CATEGORIES
Kategoriler
நில்! கவனி!! புறப்படு!!! -38 நம்பிக்கை வையுங்கள்! (பாதை 37)
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே!
சச்சின் டெண்டுல்கரின் கதை
"இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள்" “இந்தியக் கிரிக்கெட்டின் செல்லக் குழந்தை" "கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை" "கிரிக்கெட்டில் உலக சாதனை செய்த இளைஞன்" "பொறுமையின் வடிவமான கிரிக்கெட்டர்" என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வெற்றி வாழ்க்கை சுலபமாக அமைந்ததில்லை.
தோல்வியைக் கொண்டாடுவோம்
எண்ணிய இலக்கை இன்பமான பயணத்தோடு அடைவதே இலக்கு, ஆனால் அந்த இலக்கை நோக்கிய பயணம் எளிதாக இருப்பதில்லை. ஒன்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை
யானைக்கு தும்பிக்கை, தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு. உள்ளத்தில் இருப்பதே சிறப்பு.
ஒருவரோடு ஒருவர் பழகும் திறமை (Interpersonal skills)
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் நுட்ப சிக்கல்களைக் கையாள்வதை விட மிக முக்கியமானது, மனித உறவுகளைக் கையாள்வது ஆகும்
ஏற்றுமதி ஏறட்டும்...! பொருளாதாரம் உயரட்டும்...!
Dr. M.K. சண்முகசுந்தரம், I.A.S. - காவிரி பாய்ந்திட நெல்லும் கரும்பும் மஞ்சளும் மகசூல் ஆகும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேளாண்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர் ARS(Agriculture Research Service) தேர்வில் வெற்றி பெற்றவர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாகப் பணியாற்றியவர் மாற்றமிகு சாதனைகளை செல்லுமிடமெல்லாம் கொடுப்பவர் அறிவியல் தமிழில் ஆழம் கண்டவர் பலபொறுப்புகளில் திறம்பட நிர்வகிப்பவர்....
எண்ணித் துணிந்த திருமாறன் தாத்தா
மருத்துவர் திருமாறன் தாத்தா கதை
இரகசியம் 15 பல்வழி சம்பாத்தியமே இழப்பீடு செய்யும்
அன்புத் தோழ தோழியர்களே! நமக்கு இரண்டு விதமான வருமான வாய்ப்புகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒன்று, ஒரே வழிமுறை மூலம் மாதம் ஒரு இலட்சம் வருமானம் தரும் வாய்ப்பு. இன்னொன்று பத்து வித வழிமுறைகளின் மூலம் மாதம் என்பதாயிரம் மட்டுமே வருமானம் வரும் வாய்ப்பு. இவ்விரண்டில் ஒன்றைத்தான் நாம் தெரிவு செய்ய வேண்டுமாயின், நாம் வருமானம் அதிகமாகவும் எளிதான ஒரே வழிமுறையைக் கொண்ட முதல் வருமான வாய்ப்பையே தேர்வு செய்வோம்.
இணையவழி கல்வி வாய்ப்புகளும் சவால்களும்
உலக அளவில் மனித உயிர்களின் மீது ஒரு அச்சத்தை ஏற்படுத்திய தீ நுண்கிருமி கொரோனா வைரஸ் நமது கல்வி முறையிலும் ஒரு தாக்கத்தை மறக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனின் பாதிப்பாய் வந்ததே இணையவழி கல்வி.
அளவுடனான நேசம்
வாழ்வியல் கலை பாகம் 20 (இத்தலைப்பின் இறுதி பாகம்)
பெண்களின் வாழ்க்கைத் தரமும், வாழ்வியலும்
பெண்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே பழக்கப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கு கல்வி அளிக்கப்படவில்லை. போகப் பொருளாகத்தான் பார்க்கப்பட்டார்கள். இவளுக்கு இவன் தான் கணவன் என்று நிர்ணயித்து 5 வயதிலேயே பால்ய விவாகம் செய்யப்பட்டது.
நில்! கவனி!! புறப்படு!!! 29 பாரத்தை குறையுங்கள் !(பாதை 28)
"அனைத்திலும் சிறக்கும் லட்சம் Imposter Syndrome இல்லாத இந்தியக் குடும்பங்களை மேம்படுத்தி'' - ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம். அந்த ஆனந்தக் குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம். பாரத்தை குறையுங்கள்!
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
ஐங்கரன் முத்துசாமி, சரஸ்வதி தம்பதியரின் ஒரே மகன். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் பிறந்த மகன். ஆம், மிகவும் வசதியாக வாழ்ந்து வந்த முத்துசாமி குடும்பத்திற்கு, ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது. முதலில் பிறந்த பெண் குழந்தையான அமுதாவிற்கு, ஐந்து வயது இருக்கும் போதுதான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில வாரங்களிலேயே இதயத்தில் இருந்த பிரச்சினையால் அக்குழந்தை இறந்துவிட்டது.
புலி சாதம்- விபாஷ்னா சமையல்
இப்போதெல்லாம் சமைப்பதால் கதிரேசன் கதை வருகிறதா? அல்லது கதை எழுதுவதற்காகவே கதிரேசன் சமைக்கிறானா? என்றே தெரியவில்லை.... சமைக்கும் பொழுது இன்றைக்கு இந்தத் தலைப்பில் எழுதுவது என்று முடிவானது..... எழுதுவதற்குத் தலைப்பு முக்கியமா?
தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியத்தின் நூற்பாக்களை ஒப்புவிக்கும் இரட்டைச் சகோதரிகள்
கோவை மருதமலை சாலையிலுள்ள பாப்பநாயக்கன் புதூரைச் சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் ஆசிரியர் உமாராணி தம்பதியரின் இரட்டைப்பெண் குழந்தைகள் மகிமா, மகிதா. தமிழார்வம் கொண்ட செந்தில்குமார், இச்சிறுமிகளுக்கு மூன்று வயதிலிருந்தே தொல்காப்பிய நூற்பாக்களைக் கற்றுத்தர துவங்கினார். சிறுமிகளும் ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர். நாள்தோறும் பள்ளி செல்லும் முன் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தை கடவுள் வாழ்த்தாகப் பாடிவிட்டு செல்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சேமிப்பும் சேவையும்
உலகேயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் காரணமாக பல மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கு வெளியில் காத்து இருக்கும் பல மக்களுக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் மிக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னஞ்சிறு சிந்தனைகள்...!
உங்களிடம் உள்ள ஆற்றலைக் கண்டுபிடித்து அதை வெளிக்கொண்டு வரும் வகையில், உங்களுக்கு உதவிச் செய்யக்கூடிய உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய, உங்களை ஊக்குவிக்கக்கூடிய மனிதர்களை, உங்களுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது தான் உங்களுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கும் சராசரியான இருப்பு நிலைக்கும் இடையில் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி- 13
மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்தச் செயலையும் அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்தச் சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருப்பெறச்செய்வது முழு மன முதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது எது எது தவறு அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மன முதிர்ச்சி கொண்டர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும்.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
முன்களப்பணியாளர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை, அது பற்றி உங்களின் கருத்து? சண்முகம், கோவை.
குழந்தைகளுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் மற்றும் அணுகுமுறை
இந்திய மக்கள் தொகையில் 20 வயதுக்கு கீழே 34.8% சதவீகிதம் உள்ளார்கள். அதில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் 12 சதவீகிதம் பேர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பத்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 3-4 சதவீகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்கையில் உறுதி
மேன்மையான கொள்கையை மனதில் நிறுத்தி செம்மையுடன் செயலாற்றினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதற்குச் சரியான உதாரணமாக இருப்பவர் லைன்ஸ் கிளப்பைத் தோற்றுவித்தவர் மெல்லின் ஜோன்ஸ்.
கட்டுரை 4 வையத்துள் வாழ்வாங்கு வாழ்
அது மலையடி வாரத்தில் அமைந்த இயற்கை அழகைக் கொட்டிக் கிடக்கும் அழகிய சுற்றுலா அந்தசுற்றுலா இடத்தில், இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை வேலையில் எட்டு வயதுப் பெண் குழந்தையும் அவளது தந்தையும் நடந்து கொண்டிருந்தனர். மலையடிவார நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்த மலர்வனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
ஊக்கம் கொண்டு உழைத்திடு...! ஒப்பற்ற வெற்றியைப் பெற்றிடு...!
இந்த உலகம் ஒரு பந்தையக் களம். இதில் எல்லோரும் கொண்டிருக்கிறோம். சிலர் தன்னுடைய இலக்கின் வெற்றியை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் எதற்காக ஓடுகிறோம் தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலரோ நம்மால் முடியாது என்று பாதி வழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இத்தகைய இலக்கு நோக்கிய ஓட்டத்தில் தன்னால் கண்டிப்பாக சாதிக்க முடியும் என்று சாதித்துக் கொண்டிருப்பவர்....
உஷாருங்க! உஷாரு!!
முன்பு ஒருவர் கையில் அவரளவு உயரமுடைய மூங்கிலை வைத்துக் கொண்டு தெருவில் மெதுவாக ஓடி வருவார். வரும்போது ' உஷாரய்யா! உஷாரு!!” என்று கூவிக் கொண்டே வருவார். அவர் மூங்கிலை ஆட்டுவதால், அதில் கட்டியுள்ள சலங்கைகள் சப்தமிடும்.
இரகசியம் 6: தோல்விகளே வெற்றிக்கு அடியுரம்
அன்புத் தோழ தோழியர்களே! வெற்றி எனும் இலக்கு நோக்கிய பயணத்தில் நமக்கு எப்பொழுதும் வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று கூற முடியாது. நம்முடைய எந்த ஒரு முயற்சியிலும் இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும். ஒன்று நாம் எதிர்பார்க்கும் வெற்றி அல்லது இரண்டு நாம் எதிர்பார்க்காத தோல்வி. வெற்றி கிடைத்தால் நமக்கு சந்தோஷம்தான். ஆனால், பற்றியின் எதிர்மறையான தால்வி கிடைக்கும் போது நாம் வருத்தப்பதிவிற்கு சென்றுவிடுகிறோம்.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய் சென்ற ஆண்டு ஜனவரி முதல் உலகெங்கும் பரவி பீதியை ஏற்படுத்தியது.
நில்! கவனி!! புறப்படு!!! புறப்படு!!! 27 இரகசிய வார்த்தைகள்! (பாதை 26)
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே ! '
சிகரம் தொட்ட சித்ரா
விஜயாகண்ணன்
இரகசியம் 4: தன்னை வென்றவர்களுக்கே வெற்றி கிட்டும்
என்ன அன்பர்களே! வெற்றிச் சிகரத்தை அடைய இன்னும் பதினேழு மலைகள் கடக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த நாலாவது மலையடிவாரத்திலேயே கண்ணுகட்டுகிறதா?
இதயம் அன்பால் நிறையட்டும்...! வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்...!
திரு. ஜி. ஆண்டனி செல்வராஜ் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பணி நிறைவு, கோவை.