CATEGORIES
Kategoriler
பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் தமிழக அரசின் ஆரோக்கியம் சிறப்பு திட்டம்
நிபுணர்கள் பரிந்துரையை ஏற்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வகுக்க மன்மோகன் தலைமையில் குழு அமைப்பு
முக்கிய பிரச்சினைகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வகுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவ மக்களின் அலட்சியம் காரணம்
பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தொழிற்சாலை, ஓட்டல்கள் இயங்காததால் 10% தண்ணீர் சேமிப்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 டிஎம்சி -க்கு மேல் நீர் இருப்பு
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் திட்டவட்டம்
கரோனாவால் வாழ்வாதாரம் பாதித்துள்ள 1.75 லட்சம் மீனவர்களுக்கு நிவாரணம்
தடைக்கால நிதி உதவியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை
கொடைக்கானலில் தொடங்கியது 'பிளம்ஸ்' சீசன்
கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம்
கரோனா ஊரடங்கால் பயணிகள் ரயில் சேவை முடக்கம் ரயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு
ரயில்களை இயக்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை
கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழக்க நேர்ந்தால் மருத்துவர், சுகாதார பணியாளர், காவலர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்
உரிய மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவிப்பு
உயிரிழந்த மருத்துவரின் மனைவி கண்ணீர் வீடியோ 'என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள்'
முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல்
மாண்புமிகு. எழுத்தாளர் எம்.பி.
முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரியும் திருவனந்தபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், தனது 'இந்தியாவின் இருண்ட காலம்' நூலுக்காகக் கடந்த ஆண்டு ஆங்கில மொழிக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றிருந்தார்.
கதை ஓசைக்கு வயது ஒன்று!
கதை ஓசைக்கு வயது ஒன்று! உங்களுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் 'சி' நிரம்பிய நெல்லிக்காய் பதார்த்தங்கள்
வேளாண் அறிவியல் மைய பேராசிரியர்கள் விளக்கம்
தமிழகம் முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 5.47 லட்சம் பேருக்கு ரூ.1,000 நிவாரணம்
அமைச்சர் நிலோஃபர் கபீல் தகவல்
தங்கையை அழைத்துவர பழுதான சைக்கிளில் 85 கிமீ பயணித்த இளைஞர்
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து-தமிழ்செல்வி தம்பதியரின் மகன் ஜீவராஜ் (22), மகள் பிரவினா (20). முத்து சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
கரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம்
சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை
கன்டெய்னர் லாரியில் வந்த வடமாநில தொழிலாளர்கள் மீட்பு
கேரள மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரியில் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 26 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் மீட்டு, கரோணாதொற்று பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
மதுரையில் பாம்பைக் கொன்று உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றிய நாய்
மதுரை மதுரை கூடல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 'புல்லி குட்டா' இன நாட்டு நாயை வளர்க்கிறார்.
மதுரை, திண்டுக்கல் சுங்கச்சாவடிகள் வழியாக 10 சதவீத வாகனங்கள் மட்டுமே இயங்கின
மதுரை, திண்டுக்கல் சுங்கச்சாவடிகள் வழியாக 10 சதவீத வாகனங்களே இயக்கப் பட்டதால் கட்டண வசூல் குறைவாகவே இருந்தது.
பொதுமக்கள் வராததால் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படவில்லை.
சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி ஆராய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருப்பம்
கரோனா வைரஸ் பரவியது எப்படி?
கரோனா சேர்த்துவைத்த காதல்!
காதல் இல்லாத காலம் என்பது வரலாற்றில் இல்லை.அப்படியிருக்கும்போது, கரோனாவால் மட்டும் காதலைத் தடுத்துவிட முடியுமா என்ன? முடியாது என்று நிரூபித்திருக்கிறார் புரூக்ளினைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் ஜெரிமி கோஹன்.
மதுரையில் நடிகர் சசிக்குமார் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை: மதுரையைச் சேர்ந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் நகர் போலீஸாருடன் இணைந்து கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வை நகர் காவல் துறை குறும் படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
கொடைக்கானலில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் தொண்டு நிறுவனத்தினர்
கொடைக்கானல் நகரில் மட்டும் 400 தெரு நாய்கள் உள்ளன. இவை ஓட்டல் கழிவுகள், குப்பைகளில் உணவு தேடி பசியாறி வந்தன. தற்போது ஊரடங்கால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கரோனா ஒரே நாளில் 105 பேருக்கு வைரஸ் தொற்று.
6 டாக்டர்கள், 2 பத்திரிகையாளர்கள், காவல் உதவி ஆய்வாளருக்கும் பாதிப்பு
உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று காவலர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்
சென்னை மாநகர ஆணையர் அறிவுரை
அண்ணா பல்கலை. சார்பில் அதிக திறன் கொண்ட கரோனா கிருமிநாசினி கண்டுபிடிப்பு
பயன்பாட்டுக்கு கொண்டுவர அமைச்சரிடம் பரிந்துரை
கரோனா காலத்தில் என்னென்ன வாசிக்கலாம்?
புத்தகங்கள் பொய்யான மயக்கத்தில் ஆழ்த்தி, கவலையைத் தற்காலிகமாக மறக்க வைக்கும் லாகிரி வஸ்துக்கள் அல்ல; துவண்டிருக்கும் உள்ளத்துக்குப் புத்தகங்களைப் போல அருமருந்து ஏதுமில்லை!
இப்படித்தான் சமாளிக்கிறோம் வாழ்க்கையைப் படிக்கிறோம்
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளைச் சமாளிப்பது எவரெஸ்ட்டைத் தொடுவதைவிடக் கடினம்.
சம்ஸ்காரா: ஒரு கரோனா வாசிப்பு!
கரோனா காலத்தில் அதிகம் வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாவல்களுள் ஒன்று கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'.
'டெத் இன் வெனிஸ்' காலராவிலிருந்து கரோனாவுக்கு...
கரோனாவின் உலகளாவிய பரவலையடுத்து, கொள்ளை நோய்களைப் பற்றிய நாவல்களும், புனைவுகளில் இடம்பெற்ற கொள்ளை நோய்ச் செய்திகளும் மறுவாசிப்புக்கு ஆளாகி வருகின்றன.