CATEGORIES
Kategoriler
நாளைமறுநாள் வரை தமிழகம்-புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம்
தொடரும் விபத்து, போக்குவரத்து நெரிசல் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் முள்ளோடை வாரச்சந்தை
வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சாகச பயிற்சி காரைக்கால் என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு பாராட்டு
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சாகச பயிற்சி மேற்கொண்டு, காரைக்கால் திரும் பிய என்.எஸ்.எஸ் மாணவர்களை, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பாராட்டினார்.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 774 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
தொழிற்சாலையில் லஞ்சம் கேட்டதாக புகார் வணிக வரித்துறையை சேர்ந்த 2 அதிகாரிகள், பெண் ஆலோசகர் கைது: சிபிஐ தீவிர விசாரணை
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகே வணிக வரித்துறை அலுவல கம் செயல்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு நாளை முதல டோக்கன் விநியோகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழைஎளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
புதிய நியாய விலைக்கடை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கும்மங்குடி ஊராட்சி, தெற்கு பொந்துப்புளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான
பனிப்பொழிவால் 100 ஏக்கர் நெல் பயிர் புகையான் பூச்சி தாக்குதலால் சேதம்
இன்சூரன்ஸ் தொகை பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, விலையில்லா மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேர்ணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்கள்.
புதுச்சேரி மாநில வாக்காளர் பட்டியல் ஆட்சியர் வல்லவன் வெளியிட்டார்
புதுச்சேரி மாநில வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டார்.
மக்கள் நல பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் நல பணி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதர்சன் தலைமையிலும் மாவட்ட தலைவர் போஸ் என்ற மலைச்சாமி முன் னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுமலும் சொல்லரங்கம் நிகழ்வு
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மக்கள் தொலைக் காட்சி,பாரத சிற்பி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய சுழலும் சொல்லரங்கம் நிகழ்வு மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.
உருளையன்பேட்டை தொகுதியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி-நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதுச்சேரி, ஜன. 3புதுச்சேரி உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகுதியான திருமுடிநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு போன்ற பகுதிகளில் அடிக்கடி பாதாள கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வீதிகளில் வழிந்து ஓடும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையினை அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேருவின்
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ராகுல் காந்தி தேசிய பேரவை துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினருமான திருவேங்கடம் பிறந்தநாள் விழா ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அகில உலக யோகா திருவிழா ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் 29வது அகில உலக யோகா திருவிழா புதுச்சேரி, கடற்கரைச் சாலை, காந்தி திடலில் தொடங்கியது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
2 ஆண்டுகளில் 1,00,000 கார்கள் விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது
ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது விற்பனை வேகத்தைத்க வைத்து, கடந்த இரண்டு ஆண்டு களில் 1,00,000 கார்களை விற்பனை செய்து முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு எக புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்?
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30ந்தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளில் இருந்தே நடை சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு - பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
காரைக்கால் கார்னிவல் திருவிழா ஜன.14ல் துவக்கம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
காரைக்கால் கார்னிவல் திருவிழா வரும் 14ம் தேதி துவங்குகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கெஜ்ரிவால் வீட்டிற்கு செல்லும் பாதை மூடல்: வீட்டு முன் பலத்த பாதுகாப்பு-டெல்லியில் நிலவும் பரபரப்பு
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை லட்சுமிகாந்தன் எம்எல்ஏ வழங்கினார்
ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் தலைமையில் கமலா முருகையன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம்
அசாமில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி
அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில்வீடுகளில் தீப ஒளி ஏற்ற மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமியில் வருகின்ற 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்றியும், கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்குபுத்தாண்டு தினத்தில் இருந்து,ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாதுவங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.