CATEGORIES
Kategoriler
டிரம்ப் நடவடிக்கைக்கு பதிலடி: உலக சுகாதார நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.225 கோடி நிதி!
சீனா அறிவிப்பு!!
ஒன்றிணைவோம் வா' செயல் திட்டம்!
மு.க. ஸ்டாலின் ஆய்வு!!
ஊரடங்கு தளர்வு ஸ்வீடன் மக்கள் கொண்டாட்டம்!
உலக நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வந்த போதிலும் ஒரு சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தியுள்ளன. ஸ்வீடன் ஊரடங்கை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் விஜய் மகனை கதாநாயகனாக்கும் விஜய்சேதுபதி?
சிரஞ்சீவியின் சொந்த சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ்.
அமெரிக்காவை துவம்சம் செய்யும் கொரோனா ஒரே நாளில் 3,176 பேர் பலி
வெயிலும், ஆல்கஹாலும் தான் கிருமியை கொல்லும்-டிரம்ப் அறிவிப்பு
ஆஸ்கர் விருது வாங்கிய படமா? பாதியிலேயே தூங்கிட்டேன்! பரபரப்பை ஏற்படுத்திய ராஜமவுலி!!
பாகுபலி 1,பாகுபலி 2 படங்களின் மூலம் ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களை தனது பக்கம் தி ரும்பச் செய்தவர் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி.
அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜய்யா?
மது போதையில் தகராறு; வாலிபர் அடித்துக் கொலை!
பாயல் ராஜ்புத்தின் 'பில்லோ சேலஞ்ச்'
உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்ட் ஆவது வழக்கமான ஒன்றே.
மொத்தக்கதையும் ஒரேயொரு லிப்ட்டுக்குள்...சிங்கிள் ஷாட்டில் உருவான முதல் கொரோனா திரைப்படம்!
உலகையே மிரட்டி வரும், கொரோனா வைரஸ் பற்றிய திரைப்படங்கள் அடுத்த சில மாதங்களில், பல நாடுகளில், பல மொழிகளில், வரிசைகட்டி வெளியாகபோவதை உறுதியாக சொல்லிவிடலாம்.
ராஜமவுலியின் 'ரியல் மேன்' சவாலை ஏற்று ஜூனியர் என்டிஆர் வெளியிட்ட வீடியோ!!
இந்த குவாரன்டைன் நேரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டு வேலைகளை செய்து பெண்களுக்கு உதவும் பிதரியல்மேன்என்ற சேலஞ்ச் பரவி வருகிறது.
மாணவர்களுடன் உரையாடல் : உண்மையான புனித நீர் ஸ்காட்ச் விஸ்கிதான்!
போப் கருத்தால் பரபரப்பு!!
பொது வாக்கெடுப்பு ஒத்திவைப்பு: கொரோனா வைரசுக்கு நன்றி சொன்ன ரஷ்ய அதிபர் புதின்!
ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர்புதின்(வயது67), 4-வது முறையாக பதவி வகித்து வருகிறார்.
கொரோனா தாக்கி குணமான டாக்டர்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை 42 வயதான, பொது மருத்துவ நிபுணர் மிகவும் தீவிர கொரோனா நோயால் தாக்கப்பட்டு, கடந்த 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊரடங்கு தளர்வா? வேண்டாம் இந்தியாவை காப்பாற்றவே முடியாது!
நடிகர் பார்த்திபன்.
குஜராத்தில் பணியாற்றும் ராணுவ வீரர் தாயாருக்கு உடனடி நிவாரண உதவி!
டுவிட்டரை பார்த்து எடப்பாடி ஏற்பாடு!!
அடுத்த மாதம் 3-ந் தேதியில் இருந்து பெரும்பாலான துறைகள் செயல்படத் தொடங்கிவிடும்!
பொருளாதார ஆலோசகர் கூறுகிறார்!
ரேபிட் கிட்' கருவியில் குளறுபடி: இந்தியாவுக்கு சீனா உறுதி
பரிசோதனைக்கு தடையை தொடர்ந்து உதவிக்கு வருவதாக அறிவிப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை!
காணொலி காட்சி மூலம் அரசு மருத்துவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
குழந்தைக்குப் பெயர் 'ஊரடங்கு'
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர்பவுரி.
ரஜினிக்கு நான் வில்லனா?
கோபிசந்த் விளக்கம்!
ஐதராபாத்திலிருந்து பைக்கிலேயே சென்னை திரும்பிய அஜித்!
எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலுக்கு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும்!
ஜி.கே.வாசன் அறிக்கை !!
வடகொரிய அதிபர் கிம் ஜோங் அன் கவலைக்கிடமா?
பரபரப்பு தகவல்!
கண்ணகி நகர் - துரைப்பாக்கம் உட்பட 5 காவல் நிலையங்களில் பணிபுரியும் 300 போலீசாருக்கு பரிசோதனை!
பண்ணை வீடுகளில் தங்கியிருப்போர் விவரம் சேகரிப்பு!!
கொரோனாவால் உயிரிழப்பு 42,517 அமெரிக்காவுக்குள் அன்னியர்கள் நுழைய அதிபர் டிரம்ப் தடை!
பாதிக்கப்பட்டோர் 8 லட்சமாக உயர்வு!!
உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு - என் கல்லூரியில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள்!
விஜயகாந்த் உருக்கமான அறிக்கை!!
கொரோனா வைரசுக்கு நஞ்சுக்கொடியில் இருந்து நவீன மருந்து கண்டுபிடிப்பு!
இஸ்ரேல் இமாலய சாதனை!!
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு!
ரஜினி ரசிகர்கள் சோகம்!
தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு மேலும் தாமதம்!
குஷ்பு தகவல்!!
ஊரடங்கால் ரெயில் சேவை ரத்து: முன்பதிவு கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர வேண்டும்!
ஜி.கே.வாசன் அறிக்கை!!