CATEGORIES
Kategoriler
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் அபிநயா, அக்ஷயா, அனித்ரா, அஸ்வதி, பாக்ய லக்ஷ்மி, செல்சியா, பிருந்தா, தீபலக்ஷ்மி ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் மூலம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தை பார்வையிட்டனர்.
மா மரத்தில் பூக்கள் உதிர்வு விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மா மரங்களில் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாலுக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு கிராம அளவிளான அடிப்படைப் பயிற்சி
சிவகங்கை வட்டாரத்தில், சிவகங்கை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் நாலுக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு கிராம் அளவிளான அடிப்படைப் பயிற்சி 28.02.2022 அன்று நடைபெற்றது.
தோட்டக்கலை மாணவர்கள் விதை நேர்த்தி செயல்விளக்கம்
தோட்டக்கலை செயல் திட்ட விளக்கம்
திருச்சியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த காட்டயாம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்களுக்கு பனையில் விரிவாக்க கள பயிற்சி
அண்ணாமலைப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு வேளாண் புல இளநிலை மாணவர்களுக்கு அனுபவ பாடத் திட்டத்தின் Experiential Learning ( Program) கீழ் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் 23.2.2022 அன்று பயிற்சி வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கான இரண்டு நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கான இரண்டு நாள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வருகிற மார்ச் 1ம் தேதி வங்கக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மல்லிகைப்பூ சாகுபடியில் அதிக பூக்கள் எடுக்கும் பயிற்சி
மல்லிகை சாகுபடி தொழில்நுட்ப உத்திகள் குறித்த பயிற்சி ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் நடைபெற்றது
நுண்ணூட்ட உரம் பயன்படுத்தும் முறை வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்முறை விளக்கம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் பயன்படுத்தும் முறை குறித்து கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் அதன் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
தினம் ஒரு மூலிகை தவசி முருங்கை
தவசி முருங்கை செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது
வேளாண்மை கல்லூரி மாணவிகள் மதுரைக்கு களப்பயணம்
மதுரை மாவட்டம், வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் களப்பயணம் மேற் கொண்டனர்.
மண்புழு உர உற்பத்தி பயிற்சியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள்
CMRC தேன்கூடு வழ ஆதார மற்றும் சேவை மையம்
நிலக்கடலை விதைக்கும் முறை செயல்விளக்கம்
அரசு வேளாண் கல்லூரி
தரா சிறு இலை
தினம் ஒரு மூலிகை
வாழைக்கன்று நேர்த்தி செயல்விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் மதர் தெரசா வேளாண்மைக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களான ஜெ.உமா பாலன், கோ.பெருமாள், பெ.தினேஷ், ச.குருபிரசாத், ப.சேதுபதி, ரா, பிரதீப் ராஜ், ல.சிபிமேனன், ரெ.திருச்செல்வம், சு.பிரகாஷ் குமார் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வேங்கடகுளம் வாழை விவசாயிகளைச் சந்தித்து வாழைக்கன்று நேர்த்தி பற்றிய செயல்விளக்கம் அளித்தனர்.
தினம் ஒரு மூலிகை - தண்ணீர் விட்டான் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு வளைந்த கூரான முட்களையும் முக்கோண இலைகளையும் நிறைய சாறு நிறைந்த கிழங்கு களையும் உடைய வேலிகளிலும் குறும் காடுகளிலும் வளரக்கூடிய கொடி வகை. இலை, கிழங்கு மருத்துவப் பயனுடையவை.
செஞ்சிலுவை சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்
செஞ்சிலுவை சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் பண்ணை தொழிலாளர்களிடம் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் 23.02.2022 காலை 7.30 மணி அளவில் வேளாண் புலத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழு வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் 23.02.2022ல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் 2021-2022ம் ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர்கள், பிரதிநிதிகள் கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
One District One Product என்ற திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 23.2.2022ல் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் One District One Product என்ற திட்டத்தின் கீழ் சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராகி அல்வா, வரகு தேங்காய் சாதம், சாமை புளியோதரை, குதிரை வாலி தயிர்சாதம், வெற்றிலை குடிநீர் ஆகிய உணவு பொருட்கள் அடங்கிய சிறுதானிய உணவினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசு அலுவலர்களுடன் உணவருந்தினார்.
பயறு வகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விளக்கம்
பயிர்களில் அங்கக முறையில் பூச்சி கட்டுப்பாடு வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்
பயிர்களில் அங்கக முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பனமரத்துப்பட்டி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
பயறு வகை பயிர்களில் கடின விதையும் நல் விதையே! விதைப்பரிசோதனை அலுவலர் தகவல்
விதைப்பரிசோதனையின் போது பரிசோதனை அறிக்கையில் வகைப்படுத்தி சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்
செந்தாமரை
தினம் ஒரு மூலிகை
காரீப் பருவத்தில் நாடு முழுவதும் 695.67 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல்
முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டது போல் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது
மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு முறை மற்றும் பயன்கள்
ட்ரோன் செயல்விளக்கத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள்
விவசாயத்தில் பல தொழில்நுட்பங்கள் நாள்தோறும் தோன்றுகின்றன.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று சில இடங்களில் மழை பெய்யக்கூடும்
காய்கறி தோட்டம் அமைப்பதற்கான செய்முறை பயிற்சி
ஊரக வேளாண்மை பணி அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி பயின்று வருகின்றனர்
காண்டமிருக வண்டை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை
பேராவூரணி வட்டாரத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ளும் விவசாய பணிகளை நேரில் முகாமிட்டு உள்ளனர்