CATEGORIES
Kategoriler
“உன்னை மதி சாதனை பதி”
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்திற்கும் அணுகுமுறை என்று ஒன்றுண்டு. பிறந்த குழந்தை முதல், இறந்த மனிதன் வரை கையாளும் அணுகுமுறை மிக மிக அவசியம் முக்கியமானதும் கூட.
வாழ்வியல் கலை குழந்தைகளுடன் பழகுதல்-5
குழந்தைகள் நமது லட்சியங்களை நிறைவேற்ற, நமக்குப் பிறந்தவர்கள் என்ற தவறான எண்ணமே, அவர்களின் மீதான பல கனவுகளின் திணிப்பு உருவாகி விடுகிறது. அவர்கள், நம் மூலம் இப்பூவுலகைக் காண வந்தவர்கள். நமது இயலாமையால் வாழ்வில் நிறை வேறாக் கனவுகளை அவர்களின் தலைமீது பாரமாக இறக்கி வைக்க நினைப்பதன் தாத்பரியம் உணர்தல் அதி உத்தமம்.
மனிதம் நேசிப்போம்....
நமது சமுதாயத்தில் திருமணத்தை வெறுப்பவர்களும் உள்ளனர். அவர்கள் உள்ளத்தில் இல்லறவாழ்வில் நாட்டம் துளியும் இருக்காது. அதை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை. சிறு வயதில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் "திருமணம்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம்" என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
வியத்தகு சிந்தனை...! வியப்பான சாதனை...!
முனைவர் வை. சங்கரலிங்கனார் உதவித் தலைமையாசிரியர்( பணிநிறைவு ) பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர், சமூக சேவகர், மதுரை,
நூல் இல்லாத பட்டம்-1
பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்; பாயும் மீன்களில் படகினைக் கண்டான்; மனிதன் தன் பிரிப்பது அறிவைப் பயன்படுத்தி, இயற்கை வளங்களை வாழ்க்கை வசதிகளாக மாற்றிக் கொண்டதை விஞ்ஞானம் என்று சொல்லுகிறோம்.
நில்! கவனி !! புறப்படு !!! -21
அன்பெனும் ஆயுதம் !!! (பாதை 20)
நெகடிவ்வான வார்த்தை
வாழ்க்கையில் நாம் நெகடிவ் என்ற எதிர்மறையான சொற்களை அதிகம் பேசுகிறோம் நெகடிவ் என்பது சார்பு அற்ற உறுதி இல்லாத திட இல்லாத சொற்களைக் கூறுவது.
ஒரு பெங்குவின் கதை
இது ஒரு தாத்தாவிற்கும், ஒரு குட்டிப் பெங்குவினுக்கும் இடையில் நிலவும் அன்பின் கதை.
தீபாவளியைக் கொண்டாடுவோம்.
இயற்கையை சிதைக்காமல் அழிக்காமல் நாம் தீபாவளி கொண்டாட பல வழிகள் உலகில் உள்ளன. பட்டாசு வெடிப்பதால் காயம் அடைவோரில் 50 வீதம் பேர் குழந்தைகளே. ஆகையால் நாம் பட்டாசு வெடிப்பதை உடனே கைவிட வேண்டும் பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
சர்க்கரைப் பந்தல்
ஒரு திடுக்கிடும் சம்பவத்துடன் இந்தக்கட்டுரையைத் தொடங்கலாம்....
எண்ணம் போல் வாழ்வு
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு. குறள்
நூல் வெளியீட்டு விழா
தன்னம்பிக்கை பதிப்பகம் வெளியிட்டுள்ள மாவீரன் தீரன் சின்னமலை எழுச்சிப் பாடல்கள் நூல் வௌயீட்டு விழா
பயிற்சியில் பக்குவம்
சீனர்களுக்கு மற்ற நாட்டினரைக் காட்டிலும் கண்பார்வை கூர்மையாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உடற்பயிற்சி போலவே அவர்கள் கண்களுக்கு பயிற்சி எடுக்கும் பழக்கம் தான் இதற்கு காரணம். இந்த பயிற்சிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும்.
நேசியுங்கள் வாழ்வை சுவாசியுங்கள்
வாழ்க்கையை அனுபவிக்க அனுபவம் அவசியம் தான். ஆனால் ஒவ்வொரு விசயத்திலும் அனுபவத்தை எதிர்பார்ப்பது ஆபத்தானதே. மற்றவர்களின் அனுபவத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். அவன் அனுபவப்பட்டால் தான் அவனுக்கு புத்திவரும் என்று மற்றவர் சொல்லிக் காண்பிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளுதல் கூடாது.
தற்செயல்
கூட்டத்திற்குள் தன்னந்தனியாக வந்த ஃபெபிக்கு அந்த இங்கே, இறுக்கமாக இருப்பது போல தோன்றியது.
வாழ்வியல் கலை சமூக வேலிகள் - 4
ஆண் பெண் இருபாலர்களுக்குமென சமூக வேறு வேலிகளின் தன்மையில், கோணங்களில் முன்வைக்கப்படும் காரணங்களுடன் காணுதல் அவசியம்.
நில்! கவனி !! புறப்படு !!! - 20
தயாராக இருங்கள் !!! (பாதை 19)
பாசிடிவ்வான வார்த்தை...!
வாழ்க்கையில் நமக்கு பாசிடிவ் அமைப்பு இருக்கிறது. பாசிடிவ் என்பது உறுதியான, திடமான, நம்பிக்கையான கூட்டமைப்பு.
கடந்த காலம்
சுமாரான விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப்படிப்பையே முடிக்காமல், ஒரு கல்லூரியின் முதல்வராகச் செயல்பட்டவர் ஜி.டி.நாயுடு.
கருணையும் பெருந்தன்மையும் இரட்டைப் பிறவிகள்
கருணையுள்ளவர்கள் தான் பெருந்தன்மை யுடையவர்களாக இருக்க முடியும், பெருந்தன்மை தான் எல்லா நல்ல குணங்களுக்கும் ஆபரணம் போன்றது. கருணையோடும் பருந்தன்மையோடும் இருப்பவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.
எடை கூட்டும் உணவுகள்
இனிய நண்பர்களே! இந்த உலகில், உடலைப் பருமனாய் வளர்த்து, கழிவுகளைச் சேர்த்து, வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று யாரும் தீர்மானமாக இருப்பதில்லை.
அலங்கார கலையில் அற்புதம்...! அகிலமெங்கும் தனித்துவம்...!
S. கௌதம் இறை அலங்கார வல்லுநர், சென்னை.
உடல் பருமனைக் குறைப்பதற்குத் தேவையான சுகாதாரக் கல்வி
பள்ளிக்கூடம் என்பது ஒரு மிக முக்கியமான சுகாதார விழிப்புணர்ச்சி அளிக்கும் இடம்.
தடம் பதித்த மாமனிதர்கள் - தொடர்ச்சி
பொருளின் மகத்துவம் அறிந்து, தங்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் அதனை பெருக்கி பல்வேறு மக்களுக்கு வாழ்வளித்த, வாழ்வளித்துக் கொண்டிருக்கும் தொழில் அதிபர்களுள் திருபாய் அம்பானியும் ஒருவர் ஆவார்.
உன்னை மதி! சாதனை பதி!
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் வேண்டாதவர்களாகவும், புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கிறோம். உண்மையில் இளைஞர்களுக்கே தங்களுடைய மதிப்பு தெரிவதில்லை.
அன்னை மடியில்
பூமி என்பது பரந்து விரிந்த உயிர்கோளம். இங்கே மக்கள் தொகைக்கு ஏற்ப இடவசதி, உணவு வசதி செய்து தர ஒவ்வொரு நாடும் போராடி வருகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடுகளும், நிலப்பரப்பு குறைந்த நாடுகளும் மாற்றிக் குடியேற்றத் திட்டங்கள் பற்றி நீண்ட நெடுங்காலமாகவே தன் யோசனையின் அகலத்தை அதிகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
வாழ்வை உயர்த்தும் வாசகங்கள் (வாழ்வை வலுவாக்கும் வரிகள்)
அர்த்தம் இருக்கிற வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கும்; குறிக்கோள் இருக்கிற வாழ்க்கையில் அர்த்தம் இருக்கும்! நோக்கம் இருக்கி வாழ்க்கையில் ஆக்கம் இருக்கும்! ஆசை இருப்பவனது இதயத்தில் ஓசையிருக்கும்! முயற்சி இருப்பவனது வாழ்வில் உயர்ச்சி இருக்கும்! எண்ணம் இருப்பவனது வாழ்வில் வண்ணமிருக்கும்! துணிவிருக்கும் வாழ்வில் துக்கமிராது.
வாழ்வில் முன்னேற்றம்...
குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் அது பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்யத்தக்க குற்றம் ஆகிறது. குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் ரூ.50 ரூ.50 ஆயிரம் அபராதம். வளர் இளம்பருவத்திற்கான வயது வரம்புக்கு புதிய இலக்கணம் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 14-18 வயது உடையவர்கள், அபாயகரமான வேலைகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகத்தான சேவை! மறுமலர்ச்சியின் மேதை!
Rtn. நெல்லை பாலு நிறுவனர், அனுஷத்தின் அனுகிரஹம், நிறுவனர், பாரதி யுவகேந்திரா சாந்தி சதன், கோச்சடை, மதுரை 625 016
தடம் பதித்த மாமனிதர்கள்
தொடர்ச்சி