CATEGORIES
Kategoriler
காரைக்கால் மாவட்ட என்சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் தொடக்கம்
காரைக்கால் மாவட்ட என் சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் நேற்று முறைப்படி தொடங்கியது.
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கூடாது - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப் பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை மூலம் தண்டிக்க வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
கனமழை நீடிப்பு: கேரளாவில் மழைக்கு 115 வீடுகள் சேதம்
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நீட் விவகாரம்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ந்தேதி நடந்தது.
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை: விஜய்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நீட் தேர்வு முறைகேடு முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் முறைகேடு, நீட் விலக்கு தொடங்கி மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அஞ்சல் வாக்குகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
நேபாளத்தில் மழை, வெள்ளம்: 14 பேர் பலி
நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
18வது மக்களவையின் முதல் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
திருச்சியில் உலகத்தரத்தில் ‘கலைஞர் நூலகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட சபையில் 110வது விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு வழங்கியதற்கு நுகர்வோர் சங்கம் கண்டனம்
காரைக்காலில் அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கெட்டுப்போன சத்துணவு மாவு, வெல்லம் வழங்கப்பட்டதற்கு பொதுமக்கள், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாபெரும் மலேரியா விழிப்புணர்வு பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மலேரியா எதிர்ப்பு மாதமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதுமாக மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், மலேரியாவை பரப்பும் கொசுக்களை முற்றிலும் அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சபாநாயகர் செல்வம் வழங்கினார்
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக் குப்பம் தானாம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு தின விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர் அமளி: சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் கடந்த 3 நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்திர்மாளம் ஒருமனதாக நிறைவேற்றம்
தரவுகளை தமிழ்நாடு அரசே திரட்ட எம்எல்ஏ வேண்டுகோள்
மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு
குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி பிரச்சாரம்
அனைத்து பெண் குழந்தைகளுக்கும் முழுமையான பள்ளிக்கல்வி CRY நிறுவனம் குழந்தைகளின் கல்வியே நாட்டின் வளர்ச்சி எனும் ஏழு வாரம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க சோதனைச்சாவடிகளை தீவிரப்படுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுவையில் மக்களை பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்கும் - மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, புதுவை அரசு கல்வித்துறையில் காலி பணியிடங்கள் கணக் கெடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
துணை சபாநாயகர் பதவி வேண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தல்
பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது தான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளோம்.
2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி ஜோஸ் ஆலுக்காசில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம்
புதுச்சேரி ஜோஸ் ஆலுக்காசில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது.
அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கீழ் சட்டசபையில் 110விதியின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றியதாவது:
நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.