CATEGORIES
Kategoriler
வங்காள நில உடும்பு வாராமஸ் பெங்காலென்சிஸ்
குடும்பம் : வாரனிடே
ராஷ்மிதா பாத்ரா
ஓடிஷா மாநிலத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஷ்மிதா பாத்ரா.
மாவில் அதிக மகசூல் பெற
நமது மாநிலத்தில் தற்சமயம் பருவ மழை சரியான தருணத்தில் பெய்யாததாலும், மழை அளவு குறைந்து வருவதாலும் விவசாயிகள் வறட்சியைத் தாங்கி வளரும் நீண்டகாலப் பயிரான பழப்பயிர்களைச் சாகுபடி செய்ய விரும்புகின்றனர்.
வெண்ணெய்ப் பழம்
இது ஆனைக் கொய்யா, வெண்ணெய்ப் பழம் முதலைப்பேரி, அவொகாடொ என்றும் அழைக்கப்படுகின்றன.
பூமிக்கு அருகில் கருந்துளை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
பூமியிலிருந்து சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளை ஒன்றினை விண்மீன் தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளன னர்.
சி.டி.எஃப்.டி கொரோனா வைரஸ் ஆய்வு மையம்
டி.என்.ஏ கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.டி.எஃப்.டி) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பயோடெக்னாலஜிதுறை மற்றும் ஐ.சி. எம்.ஆர் நிதி உதவிபெறும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பு ஆகும்.
மலபார் மரத்தேரை பெடோஸ்டைப்ஸ் டுபெர்குலோசஸ்
குடும்பம் : புஃபோனிடே
செல்களை ஆராய்வோம்
உயிரினங்களின் அடிப்படை ஆதார அலகு செல் ஆகும்.
ஆவாரம் பூ
ஆவாரம் பூ ஒரு சங்ககால மலர், பூஜைக்கு படைக்கும் பூ, காய கற்ப மூலிகை மற்றும் ஆயுளை விருத்தி செய்யும் பூ என்றவாறு அழைக்கின்றனர்.
சூரியனின் கரும்புள்ளிகள்
நம் கண்களுக்கு சாதாரணமாகத் தெரியும் சூரியன் 14 லட்சம் கிலோமீட்டர் குறுக்களவுள்ளது என்பது ஒரு ஆச்சரியம்.
சுமையல்ல முதுமை
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனது குடும்பம் மிகவும் சிறியதுதான். மனைவியும், இரண்டு மகன்களும் இருந்தனர். மகன்கள் இருவருமே சிறுவர்களாக இருந்தனர்.
லியனார்டு ஆயிலர்
சுவிட்சர்லாந்து நாட்டுக் கணித அறிஞர் லியனார்டு ஆயிலர் (Leonhard Euler) கணிதத் துறையில் ஈடுபடாத பிரிவே இல்லை என்று கூறினால் அது மிகையாகாது.
மண்ணீரல் காக்கும் மலைத் தேக்கு
இம்மரத்திற்குப் புறங்கை , நாறி, பீநாறி, பிடங்குநாறி, கிருஷ்ணப்பாலை, கொள்ளிக்கட்டை, தேக்கு, மலைத்தேக்கு என்னும் பெயர்களுண்டு.
வருங்கால பூமி
செவ்வாய் கோளில் இறங்கி, சுற்றித் செ திரிந்து ஆய்வுகள் செய்த ஸ்பிரிட் (Spirit), ஆப்பர்ச்சூனிட்டி (Opportunity), க்யூரியாசிட்டி (Curiosity) என்ற ரோவர் (Rov- er) என்றழைக்கப்படும் மூன்று ரோபோக்களையும் வடிவமைத்தவர் கோபி பாய்கின்ஸ் (Kobie Boykins).
ரூபாசிங்
இந்தியாவின் முதல் பெண் ஜாக்கியான ரூபாசிங் சென்னையை சேர்ந்தவர்.
முள் சீத்தா
பூமியில் எண்ணற்ற ஜீவ ராசிகள் இருக்கின்றன.
பறக்கும் மீன்
நீந்தும் இயல் பினின்றும் மாறுபட்டு நடப்பதற்கும், தாவுதற்கும் சில அமைப்புகளைப் பெற்றுள்ள மீனைப் பறக்கும் மீன் (Flying fish) என்பர்.
சல்யூட் வேர்டன்
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆல்பிரட் எம். வேர்டன், 1971 ஆம் ஆண்டில் அப்பல்லோ 15 சந்திர தரையிறக்கத்தின் கட்டளை தொகுதி பைலட்டாக பணியாற்றியவர்.
பெரிய காட்டு பூனை ஃபெலிஸ் லின்க்ஸ்
குடும்பம் : ஃபெலிடே
சருகு மான் (மவுஸ்-மான்) ட்ராகுலாஸ் காஞ்சில்
குடும்பம்: ட்ராகுலிடே
அமெரிக்காவிலிருந்து விண்வெளி செல்லும் வீரர்கள்
விண்வெளியில் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரண்டு வீரர்களை அழைத்து செல்லும் இந்த திட்டம் மே மாதம் 27ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஹைபாஷியா
"உலகின் முதல் பெண் கணிதவியலாளர்" என்ற பெருமைக்குரிய ஹைபாஷியா கி.மு. 370ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார்.
ஹாக்கிங் நினைவாக....
மார்ச் 14, உலகின் தலைசிறந்த இயற்பியல் அறிஞராக போற்றப்படும் ஹாக்கிங் அவர்களின் நினைவு தினம்.
விக்ரம் சாராபாய் இதழியல் விருது
விக்ரம் சாராபாய் இதழியல் விருது
லாரன்ஸ் பிராக்
லாரன்ஸ் பிராக் (Lawrence Bragg) 1890-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் நாள் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். இவர் எக்ஸ் - கதிர்ப் படிகவியலார் (Crystallographer) ஆவார்.
முன்னோர்கள் முட்டாள்களா?
சமீபத்தில் வெளிவந்து வாசகர்களிடையே பரபரப்பையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்திய புத்தகம் முன்னோர்கள் முட்டாள்களா? எனும் அறிவியல் விழிப்புணர்வு புத்தகமாகும்.
மாதிரி நுரையீரல்
உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் அவசியம்.
மனித இனம்
புத்தகங்கள் உயிர்ப்புள்ளவை. அவை நம் உள்ளத்தை உறுதியாக்கி, புலன்களின் உணர்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். அவ்வகையில் இப்பகுதியில் பல அரிய, பழைய நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.
பெரிய தேவாங்கு (வங்காள ஸ்லொவ் லோரிஸ்) நைக்டிசபஸ் கூகாங்
குடும்பம் : லெஸிபிடே
சீர் பெசன்ட் பறவை (காட்ரெஸ் வள்ளிச்சீய்)
குடும்பம் : பாசிசனிதே