CATEGORIES
Kategoriler
பகவத் கீதை - ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
25-12-2020 பகவத் கீதா ஜெயந்தி
தீபஜ்யோதி நமோஸ்துதே
கார்த்திக் வீட்டில் ஒரு தனித்துவமான நடைமுறை இருந்து வந்தது. எப்போதும் எந்த நேரத்திலும் ஆறு விளக்காவது பூஜை மாடத்தில் எரிந்து கொண்டிருக்கும்.
16. ஏற்றுக்கொள்ளுதல்
சுய முன்னேற்றப் பகுதி
156. திருத்தலையாலங்காடு சகல நோய்களையும் போக்கும் ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரத் திருத்தலங்கள்
கதைகள் விதைகள்
பாண்டுரங்கனின் திருவடிகளில் உயிரை விடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நேராக மோட்சத்திற்கு சென்று விடும் உடம்பை விட்டுப் பிரிந்த உயிர்! அதே சமயம் ஆலயத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளில் வழக்கம் போல் ஆலயத்தை சேர்ந்தவர்கள் இறங்கி விடுவார்கள்.
இளமை நிலையாதது
சித்தர்கள் வரலாறு திருமூலர்
செயலூக்கமே செயலாக்கம்!
ஆக்கபூர்வச் சிந்தனை எனும் அரிய சக்தி:
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
பொன் உலகம் அழிந்த காலத்திலே தேவர்களை இங்கே சிறையிட்ட நீ, எவ்வளவோ காலமாகியும் அவர்களை இதுவரை விடுதலை செய்யவில்லை. உன்னிடம் இரக்கமே இல்லாமல் போய்விட்டது.
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம் - சிரித்தது யார்?
அம்பாளுடன் ஏற்பட்ட இறை அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறேன். பொதுவாகவே எனக்கு அம்பாளிடம் ஈடுபாடு உண்டு. ஒவ்வொரு தருணத்திலும் அம்பாள் எனக்கு தனித்துவமாக தன்னை காண்பித்திருக் கிறாள். ஜாதகம், ஜோசியம் பார்ப்பவர்களும், உங்களுக்கு அம்பாளின் அனுக்கிரஹம் இருக்கு என்றுதான் சொல்லுவாங்க. எந்த நேரத்தில் நினைத்தாலும் சிலிர்க்கக் கூடிய விஷயத்தை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.
முருகன் ஜனனத்தில் மூத்தவர் பங்கு
ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் அருள்வாக்கு
ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அமுதவாக்கு ஸரஸ்வதி தக்ஷிணாமூர்த்தி
ஜெபமாலையும், ஏட்டுச்சுவடியும் ஞானத்தை தெரிவிக்கின்ற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
க்ருஷ்ணருடைய வடிவமானது பகவத் ஸொரூபம். நாம் படித்து பயன்பெறும் பகவத்கீதையைக் கொடுத்து, தீபாவளியையும் ஆக்கியவர் ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
விடைகொள்ள மெய் விட்டுப் போகுமே
சித்தர்கள் வரலாறு
சோதனை வருவது நன்மைக்கே...கிருபானந்த வாரியார்
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்
நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
மூலிகை திரவியங்கள்
நான்கு விதமான பிரார்த்தனைகள்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
அஞ்சலி-தனிப்பெரும் கவிஞர் தமிழ்முடி சுவாமிகள்
காமகோடி மாத இதழில் பல ஆண்டுகளாக மிகவும் விரும்பி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தவர் புலவர் தமிழ்முடி சுவாமிகள், எம்.ஏ.பி.எட். 'அர்ச்சுன சுப்பிரமணியம்' என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், "திருக்குறள் தமிழுக்கு முடியாகத் திகழும் சிறப்பு வாய்ந்தது' என அரிய கவிதைப் பாடியதால், 'தமிழ்முடி' என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.
விவேகம்
மும்பையிலிருந்து அவசர அலுவல் காரணமாக விமானத்தில் சென்னை புறப்பட்டேன்.
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
சூரபன்மன் கூட்டிய அரசவை
2020 அக்டோபர் மாத விசேஷ தினங்கள்
14-10-2020 புதன் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை
14. மன விளைச்சல்
சுய முன்னேற்றப் பகுதி
கதைகள் விதைகள்
ஞானேசுவரர் காலில் விழுந்து வணங்கிய அரசன், அதன்பின் அவரையே தன் ஞான குருவாகவும் ஏற்றுக் கொண்டான். பரம் ஞானியர்கள் போக்கு எப்போதும் நம் சக மனிதர்களின் போக்கு போல் இராது. இதை உணராமல் நாம் அவர்களை தவறாக புரிந்து கொண்டால் கஷ்டம் நமக்கே.....அவர்களுக்கு இதனால் எந்த ஒரு கேடுமில்லை.
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
சூரபன்மன் கூட்டிய அரசவை
ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை
ஹிந்து மதப்படி பகவானிடம் பக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு தேவையோ அதைவிட குறைவில்லாமல் தேவதைகளையும், பித்ருக்களையும் திருப்தி செய்விக்கும் கர்மாக்களை செய்ய வேண்டும் என்று அறநூல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மூன்று கடன்கள் உள்ளதாகவும் அறநூல்கள் கூறுகின்றன. தேவதைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று ஹோமங்கள், பூஜைகள், ஸ்தோத்திர பாடல்கள் என சில இருக்கின்றன.
சித்தர்கள் வரலாறு திருமூலர்-ஆர்க்கும் இடுமின்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ரெளத்திரம் பழகு
ஆகஸ்ட் 5, வருடம் 2020 சரித்திரத்தின் பொன் எழுத்துக்களால் குறிப்பிடப்பட வேண்டிய நாள் ஆகும், அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கென அவர் பிறந்த மண்ணில் அவருக்கு ஒரு சிறந்த கற்றளி எழுப்பப்படுவதற்காக பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தெய்வத்தின் குரல் : அம்பாளின் ஸ்வரூபம்
ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் அருள்வாக்கு