CATEGORIES
Kategoriler
அதிகாரிகளின் அலட்சியத்தால் கோவிலுக்குள் புகுந்த நீர்!
தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், கார்த்திகை தீபம் போன்ற திருவிழா நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருவார்கள். ஊரடங்கு கெடுபிடிகளால் தற்போது பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
"அடிச்சே கொன்னுட்டீங்க" - மக்கள் "ஏதோ ஆயிப்போச்சு" - டி.எஸ்.பி.
கோவில்பட்டியில் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வந்தவுடன் ஜூன் 22ஆம் தேதி இரவு சாத்தான்குளத்தில் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தான்குளம் டி.எஸ்.பி. பிரதாபன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய வந்தனர். அந்த நிகழ்வு. மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொகுசு பங்களா துணை நடிகைகள் சிக்கிய ஜெகஜால சந்துருஜி!
கிழக்கு கடற்கரைச் சாலையை கிளுகிளுப்பு சாலையாக்கியதில் சில ரெசார்ட்டுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
நாயகன்
அனுபவத் தொடர்
பாரம்பரிய கிளிப்களில் திருவிளையாடல்!
'விக்டோரியா எட்வர்ட் மன்றத்தின் நிர்வாகத்திற்கு எதிரான கொள்ளைக் காரக் கூட்டத்தை வளியேற்று' இப்படிப்பட்ட போஸ்டர்களை ஒட்டி மதுரை மாநகரில் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்திருக்கிறார்கள் அங்குள்ள நாம் தமிழர் இயக்கத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரிக்கத் தொடங்கினோம்.
அரசு மெத்தனம்! ஆணவப் படுகொலையில் மாறிய தீர்ப்பு!
மேல்முறையீடு என்னவாகும்?
அண்டர்ஸ்டாண்டிங் அரசியலுக்கு வேட்டு வைத்த தலைமை!
கழகங்களில் கலகம்!
சமரசம் உலாவும் மயானப் பாதை!
சாதித்த ஊராட்சி பெண் தலைவர்!
சீனா போதைக்கு அடிமையாகும் தமிழக இளைஞர்கள்!
சீன அதிபர் ஜின் பிங் வந்து சென்ற மாமல்லபுரம் அருகேயுள்ளது கடற்கரைப் பகுதியான கொக்கிலமேடு. இங்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு டிரம் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த மீனவர்கள் சிலர், எண்ணெய் பீப்பாயாக இருக்குமென்று நினைத்து, திறந்து பார்த்துள்ளனர். சீன மற்றும் ஆங்கில மொழியில் ரீஃபைண்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட 78 பொட்டலங்கள் அதில் இருந்தன.
தலைநகரம் ஆகிறதா திருச்சி?
வலுக்கும் குரல்கள்
மாஸ்க்-ப்ளீச்சிங்-தெர்மா மீட்டர்! எல்லாவற்றிலும் கொள்ளையோ கொள்ளை!
உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கொரோனா, தமிழகத் தில் ஊராட்சி நிர்வாகங்களை செழிப்பாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
காசிக்கு எனன நடக்கும்?
கூட்டாளிகளை காப்பாற்றும் போலீஸ்!
ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் கோவை காவல்துறை!
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பலநூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஆதியோகி சிலையை நிறுவியிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ்.
மாந்த்ரீக சாமியாரின் உயிரைப் பறித்த கொரோனா முத்த சிகிச்சை!
'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் கட்டிப்புடி வைத்தியம் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவரான கமல் பலரது பிரச்சனைகளைத் தீர்ப்பார். அதேபோல முத்தமிட்டே பக்தர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வந்தவர் மத்தியப்பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்லம் பாபா. அந்த அஸ்லம் பாபாவையே ஆவி போகும்படி இறுகத் தழுவி பாடம் கற்பித்திருக்கிறது கொரோனா.
சுஷாந்த் உயிரைப் பறித்த பாலிவுட் பாலிடிக்ஸ்!
அடக் கொடுமையே... அந்தச் செய்தியைக் கேட்டதுமே எல்லோருமே உச்சரித்த வார்த்தை அதுவாகத்தானிருக்கும். உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'எம்.எஸ்.தோனி-அன் டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியாக... தத்ரூபமாக நடித்து... உலகின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த சுஷாந்த் 250 ரூபாய்க்கு மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கி.... சில ஆயிரம் ரூபாய்களுக்கு டி.வி. சீரியலில் நடித்து... பாலிவுட்டில் சுமார் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்ந்தவர். 34 வயது இளைஞனான சுஷாந்த் கடந்த 14-ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த பெரும்பாலானவர்கள் அடக் கொடுமையே' என்றுதான் அரற்றினார்கள்.
அள்ளிச் சுருட்ட ஆப்டிகல் கேபிள்!
எடப்பாடிக்கு ஷாக் தந்த மோடி அரசு
20 வீரர்கள் உயிர்த்தியாகம்! அடங்காத சீனா!
அதிரடிக்குத் தயாராகிறதா இந்தியா?
தாறுமாறாகும் உயிர்ப்பலி! கொரோனா பயங்கரம்!
இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது சென்னை.
வந்தாள் கொரோனா தேவி!
ஆதியில் மனிதன் இயற்கையில் எதைக் கண்டெல்லாம் பயந்தானோ, அதையெல்லாம் வழிபடத் தொடங்கினான். அந்தப் பண்பு இன்னும் மாறவில்லை என்பதைக் காட்டுகிறது கொரோனா காலம். அறிவியலறிஞர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவின் கடக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் என்பவர் கொரோனாதேவி என்னும் தெய்வத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கியுள்ளார்.
மில் குடோனில் கோடி கோடியாக கரன்ஸி பண்டல்கள்!
மீட்க உதவினாரா தாடி அமைச்சர்?
சிக்கிய ரம்யா கிருஷ்ணன்! ஓயாத மதுபானக் கடத்தல்!
என்னதான் தமிழ்நாட்டில் தாராளமாக சரக்கு கிடைத்தாலும் பக்கத்தில் உள்ள 'புதுச்சேரி சரக்கை அடிக்கணும்' என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு அலாதி ப்ரியம். இதற்காக அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் விஐபி கார்களில் அம்மாநில சரக்குகள் வருவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
கொரோனா! ஈஷா அமுக்கும் ரகசியம்!
தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூக தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.-தி.மு.க. உதவிக்கரமும் உள்ளடியும்!
மலைக்கோட்டை அரசியல்!
தவிக்கும் தமிழர்களுக்காக ஒலித்த குரல்கள்
தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி கடந்த ஜூன் 5, 5 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தடை பெற்றது.
தி.மு.க.வில் மா.செ.மல்லுக்கட்டு!
ஹலோ தலைவரே, தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?”
கோயில்களைத் திறக்கக்கோரி நூதனப் போராட்டம்!
தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
குளத்தில் கிடைத்த தொல்லியல் புதையல்!
தமிழர் பண்பாட்டுக்கு வலுவான ஆதாரம்!
வாழ்வாதாரம் இழந்தோரிடம் கட்டாயக் கடன் வசூல்!
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்!
ஊரடங்கு முடிந்தாலும் வாழ முடியுமா?
கிராமியக் கலைஞர்களின் அவல நிலை!
அரசியல்வாதிகளை ஆட்டி வைக்கும் வைரஸ்!
கொரோனாவின் கோரக் கரம்- பொதுமக்கள், சவிலியர்கள், ம மருத்துவர்கள் தாண்டி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி.மு.க. வின் மேற்கு மாவட்டச் செயலா ளரான ஜெ. அன்பழகன் வரை நீண்டு அவரது உயிரைப் பறித்து விட்டது.