CATEGORIES
Kategoriler
அன்னையின் மதுரை விஜயம்
அன்னை மீனாட்சி ஆட்சி புரியும் பெரும் சிறப்பு மிக்க தலமான மதுரையம்பதிக்கு அன்னை ஸ்ரீசாரதாதேவி வருகை புரிந்தார். ஆம். ராமேஸ்வரம் செல்கின்ற வழியில் 1911 மார்ச் 11-ஆம் திகதி சனிக்கிழமையன்று அன்னையின் பாதங்கள் மதுரையில் பதிந்தன.
காந்திய பிரார்த்தனை
1926-இல் காந்திஜி, தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மோட்டார் காரில் சுற்றுப்பயணம் செய்தபடி கதர் பிரச்சாரம் செய்தார்.
காவலரும் கம்பளியும்
கடுமையான குளிர் காலம் வந்தது.
இந்தியாவின் முதல் ஆசிரியை
ஆசிரியர் உலகம்
அன்னையின் சந்நிதியில் குருதேவரின் ஜயந்தி விழா
தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியார், கபாலீஸ்வரப் பெருமானைத் தரிசித்து மகிழ்ந்ததையும் அந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களையும் சென்ற இதழில் கண்டோம்.
தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி
ஆண்டவன் சாட்சியாகப் பிரதிக்ஞை செய்கிறேன்.
சுண்டெலி தந்த சொர்க்க போகம்
ஒரு காலத்தில் 'அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன வழி?' என்ற கவலை அவரை அரித்துக் கொண்டிருக்கும்.
பொங்கல்
சில தகவல்கள்
பெண்களின் வாழ்வில் மலர்ந்த பதுமராகம்
பொதுவாகவே கடினமான சூழ்நிலைகள் நமக்கு இரண்டு விதமான வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.
யார் உயர்ந்த ஆசாரியர்கள்?
சுவாமி துரியானந்தர் ஜயந்தி -16.1.2022 ஞாயிறு
ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னகப் பிரதிநிதி
சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் (சசி மகராஜ்) ரத்தத்தில் சடங்குகளோடு வழிபாடு செய்வது என்பது ஊறிப்போன விஷயம்.
வீரத்தளபதி லசித் போர்புகான்
நதியின் நடுவே காணப்படும் மேடையின் மேல் உள்ள சிற்பம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரும் மொகலாயப் படையை முறியடித்த தர்மம் காத்த தேசபக்தன் லசித் போர்புகான் தன் வீரர்களுடன் நிற்கும் நினைவுச் சின்னம்.
தேசத்திற்காகத் தேகத்தையே தருபவர்கள் உச்சரிக்கும் மந்திரம்
உனக்குப் பைத்தியமா? ஒற்றைக்கால் இல்லாதவனை ராணுவத்தின் இந்தப் பிரிவில் எப்படி சேர்ப்பார்கள்? உடல் ஊனமுற்றவர்களை இதில் சேர்க்கமாட்டார்கள் என்பது உனக்குத் தெரியாதா என்ன?' என்று அந்த ராணுவ அதிகாரி, ராணுவத்தின் அந்தப் பிரிவில் சேர விரும்பும் அந்த நபரிடம் கேட்டார்.
தூய அன்னையின் பிரயாக் யாத்திரை
தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியார், குருதேவரின் மகா சமாதிக்குப் பிறகு காசி, பிருந்தாவனம், ஹரித்துவார், ஜெய்ப்பூர், புஷ்கர் போன்ற டங்களுக்கு யாத்திரையாகச் சென்று அந்தந்த இடங்களுக்கெல்லாம் தன் அருள் அலைகளைப் பரப்பி , வளப்படுத்தியதைப் பற்றிச் சென்ற இதழில் தெரிந்து கொண்டோம்.
ஞானியரையும் மயக்கும் வடிவம்
பகவானுடைய அவதாரங்களில் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் ஓர் அற்புதமானது. கிருஷ்ண லீலைகளை நாம் சிறுவயது முதலே கேட்டு வருகிறோம். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. காரணம், இந்த லீலைகள் ஏதோ ஒரு மனிதரைக் குறிப்பிட்டதாகவோ ஒரு சிறு குழந்தையைக் குறிப்பிட்ட தாகவோ இல்லை.
செயலும் தியானமும்
கடந்த ஜூன் இதழில் 43-ஆம் பக்கத்தில் குருதேவர் எங்களுக்குக் கற்பித்தது' என்ற தலைப்பில் ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியது. அதில் 'சிலர் ஜப தியானம் என்ற பெயரில் நேரத்தை வீணாக்கியபடி சும்மா அமர்ந்திருப்பதை சில நேரங்களில் நாங்கள் காண்கிறோம். இது தாமஸ குணத்தின் அறிகுறி' என்று குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான சுவாமி பிரேமானந்தர் கூறியுள்ளார்.
சூர்தாஸர்
வ்ரஜ பூமி ! இந்தப் பெயரைக் கேட்டவுடன் கிருஷ்ண பக்தர்களின் உடல் சிலிர்க்கும்; கண்கள் பனிக்கும். உதடுகள் பிரிந்து ராதே கிருஷ்ணா, ராதே கிருஷ்ணா' என்று ஓத ஆரம்பிக்கும்.
சிறந்தவனாக ஆகு; சிறந்ததாக ஆக்கு!
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்திய பாலமந்திர் ஆன்லைன் வகுப்பில் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தர் ஆற்றிய உரையிலிருந்து....
