CATEGORIES
Kategoriler
வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வேண்டுமா?
வாழ்க்கை எல்லாருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை. நிம்மதியான, சுகபோக வாழ்க்கை வாழவேண்டுமென்றுதான் விருப்பமிருக்கும்.
கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் யோகம்!
பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்குத் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது பல ஜாதகங்களைப் பார்ப்பதால் பாதி ஜோதிடர்களாகி, பலன் சொல்லுமளவிற்குத் தயாராகிவிடுகிறார்கள்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
சி.சுப்பிரமணியம் பதில்கள்
கல்யாணமாகியும் பிரம்மச்சாரியா?
திருமணம் என்பது அனைத்து மகிழ்ச்சிகளையும் பெற்று வாழ்வதற்காகவே.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
இல்லறம் இனிக்காமல் போவதேன்?
ஆண்கள் சிலர் தாம்பத்திய விஷயத்தில் தங்கள் மனைவியைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இந்தவார ராசி பலன்
26-1-2020 முதல் 1-2-2020 வரை
12 லக்னப் பலன்கள்!
மீன லக்னம் 3-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.
மன நொய்மையும் சந்திரனும்!
சென்ற இதழ் தொடர்ச்சி...
பேச்சாற்றல் தரும் பரிகாரம்!
வாக்கு ஸ்தானம் பலம் பெற்றிருந்தால்தான் நல்ல படிப்பு வரும். வாக்கு வண்மை வரும். லக்னத்துக்கு இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானமென அழைக்கப்படுகிறது.
ஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
சி.சுப்பிரமணியம் பதில்கள்
சனி பகவானும் , குழந்தைகள் நலனும்!
சென்ற இதழ் தொடர்ச்சி....
ஐஸ்வர்யம் பெருக்கும் அட்சய பாத்திர ரகசியம்!
விஷயங்களறிந்த பெற்றோர்களையும், பெரியோர்களையும் இக்காலத்தில் பலரும் உதாசீனப்படுத்தி ஒதுக்கிவைத்துவிடுகின்றனர்.
காவல்துறையில் உயர்பதவி யோகம்!
ஒருவர் காவல்துறையில் சேர்ந்து புகழ்பெற, அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி, 5, 9-க்கு அதிபதிகள் செவ்வாயுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு கொள்ளவேண்டும். அல்லது செவ்வாய் நல்ல நிலைமையிலிருந்து, அதை குரு, சூரியன் பார்க்கவேண்டும்.
இந்த வார ராசிபலன்
19-1-2020 முதல் 25-1-2020 வரை
12 லக்னப் பலன்கள்!
மீன லக்னம் 2-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.
விருப்பங்களையெல்லாம் ஈடேற்றும் ஸ்வப்ன வாராஹி வழிபாட்டு ரகசியம்!
அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைவரது வீட்டு வாசற்படியிலும் விளக்கேற்றுகிறோமோ இல்லையோ - நாட்டில் நிகழ்கிற பணம் ஏமாற்றுதல், துரோகம் செய்தல், வஞ்சிப்போர்களுக்குள் ஏற்படும் வழக்குகளின் போக்கு என்ற அமங்கலச் செய்திகளைத் தாங்கும் தினசரிகள் வந்துவிடுகின்றன.
மந்தரேசுவரர் நாடியில் தினப்பலன் அறியும் முறை
இன்றைய நாளில் ஒருவர் அன்று நடைபெறப்போகும் பலன்களை, அவரவர் ஜென்ம நட்சத்திரத்தினைக்கொண்டு அறிந்துகொள்ள மந்திரேசுவர முகவர் நாடியில் கூறப்பட்டுள்ள வழிமுறையை அறிந்துகொள்வோம்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' - சி. சுப்பிரமணியம் பதில்கள்
எனது கணவர் லட்சுமணனும் அவர் அண்ணன் ராமரும் இரட்டைப்பிறவிகள்.
மனக்குழப்பம் தீர்க்கும் பரிகாரம்
ஒருவர் ஜாதகத்தில் மூன்றாமிடத்து அதிபதியைக்கொண்டு அவரது தைரியத்தை அளவிடமுடியும்.
லக்னப் பலன்கள்
கும்ப லக்னம் வரையிலான 1 முதல் 12-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மீன லக்ன பாவங்களைக் காணலாம்.
புகழும் பொருளும் சேர்க்கும் வழக்கறிஞர்!
ஒருவர் சட்ட நிபுணராகவோ, வழக்கறிஞராகவோ வருவதற்கு படிப்பு, திறமை வேண்டுமென்றாலும், சில கிரகங்களின் உதவியும் தேவைப்படுகிறது.
கொழுத்த செல்வம் அருளும் கொழுமணிவாக்க கோவிந்தன்!
நமது ஆன்மா லயமாகி, ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து வெற்றிபெறச் செய்யும் இடமே ஆலயம் எனப்படுகிறது.
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
இந்த வார ராசிபலன்
5-1-2020 முதல் 11-1-2020 வரை
யோக நாளில் பிறக்கும் ஆங்கில வருடம்!
ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1 எல்லா வருடங்களிலும், தமிழ் மாதக் காலண்டரின்படி பீடுடைய மாதமாகிய மார்கழியின் நடுவில் வந்து அனைவரையும் குதூகலப்படுத்தும்.
மருத்துவத்தில் சாதனை புரிவோர் யார்?
ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால், அவருக்கு ஆழமான சிந்தனை சக்தி இருக்கவேண்டும். அதற்கு அவரது ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இருக்கவேண்டும்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி.சுப்பிரமணியம் பதில்கள்
சொந்தத் தொழில் யோகம் யாருக்கு?
மனிதனை சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கச்செய்வது தொழில். ஆண்கள், பெண்கள் அனைவருக்குமே சவால் விடும் வகையில் நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகிவருகிறது.
கந்தர்வ நாடி!
ஒரு குறிப்பிட்ட தசாபுக்தியில் நிகழும் சம்பவம், அந்த தசா புக்திநாதர்கள் எந்த பாவத்தின் அதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தும், எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்துமே அமையும்.