CATEGORIES
Kategoriler
நரசிமேத்தா
பொன்னார் மேனியனாக, புலித்தோலை அரைக்கசைத்து, மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து, கரத்தில் திரிசூலம் தாங்கி தன் பக்தனின் முன் தோன்றிய சிவன் ''மகனே, நீ வேண்டுவதைக் கேள்' என்று அருளோடு உரைத்த போது பக்தனின் பதில் கேட்டு வியந்தார். அப்படி இதுவரை யாருமே கேட்காத வரத்தையல்லவா அவன் கேட்டுவிட்டான்!
குருதேவர் ஏன் அழுதார்?
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புத நிகழ்ச்சி....
அங்கப்பிரதக்ஷிணம்
பகவானுக்கு நாம் செலுத்த வேண்டிய ஏராளமான நேர்த்திக் கடன்களில், கடன்களில், அங்கப் பிரதக்ஷிணம் என்பது ஒன்று என்று நாம் எல்லோரும் அறிந்ததுதான்.
சுவாமி ராமானந்தர்
இத்தகைய அருமையான சீடரின் குருதான் சுவாமி ராமானந்தர்! பழைமையான வைஷ்ணவ சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வந்த அந்தணர் குடும்பத்தில் பிறந்து, வேதங் களையும் சாஸ்திரங்களையும் இள இளமையிலேயே கற்றவர். மகாஞானியாக அவர் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் போதித்து வந்தார்.
சூரிய பகவான்
சூரிய பகவான் வேத காலம் முதற்கொண்டே கண்கண்ட தெய்வமாகப் போற்றப்பட்டு வருபவர். தாவரங்கள், சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்திற்கும் வாழ்வளித்துக் காப்ப வர் அவர். பருவ காலங்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் எல்லாம் அவரால்தான் ஏற்படுகின்றன. உண்மையில் பிரபஞ்ச வாழ்வின் ஆதாரமே சூரிய பகவான்தான்.
நோயின்றி நூறாண்டு வாழ்...
(ஹெக்டர் கார்ஸியா மற்றும் ஃப்ரான் ஸெஸ்க் மிரால்ஸ் எழுதிய இகிகாய் (IKIGAI) என்ற நூலினைத் தழுவியது.)
ஆன்மிக சாதனைகளில் ஆர்வம் கொள்!
1. நீ இறைவனிடம் வலிமை, ஞானம், வைராக்கியம் ஆகியவற்றிற்காகப் பிரார்த்தனை செய்.
சிந்தனைச் சிற்பியின் சின்னம்
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
பாமரர்களுக்குக் கல்வி அளிப்பது பற்றிய சுவாமி விவேகானந்தரின் திட்டத்தை 1. தத்துவார்த்தம் 2. செயல் முறை ஆகிய இரு கருத்துகளின் மூலம் அறியலாம்.
அய்யர் மலை
(பிரபல ஓவியர் திரு. பத்மவாசன் தென்னிந்தியாவில் பலரும் அறிந்திராத வடஇந்தியாவில் பிரசித்தியான சந்தோஷி மாதாவின் அவதாரமும் அவர் பிள்ளையாரின் மகள் என்ற தகவலும் புராணக் கதையிலிருந்து தருகிறார். -ஆர்)
அன்னையின் பஞ்சதவம்
அன்னை ஸ்ரீசாரதாதேவி தன் வாழ்வில் கடைப்பிடித்த சாதாரண விஷயங்களில் பஞ்சதவமும் ஒன்று என்று நினைத்தால் அது தவறு. அவரது வாழ்வின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் ஆழ்ந்த பொருள் பொதிந் தவை. எனவே, ஐந்து அக்னிகளின் நடுவில் நிகழ்த்தப்படும் பஞ்சதவம் புராண, சமய கண்ணோட்டத்தில் பார்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள் -16
(சுவாமிஜியின் ஐந்தாவது கண்டுபிடிப்பு தொடர்ச்சி)
திருப்பாவை ஒரு திருப்பார்வை
பக்தியையும், தெய்விகக் காதலையும், தமிழ் மொழியின் அழகையும் ஒருங்கே சுவைபட எடுத்துரைக்கும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ள அரியதொரு வரப்பிரசாதம்.
அதிகாலை எழு; மதி நலம் பெறு!
அதிகாலையில் ஏன் எழ வேண்டும்? அப்படி எழுந்தால் என்னதான் நடந்துவிடும்?