குரங்கு செய்த தியானம்
ஒரு குரங்கிற்கு தியானம் செய்ய ஆசை வந்து விட்டடது. எனவே அது தன் கூட்டத்தைவிட்டு வெகு தூரம் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டது.
கொரோனா இடர் நீங்க 2000 கோயில்களில் ஆராதனை
தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கொரோனா பேரிடர் சேவை. ஒரு லட்சம் பேர் செய்த கூட்டுப் பிரார்த்தனை விளைவித்த நல்லம்சம்
ஆலயமும் பண்பாடும் அடுத்த தலைமுறையினருக்கு
சுவாமி விவேகானந்தர் தமது சிகோகோ எழுச்சி அருளுரையால் மேற்கில் பரவியிருந்த இருளைக் களைந்து ஞானக்கதிரவனாக ஒளி வீசினார்.
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
எல்லா உலகங்களையும் படைத்து, காத்து, லயம் செய்யும் ஜெகந்நாதன். தர்மத்தைக் காப்பதற்காக, பக்தர்களின் மகிழ்ச்சிக்காக, அவர்களை உய்விப்பதற்காக அந்த 'விஸ்வ நாதனே மூர்த்தியே' சைதன்ய ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தது.
தூய அன்னையின் சாவித்திரி மலை யாத்திரை
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மகாசமாதி அடைந்து 15 நாட்களுக்குப் பிறகு 1886-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தீர்த்த யாத்திரைக் காகப் புறப்பட்டார் தூய அன்னை ஸ்ரீசாரதா தேவி. அவரோடு கூடவே சிறிய குழாம் ஒன்றும் புறப்பட்டது. அதில் கோலாப்மா, லட்சுமி, மகேந்திரரின் துணைவி, சுவாமி யோகானந்தர், சுவாமி அத்புதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியோரும் இருந்தார்கள்.
தரிசனம் தந்தாய் என் துயரெல்லாம் தவிரச் செய்தாய்!
தலைக்கு மேல் விண்மீன்கள் சிதறிக்கிடந்த இருள் மண்டிய வானம் !
ராமகிருஷ்னண மடம் மற்றும் மிஷனின் உபத்தலைவர் - ஸ்ரீமத் சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் அவர்களின் மகாசமாதி
ஸ்ரீமத் சுவாமி சிவமயானந்தஜி மகராஜ் (ரனேன்) அவர்கள் 20.12.1934 அன்று பீகாரிலுள்ள சுபால் நகரில் பிறந்தார். ஸ்ரீமத் சுவாமி விசுத்தானந்தஜி மகராஜ் அவர்களிடம் தீக்ஷை பெற்ற இவர் 1959-இல் துறவற வாழ்வை நாடி பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்.
நல்லாசிரியர் விருது
"இந்த இடம்தாங்க அந்தக் குழந்தை வந்து உட்கார்ந்திருந்தது.... இதோ, இந்தத் தோள்ல தான் சாய்ஞ்சு படுத்திருந்துச்சு. அதோட விரல் களைப் பிடிச்சபடி நான் கன்னத்தைத் தட்டிக் கொடுத்துட்டு இருந்தேன்... அப்படியே என் தோள்ல சாய்ஞ்சபடியே உயிர் போயிடுச்சுங்க... இப்போ வரை என்னால நம்ப முடியலை! எதுக்காக என் மேல அந்தக் குழந்தைக்கு அப்படியொரு பாசம்... என்ன கொடுத்தேன் நான்? ஒரு டீச்சரா மூணு வருஷம் நான் அதுகிட்ட அன்பு காட்டினதைத் தவிர வேற எதையும் பெரிசா செய்துடலை... ஆனா, அந்தக் குழந்தை எனக்குக் கொடுத்துட்டுப் போயிருக்கிற மரியாதை, கௌரவம்.. எப்பேர்ப்பட்டது? உலகத் தில் யாருக்காவது இப்படி நடந்திருக்குமா? நடந்ததுனு சொன்னால் கூட நம்ப மாட்டோமே!" மனசை ஆற்ற முடியாமல், குழந்தையைப் போல அரற்றுகிறார் ராஜம்மாள்.
குருவின் மகிமை
1. குருவின் முன்னிலையில் பணிவில்லாமல் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது. - விஷ்ணு புராணம்
குருவின் பிரபாவம்
எல்லோருடைய வாழ்விலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் எதற்காகப் பிறந்துள்ளேன்? எனது வாழ்க்கையின் லட்சியம் என்ன? நான் பயணிக்கின்ற இந்த வாழ்க்கைப் பாதை எங்கு என்னை இட்டுச் செல்லும்? நான் கடந்து வந்த பாதையை மாற்றிவிட முடியுமா? என்றெல்லாம் பல சிந்தனைகள் தோன்றக் கூடும்.
செயலில் உன்னதம்; மனதில் குதூகலம்
பலரும் நினைப்பது போல உன்னதம் (Excellence) என்ற சொல் புத்திசாலித்தனம் அல்லது மேற்பார்வையிடும் பணிகளுக்கு (Whitecollared roles) மட்டும் பொருந்துவதல்ல.
சுவாமிஜி அமெரிக்கா செல்ல யார் உதவினார்கள்?
சுவாமி விவேகானந்தர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகா சமாதிக்குப் பிறகு 1888-ல் பரிவ்ராஜக வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்போது காசி, அயோத்தி, லக்னோ, ஆக்ரா, பிருந்தாவனம் வழியே இமயமலைக்குச் சென்றார். பிறகு 1890-ல் இமயமலை யாத்திரை மேற்கொண்டார்.