CATEGORIES
Kategoriler
அதிமுக சார்பில் தெருமுனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம் சார்பில் கழக நிரந்தர பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் விடியா திமுக அரசை கண்டித்தும் கழக அரசின் சாதனைகளை விளக்கி திருக்காளிமேடு விஏஓ அலுவலகம் அருகே பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி முன்னாள் தலைவரும் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வி பாலாஜி தலைமையில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விசோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
உடற்பயிற்சிக்கு பின் தசை வலியை வெகுவாக குறைக்க உதவும் பாதாம்: ஆய்வில் புதிய தகவல்
பாதாம் சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்யும்போது தசை வலியை குறைப்பதோடு, உடலுக்கு தேவையான சக்தியை வைத்திருக்க உதவுதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சென்னையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு
6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்
மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டம்
நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவினர் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர் வரவேற்பு
புதுச்சேரியில் செயல் படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய 30 எம்.பி.,க்கள் கொண்ட பார்லிமென்ட் குழு புதுவைக் வருகைதந்துள்ளது.
நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் - கவர்னர் விருப்பம்
நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது.
கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க கோப்புகள் தயாராக உள்ளது-அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க கோப்புகள் தயாராக உள்ளது. விரைவில் அவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கண்டமனூர் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.
புதுச்சேரி சட்டசபையில் - ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதுவை தலைமைச் செயலாளராக சரத்சவுகான் பொறுப்பேற்பு
முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வடகாட்டில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வடகாடு பெரிய கடை ஊர்வலமாக வீதியில் பெற்றனர்.
பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கத் தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, 11 விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திட ரூ.22 லட்சம் திட்டமானிய உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பாராளுமன்ற தேர்தல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு வினியோகம் தொடங்கியது
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
சுண்ணாம்பாற்றில் ரூ.2.69 கோடி செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முதலமைச்சர், சபாநாயகர் துவக்கி வைப்பு
புதுச்சேரி தவளக்குப்பம் என். ஆர். நகர் பகுதியில் ரூ.2.69 கோடி திட்ட மதிப்பீட்டில் சுண்ணாம்பாற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
அரசின் சேவைகள் விரைவாக மாற்றுத்திறனாளிகளை சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தந்த முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி மக்களுடன் முதல்வர்
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக நவதானிய உணவு - எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக நவதானிய உணவை எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்.
காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை
புதுச்சேரி அரசால் இலவச வழங்கப்படும் மடிக்கணியை காரைக்கால் மாவட்ட மாணவர்களுக்கு வழங்காத புதுச்சேரி கல்வித்துறையை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா
சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
திருவிடைமருதூர் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது.
அமைச்சர் நமச்சிவாயத்தை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை-வன்னியர் முன்னேற்ற இயக்கம் அறிக்கை
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கை: உள்துறை அமைச்சர் நமச் சிவாயம் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாஸ் தலைவர் ஆவார். தொண்டர்கள் அதிகமாக கைவசம் உள்ள தலைவர்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
ஆட்சியரிடம் மனு
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயத்துக்கு வாய்ப்பு? காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வைத்திலிங்கம்
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பிரதமர் மோடி 28ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.