அருட்கோயிலும் அன்னை வருகையும்
கி.பி.2000 என்பது வரலாற்றில் பல சிறப்புக்களைப் பெற்ற வருடம். ஒரு மகத்தான நூற்றாண்டின் இறுதி ஆண்டு. அடுத்து வரும் நூற்றாண்டின் புதுமைகளுக்கு அது நுழைவாயில்.
மனிதர்களின் வகைகள்
திருமுருக கிருபானந்த வாரியார்
கொல்லூர் மூகாம்பிகை
அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு வரம் அருள்கிறாள்.
அபிராமி அன்னையின் திருவடித் தாமரைகள்
முருகப்பெருமானின் திருவருளின் பெருமையை அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்கள் மிக அருமையாகச் சித்தரிக்கின்றன. கட்டளைக் கலித்துறை இலக்கணத்தைப் பின்பற்றி இயற்றப்பட்ட இந்த நூறு அலங்காரப் பாடல்களுக்கு விரிவான உரையை தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
சிலப்பதிகாரம் காப்பியம் மட்டுமல்ல, வரலாறு!
இளங்கோவடிகள் யாத்த 'சிலப்பதிகாரம்' காப்பியம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர் தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய காலம் சென்ற ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.
பறவைகளுக்காகவே விவசாயம்
பொதுவாகப் பறவைகள் என்றாலே விவசாயிகளுக்கு ஆகாது.
முத்துச் சுடர்விட்ட முன்னேற்றமான காலம்
நூற்றாண்டு காணும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
இல்லறமும் ஸ்ரீராமகிருஷ்ணரும்
சென்ற இதழின் தொடர்ச்சி... நிறைவுப் பகுதி:
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்
ஆகவே அறிவியலுக்கும் வேதாந்தத்திற்கும் இரண்டாவதான இன்னோர் இசைவும் உள்ளது. இறைவன், ஆன்மா, பிரபஞ்சம் ஆகிய மூன்று அடிப்படை வகைகளை மதமானது கையாளுகிறது. அறிவியலோ இறைவன், ஆன்மா ஆகிய இரண்டையும் தவிர்க்கிறது. மூன்றாவது வகையான பிரபஞ்சம் பற்றி துல்லியமாகவும் முழுமையாகவும் ஆராய்கிறது.
கடற்கரையாண்டி - மகாகவி பாரதியார்
ஒரு நாள், நடுப்பகல் நேரத் திலே, நான் வேதபுரத்தில் கடற் கரை மணலின்மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்த படியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே ஸூர்யன், மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப் போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின.
மகாகணபதிம் மனஸா ஸ்மராமி
மகாகணபதியின் நவராத்திரி பண்டிகை காலமே ஸ்ரீவிநாயக சதுர்த்தி. 'நவ' எனப்படும் ஒன்பது என்ற எண் முழுமைக்குச் சின்னம் என்பதால் எந்த ஒரு தேவதையின் சக்தியையும் பூரணமாக கிரகிப்பதற்காக ஒன்பது நாட்கள் உற்சவம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
தேசியமும் புதிய கல்விக் கொள்கையும்!
அகண்ட பாரதம் எனும் நம் இந்திய மண்ணில்தான் வேத காலத்தைத் தொடர்ந்து வேதங்களைத் தழுவிய பிரமாணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் போன்றவை மூலம் படைப்புகள் தோன்றி வளர்ந்தன.
இந்தியாவைப் பற்றி சுவாமிஜியின் கண்டுபிடிப்புகள்-12
உலக மதங்களின் நல்லிணக்கம் பற்றிய சுவாமிஜியின் கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
ஆவுரிஞ்சு கல்!
ஆதீண்டு குற்றி என்னும் சொற்றொடர் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளின் அருகே நிழல்மரத் தடியில் நடப்பட்ட பருமனான செங்குத்துக்கல் ஆகும். நீர் குடிக்க வரும் பசுக்கள் முதலான கால்நடைகள் அந்தக் கல்லில் உடம்பினைத் தேய்த்து உரசி இன்புறுமாம்.
தெளிவு வேண்டுமெனில்...
பிறப்பு - இறப்பு என்ற சுழற்சியில் அகப்பட்டு, ஒரு ஜீவன் துன்ப முறக் காரணம் தனது ஆன்ம இயல்பைப் பற்றிய தெளிவின்மையே. இந்தத் தெளிவின்மையை அறியாமை என்பர்.
தியானம் என்பது என்ன?
தியானத்திற்கான நான்கு தடைகள் என்னென்ன?