Tamil Mirror - January 07, 2025
Tamil Mirror - January 07, 2025
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
January 07, 2025
மீண்டும் தலைதூக்கும் கடவுச்சீட்டு பிரச்சினை
புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.
1 min
வடக்கில் கையெழுத்து போராட்டம்
நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min
Online இல் வியாபாரம் செய்தவர் மரணம்
தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இளைஞன், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
1 min
கருக்கலைப்பு மாத்திரைகளை விற்றவர் கைது
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார்.
1 min
இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பரவல்
சீனாவில் எச்.எம்.பி.வி. என அழைக்கப்படும் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
1 min
விருந்துபசார செலவு: பாராளுமன்றம் விளக்கம்
\"பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு” என்ற தலைப்பில் வெளியான ஊடகச் செய்தி பற்றியது \"பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்தின் உண்மையான செலவு\" என்ற தலைப்பில் 2024.12.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் கீழ்வரும் விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றோம்.
1 min
“அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தவும்”
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min
யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்
யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
ஆபரண கண்காட்சியை பார்வையிட்டார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, 2025 சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை திங்கட்கிழமை (06) பார்வையிட்டிருந்தார்.
1 min
புதிய அரசியலமைப்புக்காக "காத்திருக்க வேண்டாம்"
சபாநாயகரை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் கர்தினால் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்
1 min
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
1 min
சிங்கள பெயரில் இருந்த அமெரிக்க பிரஜை கைது
அமெரிக்க கடவுச்சீட்டில் சிங்களப் பெயரில், சுமார் பத்து மாதங்களாக வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை ஒருவர் கண்டி தலைமையக சுற்றுலா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
“தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும்”
கிராமத்து மக்கள்தான் இந்தக் கலைகளை அழியாமல் தொடர்ந்து பேணிக் கொண்டிருக்கிறார்கள்
1 min
தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை தாக்கிய குழு
உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்கச் சென்ற கூலித் தொழிலாளி ஒருவர், அங்கு விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், இளைஞர் குழு அவரை கட்டி வைத்து தாக்கியதுடன், அதனை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது.
1 min
உல்லாசம் அனுபவித்த எட்டு பேருக்கும் பிணை
உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடிப் படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
1 min
அடகு வைத்த நகைகளை மீட்க சென்றவரை தாக்க முயன்ற ஊழியர்
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க நகைகளை மீட்பதற்காகச் சென்ற நபரைக் குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
மீண்டும் வெளியாகும் படையப்பா
ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், 1999இல் வெளியான திரைப்படம் 'படையப்பா'.
1 min
வேஷ்டி சட்டையில் அமலாபால் குழந்தை
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறன.
1 min
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது
பீஹாரில் நடைபெற்ற 70ஆவது பிபிஎஸ்சி Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை இரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், நேற்று (6) கைதுசெய்யப்பட்டார்.
1 min
சுற்றுலா பஸ் விபத்து; நால்வர் பலி
கேரளாவுக்கு, திங்கட்கிழமை (6) காலை 6.15 மணியளவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital