CATEGORIES
Kategoriler
கோவிட் தொற்று மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதம் குறைப்பு: அரசாணை வெளியீடு
புது தில்லி, ஜூன் 16 கருப்புப் பூஞ்சை மருந்து, கோவிட் சிகிச்சை மருந்து உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்பட்ட சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் தொழில்வழித்தட சாலை தரம் உயர்த்த 484 மில்லியன் டாலருக்கு கடன் ஒப்பந்தம்
ஆசிய வளர்ச்சி வங்கி-மத்திய அரசு கையெழுத்து
எமிரேட்ஸ் நிறுவனம் 6 பில்லியன் டாலர் நஷ்டம்
துபாய், ஜூன் 16 உலகின் மிகப்பெரிய பயணிகள் சேவை விமான நிறுவனமான எமிரேட்ஸ் கடந்த 30 வருடத்தில் முதல் முறையாகக் கோவிட் தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்புக் காரணமாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
சீன தயாரிப்பு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் குறைவு: லோக்கல்சர்க்கிள் ஆய்வு
புது தில்லி, ஜூன் 16 சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை, கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், வாங்கவில்லை என இணைய தள நிறுவனமான, லோக்கல்சர்க்கிள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்கள் தெரியவந்துள்ளது.
மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டம்
திருப்பதி, ஜூன் 16 திருப்பதியில் கோவிட் தொற்று பேரிடரால் இலவச தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.300 கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி சிறப்பு தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மொத்த விலை பணவீக்கம் மே மாதத்தில் அதிகரிப்பு
புது தில்லி, ஜூன் 15 பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பால், நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் கடந்த மே மாதத்தில் அளவாக 12.94 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் டொயோட்டா நிறுவனம் அமைக்கிறது
பெங்களூரு, ஜூன் 15 பெங்களூர் அருகே பிடதியில் உள்ள சுகாதார மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை டொயோட்டா நிறுவனம் அமைத்து வருகிறது என்றும், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஆக்சிஜன் ஆலை அமைக்கப்பட உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அனைத்து நாள்களிலும் அலுவலகம் வர மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
புது தில்லி, ஜூன் 15 மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலர்கள், அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைத்து பணிநாள்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நோவாக்ஸ் தடுப்பு மருந்து 90.4 சதம் செயல்திறன் கொண்டது: அமெரிக்கா தகவல்
நியூயார்க், ஜூன் 15 அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அவசர கால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுகின்றன டிஆர்டிஓ செயலாளர் தகவல்
புது தில்லி, ஜூன் 15 கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் தேவைகளை நிறைவு செய்ய பிரதமரின் நல நிதியிலிருந்து நாடு முழுவதும் 850 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மைய செயலாளர் தெரிவித்தார்.
கோவிட் நிவாரண நிதி ரூ.2500 கோடி அளித்தது டாடா குழுமம்
புது தில்லி, ஜூன் 14 நாட்டின் முன்னணி நிறுவனமான டாடா குழுமம் கோவிட் நிவாரணமாகச் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பிலான உதவிகளையும், நிவாரணங்களையும் அளித்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சீனா வூஹான் நகரில் 2ம் கட்ட சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்: டெட்ரோஸ் வலியுறுத்தல்
ஜெனீவா, ஜூன் 14 கோவிட் தொற்றின் தாக்கம் இன்னும் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவியது என்று சீனாவின் வூஹான் நகரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
46 ரயில்களின் சேவை நேரம் மாற்றம் தெற்கு ரயில்வே தகவல்
சென்னை, ஜூன் 14 சென்னை எழும்பூர் மன்னார்குடி, கொல்லம் உட்பட 46 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிமெண்ட் துறையில் களமிறங்கும் அதானி நிறுவனம்
அகமதாபாத், ஜூன் 14 கடந்த ஓர் ஆண்டில் அதிகம் வளர்ச்சி அடைந்த நிறுவனமாக அதானி குழுமம் இருக்கிறது. தற்போது அதானி குழுமம் புதிதாக சிமென்ட் துறையில் களம் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிளாட்பார டிக்கெட் விற்பனை நிறுத்தத்தால் ரயில்வேக்கு 94 சதம் வருவாய் இழப்பு
புது தில்லி, ஜூன் 14 நாட்டில் கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால் பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அறிவித்தார்.
ஸ்டிரீமிங் சாதனங்களை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
இந்திய நிறுவனமான பாரத் பயோ டெக் தயாரித்து வரும் கோவாக்சின் COVAXIN தடுப்பூசிக்கான அவசர கால அனுமதியை அமெரிக்கா மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரூ.4,500 கோடியில் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கான ஏலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது ஐஆர்இடிஏ
ரூ.4.500 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கு, சூரிய மின்சக்தி கருவிகள் தயாரிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை வரவேற்கிறது.
நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்
நோக்கியா சி சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். நோக்கியா சி-20 பிளஸ் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54 சதம் குறைந்தது: அரசு தகவல்
12 ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்ததையடுத்து அவற்றின் விலை 54 சதம் வரை குறைந்துள்ளதாக ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் ஆகஸ்ட் 1 முதல் உயர்வு: ஆர்பிஐ
புது தில்லி, ஜூன் 11 வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?
புது தில்லி, ஜூன் 11 அகவிலைப்படி உயர்வால் அடுத்த மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
33எம்பி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் விவோ Y73 ஸ்மார்ட்போன் அறிமுகம்
மும்பை, ஜூன் 11 விவோ நிறுவனம், இந்தியாவில் தனது புதிய விவோ Y73 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்படும்: தர்மேந்திர பிரதான்
புது தில்லி, ஜூன் 11 சர்வதேச அளவிலான ஏலப்போட்டிக்கு, புதிதாக கண்டறியப்பட்ட எண்ணெய் வயலின் மூன்றாவது கட்ட ஏலம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஸ்புட்னிக் 5 கோவிட் தடுப்பூசி 94 சதம் பலன் அளிக்கிறது: ரஷ்யா பெருமிதம்
மாஸ்கோ, ஜூன் 11 ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்து சாதனை
க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல், 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. ஆராய்ச்சி பிரிவில், உலகளவில் முதலாவது இடத்தில் பெங்களூர் ஐஐஎஸ்சி உள்ளது. உலகளவில் உயர்கல்வி குறித்து க்யூஎஸ் என்ற அமைப்பு ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
இ-வின் தரவுகளை வணிக நோக்கில் பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி - மத்திய அரசு விளக்கம்
முழுமையான அரசின் அணுகுமுறையின் கீழ் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஆதரவளித்து வருகிறது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசிகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேமிப்பு உள்ளிட்ட விநியோக சங்கிலியை சீரமைக்கும் பணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
செல்லுலார் கனெக்டிவிட்டி வசதியுடன் வருகிறது ஃபேஸ்புக் ஸ்மார்ட் வாட்ச்
ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது தெரிந்த செய்தி தான். ஆப்பிள் வாட்ச் உடன் போட்டியிடும் வகையில் அசத்தலான அம்சங்களுடன் இந்த வாட்ச் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மருத்துவமனைகளுக்கு உள்நாட்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விநியோகம்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இவை இந்தியாவில் உள்ள மருந்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
28000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாடு முழுவதும் ரயில்கள் மூலம் விநியோகம்
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன.