CATEGORIES
Kategoriler
எம்.எல்.ஏ. சீட்டுக்காக எல்லைதாண்டும் நிர்வாகிகள்!
தி.மு.க. உள்ளடி!
முதல்வரைச் சுற்றி கொரோனா!
"ஹலோ தலைவரே, கோட்டை முதல் குடிசைகள் வரை இப்ப கொரோனாவின் திகில் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்குது.”
மாந்த்ரீக சாமியாரின் உயிரைப் பறித்த கொரோனா முத்த சிகிச்சை!
'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் கட்டிப்புடி வைத்தியம் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவரான கமல் பலரது பிரச்சனைகளைத் தீர்ப்பார். அதேபோல முத்தமிட்டே பக்தர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு வந்தவர் மத்தியப்பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்லம் பாபா. அந்த அஸ்லம் பாபாவையே ஆவி போகும்படி இறுகத் தழுவி பாடம் கற்பித்திருக்கிறது கொரோனா.
சுஷாந்த் உயிரைப் பறித்த பாலிவுட் பாலிடிக்ஸ்!
அடக் கொடுமையே... அந்தச் செய்தியைக் கேட்டதுமே எல்லோருமே உச்சரித்த வார்த்தை அதுவாகத்தானிருக்கும். உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'எம்.எஸ்.தோனி-அன் டோல்டு ஸ்டோரி' படத்தில் தோனியாக... தத்ரூபமாக நடித்து... உலகின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த சுஷாந்த் 250 ரூபாய்க்கு மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கி.... சில ஆயிரம் ரூபாய்களுக்கு டி.வி. சீரியலில் நடித்து... பாலிவுட்டில் சுமார் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்ந்தவர். 34 வயது இளைஞனான சுஷாந்த் கடந்த 14-ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த பெரும்பாலானவர்கள் அடக் கொடுமையே' என்றுதான் அரற்றினார்கள்.
டெல்லி கண்ட்ரோலில் சென்னை?
கொரோனா பரவல் எதிரொலி!
உல்லாச பார்ட்டி! சல்லாப வீடியோ! அரசு வேலை மோசடி!
குண்டாஸில் போலி ஐ.ஏ.எஸ்.!
ஆட்சிக் கவிழ்ப்பு - பதற்றத்தில் புதுச்சேரி!
கொரோனா தாக்குதலில் புதுச்சேரியும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 5 அன்று சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல். ஏ. அன்பழகன், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய படியே, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் நிலவுவதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தரிவித்துள்ளனர்.
அள்ளிச் சுருட்ட ஆப்டிகல் கேபிள்!
எடப்பாடிக்கு ஷாக் தந்த மோடி அரசு
20 வீரர்கள் உயிர்த்தியாகம்! அடங்காத சீனா!
அதிரடிக்குத் தயாராகிறதா இந்தியா?
தாறுமாறாகும் உயிர்ப்பலி! கொரோனா பயங்கரம்!
இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பு நகரமாக மாறிக் கொண்டிருக்கிறது சென்னை.
வந்தாள் கொரோனா தேவி!
ஆதியில் மனிதன் இயற்கையில் எதைக் கண்டெல்லாம் பயந்தானோ, அதையெல்லாம் வழிபடத் தொடங்கினான். அந்தப் பண்பு இன்னும் மாறவில்லை என்பதைக் காட்டுகிறது கொரோனா காலம். அறிவியலறிஞர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளாவின் கடக்கல் பகுதியைச் சேர்ந்த அனிலன் என்பவர் கொரோனாதேவி என்னும் தெய்வத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கியுள்ளார்.
மில் குடோனில் கோடி கோடியாக கரன்ஸி பண்டல்கள்!
மீட்க உதவினாரா தாடி அமைச்சர்?
சிக்கிய ரம்யா கிருஷ்ணன்! ஓயாத மதுபானக் கடத்தல்!
என்னதான் தமிழ்நாட்டில் தாராளமாக சரக்கு கிடைத்தாலும் பக்கத்தில் உள்ள 'புதுச்சேரி சரக்கை அடிக்கணும்' என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு அலாதி ப்ரியம். இதற்காக அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் விஐபி கார்களில் அம்மாநில சரக்குகள் வருவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
ஜெ.பாணியில் பீலா ராஜேஷ் கட்டிய பிரமாண்ட பங்களா!
கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோடிகள் மதிப்புள்ள ஒரு வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளார்.
ஆபாச வீடியோ பிளாக்-மெயில்! 90 பெண்களை வேட்டையாடிய காமுகன் காசி!
இன்னொரு பொள்ளாச்சி!
இறக்கம்! ஏற்றம்! சலசலப்பு! கிளுகிளுப்பு!
கோலிவுட் ஏரியாவுல கொரோனா காலத்தில் நடந்த, நடக்கும், தெரிந்த, தெரியாத சங்கதிகளைப் பார்ப்போம்.
கொரோனா! ஈஷா அமுக்கும் ரகசியம்!
தமிழகத்தில் கொரோனா ஆபத்து 3வது கட்டமான சமூக தொற்றை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்!
விருந்தாளியாக வந்த கொரோனா, குடும்ப உறவினர்போல தங்கிக்கொண்டு இந்தியாவைவிட்டு அகல மறுக்கிறது. ஊரடங்குக்கு மேல் ஊரடங்கால் மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவித்துவருகிறார்கள். இதன் ஒருகட்டமாக ஜெ.புதுக்கோட்டை நெசவாளத் தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அ.தி.மு.க.-தி.மு.க. உதவிக்கரமும் உள்ளடியும்!
மலைக்கோட்டை அரசியல்!
தவிக்கும் தமிழர்களுக்காக ஒலித்த குரல்கள்
தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி கடந்த ஜூன் 5, 5 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தடை பெற்றது.
தி.மு.க.வில் மா.செ.மல்லுக்கட்டு!
ஹலோ தலைவரே, தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தன் பிறந்தநாளிலேயே கொரோனாவுக்கு பலியானது, ஆளும் கட்சியையும் கலங்க வச்சிருக்கு?”
கோயில்களைத் திறக்கக்கோரி நூதனப் போராட்டம்!
தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா பெட் வியாபாரம்!
அரசு-தனியார் கூட்டணி ஜோர்!
குளத்தில் கிடைத்த தொல்லியல் புதையல்!
தமிழர் பண்பாட்டுக்கு வலுவான ஆதாரம்!
டெல்டா மணலில் கல்லா கட்டும் அ.தி.மு.க.!
காவிரி காப்பாளர் எடப்பாடி கவனிப்பாரா?
குடி மராமத்து பெயரில் குழி பறிக்கும் மணல் கொள்ளை!
கொந்தளிக்கும் பட்டணம் கிராமம்!
வாழ்வாதாரம் இழந்தோரிடம் கட்டாயக் கடன் வசூல்!
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்!
பெண்களை கடத்திவந்து பாலியல் தொழில்! டைரிகளில் பிரபலங்கள் பெயர்!
தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்த்த இளம்பெண்களை வீட்டு வேலைக்கென அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
விருந்தோடு மருந்தும் தந்து அசத்திய மணமக்கள்!
கொரோனா ஊரடங்கு நெருக்கடியால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் பலவற்றையும் குறித்த தேதியில் நடத்தமுடியாமல் திணறுகிறார்கள் பொதுமக்கள்.
சமூக நீதி! தகர்க்கப்படும் மருத்துவக் கனவு!
சமூகத்தில் பின்தங்கிய பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்டோருக்கு (ஓ.பி.சி) அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் மருத்துவச்சீட்டில் இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்று திரண் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.