CATEGORIES
Kategoriler
வைகாசி விசாகம் சிறப்புகள்
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட் சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக் கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்
மதுரையில் சோம சுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயு தங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.
வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு
தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
திருப்புகழில் தேவாரம்
திவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள் மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் பாடும் அருளினைப் பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ் பாடி முருக பக்தியினை பரவச் செய்தார்.
காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.
குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!
23 வயதாகும் என்மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டுவருடங்களாகவரன் தேடியும் எதுவும் சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? - சிந்தாமணி, கோவை.
கந்தனே! உனை மறவேன்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
மகேசன் மடிமேல் அமர்ந்த மலைமகள்
(சிருங்கார (காதல்) வடிவம்)
ராமாநுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி
திருக்கோஷ்டியூர் நம்பி என்பவர் யார்?
நிறைவான வாழ்வளிப்பார் கரையடி மாடசாமி
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது ராமானுஜம்புதூர்.
திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா?
? லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஆலயங்களில் உற்சவங்கள் எதுவும் நடை பெறவில்லை. பிரதி வருடம் விமரிசையாக நடைபெற்று வந்த திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா? இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி பொதுமக்களுக்கு சிரமம்தானே அதிகரிக்கும்?- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
இருக்கன்குடி மாரியம்மன்
சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞான சித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள்.
கவந்தன்
வாயும் வயிறுமாக இருக்கிறாள் ” என்று கருவுற்ற பெண்களைச் சொல்வார்கள். மேம்போக்காகப் பார்த்தால், இது ஏதோ சாதாரணமாகத் தோன்றுகிறதே தவிர; ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்றொடர் இது.
குதிரை வழிபாடு
காளை, கருடன், எலி போன்றவை முறையே சிவபெருமான், திருமால், விநாயகர் ஆகியோருக்கு மட்டுமே வாகனமாக இருக்கும் இவற்றின் பெயரைச் சான்னாலே இவற்றின் மீது ஏறிவரும் தெய்வங்கள் நம் நினைவுக்கு வந்து விடுகின்றனர்.
சிறப்பான வாழ்வருளும் சின்னசடையம்மன்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண்மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா...
கடைச்சங்க இலக்கியமான திருமுரு காற்றுப் படையில், முருகனுக்கு உகந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு தலங்களுள் முதன்மைத் தானம் வகிப்பது திருப்பரங் குன்றம்.
படவேடு ரேணுகாதேவி
1. தன் கணவர் ஜமதக்னி முனிவரின் கட்டளைப் படி தன் மகன் பரசுராமரால் தன் தலை வெட்டப்பட, அதே நிலையில் ரேணுகாதேவி இத்தலத்தில் அருள்கிறாள்.
பூர்ண கலசம்
சமய வழிபாட்டில் நிறைகுடம் எனப்படும் பூர்ண கலசம் தலையாய இடத்தைப் பெற்றுள்ளது.
மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி.
கல்யாண வரமருளும் கருமாரி அம்மன்!
தாம்பரத்திலிருந்து கிண்டி வரை நெடுக வயல் வெளிகள். சென்னை-நங்க நல்லூர் 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து புறநகராக மெல்ல மாறிவந்த காலகட்டம். நங்கநல்லூரின் விரிவாக தில்லை கங்கா நகர் குடியிருப்புகள் இருக்க, நங்கநல்லூரில் காஞ்சி மகாப் பெரியவரின் அருளால் அர்த்த நாரீஸ்வரர் கோயில் அழகுற அமைந்திருந்தது.
செய்தொழிலில் மேன்மை தருவாள் அரகண்டநல்லூர் மாரியம்மன்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் புற்று மாரியம்மன் ஆலயம், தென் பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ளது.
திருமால் பெருமைக்கு நிகர் ஏது?
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
ராமனின் பாதுகைக்கு ஏன் பட்டாபிஷேகம்?
நமது உடம்பு ஒரு பிரபஞ்சம். அது பாதுகை மீது நிற்கிறது. பிரபஞ்சத்தைத் தாங்கும் ராஜா அது.
பங்குனி, உத்திரத்தில் மட்டையடி உற்சவம்
பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தன்று காலை தனது சந்நதியில் இருந்து புறப்படும் அரங்கனின் உற்சவரான நம்பெருமாள், உத்திர வீதி, சித்திர வீதிகளில் வலம் வருவார்.
வள்ளலார் காட்டிய கருணை நெறி
இறையருளைப் பெறுவதற்கு பக்தி மார்க்கத்திலே பல வகையான விரதங்களை ஏற்படுத்தியுள்ளனர் நமது முன்னோர்கள்.
பணியேன் நின் பாதம் பணிந்த பின்னே!
ஆன்மாவிற்கு கடவுளைப் பற்றிய உண்மையை அனுபவத்தில் அறிவிக்க செய்வதே தீட்சையின் தனி சிறப்பு, இதையே அந்தாதியானது. அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே '' - 16 என்கிறது.
கல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்!
பிள்ளையார்பட்டி
ஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்
சிறுவயது முதலே, ராம பக்தியில் ஆழ்ந்தவர் கோபன்னா.
பாகவதம் காட்டும் நரசிம்மம்
06.05.2020- ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி
வற்றாத வாழ்வருளும் வராஹ தரிசனம்
ஸ்ரீமுஷ்ணம் விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம்.