CATEGORIES
Kategoriler
காலாண்டு, அரையாண்டு தேர்வுகள், வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் - தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு. கரோனா தீவிரத்தால் அரசு நடவடிக்கை
சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் கண்டிப்பாபாக முகக் கவசம் அணியுங்கள்
மன்ற உறுப்பினர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயாரிக்கும் 8 முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு
தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி கடிதம்
மேட்டூர் அணையில் இருந்து 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
தமிழக முதல்வர் பங்கேற்பு
ஆந்திராவில் வரும் 15-ம் தேதிக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த முதல்வர் அனுமதி
நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுன், இயக்குநர் ராஜமவுளி, தயாரிப்பாளர்கள் சி. கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் அமராவதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினர்.
இளைஞர்களிடம் முகநூலில் தொடர்பு கொண்டு பணம் பறிப்பு
திருப்பூர் ‘டிக்-டாக்’ பெண் கைது
10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பாராட்டு
ஸ்ரீரங்கத்தில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சி
86-வது வகை பறவையினம் சின்ன தோல் குருவி
மாணவர்களுக்கு ஏதாவது நேரிட்டால் யார் பொறுப்பேற்பது? 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
சென்னையில் வேகமாக பரவும் கரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிரம் 4,404 தெருக்கள் வைரஸ் தொற்றால் பாதிப்பு
உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்
காஷ்மீரில் 24 மணி நேரத்துக்குள் 9 தீவிரவாதிகள் உயிரிழப்பு
காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் பிஞ்சோரா பகுதியில் தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸார் அடங்கிய கூட்டுப் படையினர் நேற்று அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாம்பனில் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பின் அதிக மீன்களுடன் திரும்பிய மீனவர்கள்
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கடற்பகுதி களில்மீன் இனப்பெருக்கத்துக்கும், மீன்வளத்தைப் பாதுகாத்திடவும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலமாகும்.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர் ரேலா மருத்துவமனை அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற மோசடி ஆசிரியை கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்காக கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசுப்பள்ளி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கஸ்கஞ் மாவட்டத்தின் மெயின்புரி அருகே பரித்பூர் பகுதியில் உள்ள கஸ்தூர்பா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஒன்றரை ஆண்டாக பணியாற்றி வருகிறார் அனாமிகா ஷுக்லா.
மத்திய பிரதேசத்தில் சிகிச்சைக்கு பணம் தர முடியாததால் முதியவரை கட்டிப் போட்ட மருத்துவமனை
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜா பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய இருவருக்கும் உதவித் தொகைக்கான ஆணை
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியில் வசிக்கும் பச்சையம்மாள்(62) என்பவர் மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் சிரமப்படுவதாகவும் , அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, ரேஷன் அட்டை ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5-ம் தேதி 'இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானது.
கோதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு பாசனத்துக்கு அணைகள் இன்று திறப்பு
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையிலிருந்து நேற்று பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது சாத்தியமில்லை
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க முதல்வர் வேண்டுகோள்
அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையில் உலக சுற்றுச்சூழல் தினவிழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த ரெட்டிபாளையம் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர்களின் கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி, இரண்டாவது நாளாக நேற்று சேலத்தில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்மொழி நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம் தமிழ்மொழியை மேம்படுத்தும் முயற்சிக்கு நன்றி
மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு ரஜினிகாந்த் கடிதம்
சுகாதார நிலையங்களுக்கு தெர்மல் ஸ்கேனர் - போலீஸாருக்கு பரிசோதனை திருச்சி மருத்துவரின் சேவை
திருச்சியைச் சேர்ந்தவர் பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி.
கன்னியாகுமரியில் மழை நீடிப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. அந்த மாநிலத்தையொட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரியிலும் மழை பெய்து வருகிறது.
கீழடியில் விலங்கின் எலும்பு கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. கரோனா ஊரடங்கால் மார்ச் 24-ல் அகழாய்வு பணியை தொல்லியல் துறை நிறுத்தியது.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை
கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு
கரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட கடன் தவணை சலுகை காலத்தில் வட்டியை ரத்து செய்ய கோரி வழக்கு
அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
இந்தியா - ஆஸ்திரேலியா உச்சி மாநாடு - நரேந்திர மோடி - ஸ்காட் மோரிசன் காணொலி காட்சியில் பேச்சுவார்த்தை
7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கரையை கடந்தது 'நிசர்கா' புயல்
திசை மாறியதால் பெரும் அழிவில் இருந்து தப்பியது மும்பை
நெல்லையில் இருந்து குமரிக்கு பேருந்தில் பயணிக்க சுயவிவரப் படிவம்
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் சென்ற பேருந்து பயணிகளிடம் சுயவிவர படிவம் கொடுத்து, பூர்த்தி செய்து பெறப்பட்டது. படிவம் பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.