Tamil Mirror - February 03, 2021
Tamil Mirror - February 03, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl $17.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
February 03, 2021
கவனிப்பாரற்ற கொள்கலனுக்குள் போதைப்பொருள் பாவனைகள்
அப்புறப்படுத்துமாறு வேண்டுகோள்
1 min
மலையக மாணவர்கள் வருவதில்லை
மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகி இருந்தாலும் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியே காணப்படுவதாக, பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
அந்நியர்களுக்கு பயன்படுத்தும் அதிகாரத்தை 'தொழிலாளர்களுக்காக ஏன் பயன்படுத்தவில்லை?'
நாட்டின் வளங்களை அந்நியர்களுக்கு வழங்க, மூன்றில் இரண்டு அதிகாரத்தை எடுக்க, அரசாங்கத்துக்கு முடியும் என்றால், நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்க, அரசாங்கத்தால் ஏன் அதிகாரத்தைக் கையில் எடுக்க முடியாது என, மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.
1 min
புதுடெல்லி-விவசாயிகள் குவிவதை தடுப்பதற்கு எல்லை சுவர்
புதுடெல்லியின் சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
1 min
பங்களாதேஷ்-அரச ஒப்பந்தங்களுக்காக இலஞ்சங்களைப் பெற்றவர்கள் பிரதமருக்கு நெருக்கமானவர் என்கிறது அல் ஜஸீரா விசாரணைப் பிரிவு
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவுடன் சக்தி வாய்ந்த தொடர்புகளைப் பேணிக் கொண்ட குற்றவியல் குழு ஒன்றானது, அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து அரச ஒப்பந்தங்கள், பணியிடங்களுக்கு இலஞ்சங்களைப் பெற்றுள்ளதாக அல் ஜஸீராவின் விசாரணை கண்டுபிடித்துள்ளது.
1 min
மியான்மார்-சூகி, ஜனாதிபதியின் இருப்பிடங்கள் தெரியவில்லை
மியான்மாரின் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட், ஏனைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சித் தலைவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது இன்னும் தெரியாமலுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital