனப் பிரச்சினை என்றொன்று இல்லையென அரசாங்கம் கூறிக் கொண்டுள்ள நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியைத் தவிர ஏனையவர்கள் தேசிய இனப் பிரச்சினை இல்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
1 min
“தவறான முயற்சி"
கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை தெரிவித்துள்ளார்.
1 min
“தடுக்க முயற்சி"
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி கோமா நிலையில் இருந்தவர்கள் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min
2 சொகுசு வாகனங்கள் கண்டியில் சிக்கின
கண்டி, அனிவத்த பிரதேசத்தில் முன்னாள் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆறு கோடி ரூபாய் பெறுமதியான BMW ரக கார் மற்றும் பிராடோ ரக ஜீப் ஒன்றை கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min
வன்னி வாக்கெடுப்பு: இன்று பரிசீலனை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திற்கான வாக்கெடுப்பை இடைநிறுத்தி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை(22) பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (21) தீர்மானித்துள்ளது.
1 min
"IMFஉடன்படிக்கையில் திருத்த முடியாவிடின் எம்மால் திருத்த முடியும்”
எதிர்காலத்தில் அமைக்கப்படும் அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் கைகோர்த்து சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொண்ட உடன்படிக்கையில் திருத்தம் செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
1 min
பெருந்தோட்ட பாடசாலைகளைத் தரமுயர்த்தும் நன்கொடையை இரு மடங்காக அதிகரித்தது இந்தியா
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை உதவித் தொகையினை இரு மடங்காக அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான முறைமைகளை உறுதிப்படுத்தும் இராஜதந்திர ஆவணங்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர ஆகியோர் 2024 ஒக்டோபர் 18 ஆம் திகதி கைச்சாத்திட்டனர்.
1 min
முடிவுக்கு வந்தது கடவுச்சீட்டு பிரச்சினை
விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.
1 min
கொழும்பில் டெங்கு அதிகம்
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக இம்மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை 1,874 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
1 min
“ரவியை நீக்கு"
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்தார்.
1 min
பன்றிகளுக்கு சுகாதார சான்றிதழ் அவசியம்
பன்றிகளுக்குப் பரவி வரும் வைரஸ் நோய் காரணமாக, பன்றிகளைக் கொண்டு செல்வதற்கு, சுகாதார சான்றிதழ் கட்டாயமாக்க, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
தேங்காய் விலை எகிறியது
சந்தையில் தேங்காயின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
1 min
துப்பாக்கி தயாரிப்பு; ஒருவர் கைது
சூரியவெவ-வெவேகம் பகுதியில் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
வீட்டை விட்டுச் சென்ற மாணவி சடலமாக மீட்பு
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற, ஒரே பாடசாலையில் படிக்கும் 17 வயதுடைய இரு மாணவிகளில் ஒருவரின் சடலம், மஹியங்கனை -லொக்கலோ ஓயாவில் இருந்து திங்கட்கிழமை (21) அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
தங்க நகை திருட்டு; கணவன், மனைவி கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.
1 min
போதையில் சென்ற இருவர் வாவிக்கு பலி
கஹட்டகஸ்திகிலிய, இஹலகங்ஹிடிகம் வாவியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம் பெற்றுள்ளது.
1 min
"வெளியேறியவர்களால் வீடு சுத்தமாகும்”
மிழரசு கட்சியின் எந்த நிகழ்விலும் பா.அரியேந்திரன் பங்கு கொள்ள கூடாதென கட்சி தீர்மானம் இருக்கின்றபோது, அவர் சிறினேசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவது தீர்மானத்தை மீறிய செயல்.
1 min
சிப்ஸ் பொறிக்க ட்ரம்புக்கு கற்றுக்கொடுத்த ஊழியர்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கும் மாநிலங்களில் தங்களது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பிரசார, மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
1 min
பாடசாலையில் வெடிப்பு சம்பவம்: காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றது
ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பாடசாலையில், ஞாயிற்றுக்கிழமை (20) காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
1 min
ஐக்கிய அமெரிக்க குரான் பிறீ: வென்ற லெக்கலெர்க்
ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயில் பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் வென்றுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital