CATEGORIES
Kategoriler
குமரியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை குறைந்து வந்தது. கடந்த மாத தொடக்கத்தில் ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாத இறுதியில் ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நிலக்கடலைச் சாகுபடியில் அதிக மகசூலுக்கு ஜிப்சம் இடவேண்டும்
வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
ஒற்றைச் சாளர தகவல் மற்றும் அறிவுசார் மையம் திறப்பு விழா
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீர் நுட்பவியல் மையம், இயக்குனர் முனைவர் எஸ்.பன்னீர் செல்வம், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் நீர் வளம் நில வளம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு சில பரிந்துரைகளை வழங்கினார். முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர் வரவேற்றார்.
பருத்தி ரூ.1.55 லட்சத்திற்கு ஏலம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடந்தது.
10 நாட்களாக 100 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையானது ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நெல் விதை விற்பனை மையம் திறப்பு விழா
சிவகங்கை மாவட்டம், கல்லல், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 1000 விவசாயிகளை ஒருங்கிணைந்து ரூ.10 லட்சம் பங்கு முதலீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாகவும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின்படி மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் ஸ்ரீகளத்தி அய்யனார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டது.
இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்யும்.
பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம்
பசுந்தேயிலைக்கு ரூ.14.71 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு
தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கடலூர் மாவட்டம், கடலூர் வரக்கால்பட்டில் ங் க க இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் இடுபொருட்கள் கையேட்டினை வெளியிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயிக்கு மருந்து தெளிப்பான் வழங்கினார்.
சிறு, குறு விவசாயி சான்று மற்றும் நலத்திட்டங்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
விருதுநகர், ஆக.3 விருதுநகர் வட்டம், வச்சகாரப்பட்டியில் 03.08.2021ம் தேதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாமில், சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் நுண்ணுயிர் பாசனம் அமைத்திட விவசாயி சான்று மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
கொப்பரை ரூ.3.43 லட்சத்துக்கு ஏலம்
திருப்பூர், ஆக.3 காங்கேயம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பருத்தி ரூ.49 லட்சத்துக்கு ஏலம்
தர்மபுரி, ஆக.3 அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், திங்கள் கிழமை நடந்த பருத்தி ஏலத்திற்கு 580 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அவை, ரூ.49 லட்சத்திற்கு ஏலம் போனது.
தமிழக அணைகளில் 60 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது
சென்னை, ஆக.3 தென்மேற்கு பருவ மழை காரணமாக, தமிழகத்தில் உள்ள அணைகள், 60 சதவீதம் நிரம்பியுள்ளன.
முட்டை விலை ரூ.4.60 ஆக நீடிப்பு
நாமக்கல், ஆக.3 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.60 ஆக நீடிப்பதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
நெற்பயிருக்கு மாற்றாக எள், உளுந்து, கேழ்வரகு சாகுபடிக்கு மானியம்
சிவகங்கை, ஆக.2 சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை மேம்பாட்டிற்கான இயக்கம் நடப்பாண்டில் (2021-22) 400 எக்டேர் இலக்கில் 4 தொகுப்பு கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஆக.2 தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நடப்பாண்டில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரிப்பு
விருதுநகர், ஆக.2 நடப்பாண்டில் சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
பசுமை சுற்றுலாவை வளர்ச்சிக்கான முக்கிய துறையாக சுற்றுலா அமைச்சகம் கண்டறிந்துள்ளது
மக்களவையில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தகவல்
வைக்கோல் விலை உயர்வால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு
திருப்பூர், ஆக. 2 உலர் தீவன தட்டுப்பாடு காரணமாக, பிற மாவட்டங்களில் இருந்து வைக்கோலை, அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை கால்நடை வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ளது.
மஞ்சள் ரூ.1.60 கோடிக்கு வர்த்தகம்
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.
பருத்தி கொள்முதல் விலை ஏழு நாட்களில் ரூ.2,000 உயர்வு
பருத்தி கொள்முதல் விலை, கடந்த ஏழு நாட்களில் குவிண்டாலுக்கு, ரூ.2,000 உயர்ந்தது.
சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற இராஜபாளையத்தில் சிறப்பு முகாம்
வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறையும் இணைந்து விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் 3.8.2021 அன்று, விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான ஆவணங்களான சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்த உள்ளது.
அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நுண்ணீர் பாசன முகாம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில், அருப்புக் கோட்டை, பந்தல்குடி, பாலையம்பட்டி பிர்க்காக்காளில் உள்ள வருவாய் ஆய்வாளர் தலைமை இடத்தில் வேளாண்மைத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து நுண்ணீர் பாசன திட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரைநடைபெறும்.
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது
நதிகளை பாதுகாப்பதில் கவனம்
மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் தகவல்
தோட்டக்கலைப் பண்ணையில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை தீவிரம்
சொட்டுநீர் பாசனம் மூலம் ஸ்ட்ராபெர்ரி செடிகள் பராமரிக்கப்படுகிறது.
தேனீக்கள் வளர்ப்புக்கு மானியம் விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில் விவசாய சாகுபடியில் பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகரித்துள்ளது.