CATEGORIES
Kategoriler
மார்க் ஆண்டனியின் மார்க்கர்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலை இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே.விஜய் முருகன்.
டைம் டிராவல் சாத்தியமா..?
ஹாலிவுட் மட்டுமல்ல... பாலிவுட்... ஏன் தென்னிந்தியப் படங்களிலும் இப்பொழுது டைம் டிராவல் கான் செப்ட் சினிமாவாக வர ஆரம்பித்துவிட்டன.
ஓடிடி வழியாகவே பிரபலமாகிட்டேன்!!
லாக் டவுன் ட்ரீம் கேர்ள் என்றாலும் தகும். தமிழில் எவ்வித படங்களும் வெளியாகவில்லை. மற்ற மொழிகளிலும் கூட அப்படித்தான். மலையாள உலகில் இருந்தே தன்னுடைய நடிப்பால் மற்ற மொழி ரசிகர்களையும் ஈர்த்தவர் நிமிஷா சஜயன்.
சமுத்ராயன்!
நிலவுக்கு சந்திராயன் 3, சூரியனுக்கு ஆதித்யா L1 போல கடலுக்குள் ஆராய்ச்சி செய்ய இந்தியா தயார்.
ஒன்லி இந்தியன் குயின்!
பாலிவுட், எத்தனையோ லேடி சூப்பர்ஸ்டார்களைக் கண்ட இந்தியாவின் மிகப்பெரிய திரை உலகம். நர்கீஸ், ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்... இன்னும் பலரைச் சொல்லலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்ட்ரெஸ்... என்ன செய்யவேண்டும்...
இன்று மனஅழுத்தம் நம் வாழ்வில் ஓர் \"அங்கமாகவே மாறிவருகிறது. 'ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு...' என்பது இப்போது அடிக்கடி கேட்கும் வார்த்தையாகிவிட்டது.
நடிப்புக்கு முன் இவர்கள் என்ன செய்தார்கள்?
லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கத்தில் விரைவில் ஒரு தமிழ்த் திரைப்படம் என அதிகாரபூர்வமாக செய்தி /அறிவிப்பு வெளியாகியிருக்கும் / சமீபத்தில் தமிழில் அறிவித்திருக்கும் நிலையில்.
கல்யாண சமையல் சாதம்...ஜி20-யில் பிரமாதம்!
ஜி20 உச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு.
டார்க்நெட்
உங்கள் ஊரில் இருக்கும் கடைத் தெருவிற்கு ஒரு நாள் செல்கிறீர்கள். பரப்பரப்பான கடை வீதி நடுவில் புதிதாக ஒரு பெரிய கடை.
குப்பன் கொடுத்த ஐடியா குப்பன் ஆச்சு!
சினிமாவில் சிலர் மீது அதிக புகழ் வெளிச்சம் விழும், சிலர் மீது அந்த புகழ் வெளிச்சம் விழாவிட்டாலும் பல சாதனைகளை ஓசையில்லாமல் செய்து முடித்தவர்களாக இருப்பார்கள். அப்படியொரு சாதனைக்குரியவர் சரண்ராஜ்.
பள்ளியை விட்டு நின்ற மானவ்ரகளை தேடித் தேடி பிடிக்கும் போலீஸ்!
நெகிழ வைக்கும் கோவை காவலர்கள்
முதல் குற்றம் பண்ணியவரின் நேர்மையும்...நிறைய குற்றம் பண்ணியவரின் முதல் நேர்மையும் இணையும் புள்ளிதான் இந்தப் படம்!
\"சினிமாவில் போலீஸ் என்றாலே நமக்கு ஒரு கற்பனைத் தோற்றம் முன்னாடி வந்து நிற்கும்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயி!
இந்தியா முழுவதும் நவீன விவசாயம், 'துல்லிய விவசாயம், இயற்கை விவசாயம் என பலவிதமான விவசாய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
கச்சேரிகளில் 3 1/2 அடி நீளமுள்ள புல்லாங்குழல் வாசிக்கும் முதல் கர்நாடக இசைக்கலைஞர்!
ஒன்றோ, இரண்டோ அல்ல. சுமார் 1,850 இசைக் கச்சேரிகள். இதில் 28 சர்வதேச இசைப் பயணங்கள்.
இதுதான் ரியல் சந்திரமுகியின் கதை!
ராகவா லாரன்ஸின் லகலக சீக்ரெட்
கோடிகளைக் குவிக்கும் போஜ்புரி படங்கள்!
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பீகாரைச் சேர்ந்த இராஜேந்திர பிரசாத். அப்போது பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் நசீர் ஹுசைன்.
நிகழ்காலம் to கடந்தகாலம்...Via Phone!
கதைப்படி ஒருவருடைய கடந்த கால வாழ்க்கையை மாத்த முடியும். அதற்கு ஒரு போன் உதவும். அந்த போன் மூலம் கடந்த காலத்துக்குப் போகவும் முடியும்; நடக்கப்போகும் விபரீதத்தைத் தடுக்கவும் முடியும்.
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்!
ஏ.ஆர்.ரஹ்மான் என்றுதானே சொல்லநினைக்கிறீர்கள்..?
சந்திரபாபு நாயுடு கைது ஏன்..?
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு 2015ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது.
சூரியனைத் தொடும் தமிழச்சி!
மீண்டும் ஒரு சாதனைத் தமிழர். மற்றொரு விண்வெளித் திட்டத்துக்கு ஒரு தமிழர் தலைமை ஏற்றிருக்கிறார்.
அமெரிக்காவை உலுக்கும் ஜாம்பி டிரக்!
நாம் நிறைய ஜாம்பி படங்கள் பார்த்திருப்போம். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் ‘மிருதன்’, யோகி பாபு நடிப்பில் ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்கள் நமக்கு பரிச்சயம். இவையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் படங்கள் எனக் கடந்திருப்போம்.
எஸ்.எஸ். ராஜமௌலியின் மகாபாரதம்
தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆம். எடுத்தால் பிரம்மாண்டமான பட்ஜெட்டில்தான் படம் எடுத்தாகவேண்டுமென்ற கட்டாயத்திற்கு இப்போது ராஜமெளலியும் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஏசி, ஃபிரிட்ஜ் அல்ல...ஃபேன்தான் மின் கட்டணம் அதிகரிக்கக் காரணம்!
ஆளே இல்லாத ஊரில் டீ ஆத்துவது போல யாருமே இல்லாத பல வீடுகளில் ஏதாவது ஒரு மின்விசிறி தேமே என்று சுத்துவதை பலர் பார்த்திருப்போம். இந்த அலட்சியத்துக்குக் காரணம் ‘மின்விசிறிகள் கரண்டை அதிகம் சாப்பிடாது’ என்ற பலரின் எண்ணம்.
டார்க்நெட்
12. கள்ளச்சந்தையில் உதித்த கண்காணிப்பாளர்கள்
ஃபங்ஷன்...
13 வயது மற்றும் 5 வயதில் மகன்கள். சின்னவனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது என்பது தெரியும்போது அவனது வயது 3.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் விஜய்!
ஆகஸ்ட் 28, மதியம் 2.38க்கு லைகா நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் எக்ஸ் கணக்கில் அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தார்கள்.
ஈட்டி வீரன்!
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஜப்பான் மியாசகி மாம்பழத்தை விளைவிக்கும் இந்திய விவசாயி!
உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழ வகை, மியாசகி. ஒரு கிலோ 2.50 லட்சத்திலிருந்து, 3 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கென்று தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட இருக்கின்றனர்.
ரஜினியின் சந்திரமுகிக்கு லாரன்ஸின் சந்திரமுகி 2 நியாயம் செய்யும்!
சொல்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்
பாக்ஸ் ஆபீசை ஒரு காட்டு காட்டும் கிழவர்கள்!
இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திப்படம், ‘கடர் 2’. கடந்த செப்டம்பர் 1ம் தேதி வரையிலான வசூலே 625 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.