CATEGORIES

கஸ்டடி
Kanmani

கஸ்டடி

ஒரு சாதாரண கான்ஸ்டபிள் கேங்ஸ்டரை காப்பாற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

time-read
1 min  |
May 24, 2023
விரும்பும் நபருடன் இருப்பது அழகு! - அதிதி ராவ் ஹைதரி
Kanmani

விரும்பும் நபருடன் இருப்பது அழகு! - அதிதி ராவ் ஹைதரி

அரச வம்சாவளியை சேர்ந்த அதிதி ராவ் ஹைதரி ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கும் வசீகர அமைப்பு கொண்டவர். அதிகபடங்களில் நடிக்காவிட்டாலும் நடிகர் சித்தார்த்துடன் காதல் என்ற வகையில் லைம் லைனட்டில் இருக்கிறார். அவருடைய அழகு பற்றி கூறிய தகவல்கள் வாசகர்களுக்காக.

time-read
1 min  |
May 24, 2023
ஃபர்ஹானா
Kanmani

ஃபர்ஹானா

குடும்ப கஷ்டத்திற்காக கால் சென்டர் வேலைக்கு செல்லும் பெண் விபரீதத்தில் மாட்டிக் கொள்ள அடுத்த என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.

time-read
1 min  |
May 24, 2023
சர்ச்சையை கிளப்பியுள்ள தி கேரளா ஸ்டோரி
Kanmani

சர்ச்சையை கிளப்பியுள்ள தி கேரளா ஸ்டோரி

திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்கு என்று புறம் தள்ளி விட முடியாது. அது சமூகத்தில் ஏற்படுத்தக் |கூடிய தாக்கம் சமயத்தில் கலவரம், வன்முறையில் கூட முடிய வாய்ப்புள்ளது. அந்த வகையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கேரளாவை உலுக்கியுள்ளது

time-read
1 min  |
May 17, 2023
இன்னும் ஆழமாக காதலிக்க வில்லை!
Kanmani

இன்னும் ஆழமாக காதலிக்க வில்லை!

கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியான அனஸ்வராராஜன், தனக்கு காதல் அனுபவம் உண்டு என்றும், காதல் கதைகள் தான் அதிகம் படிக்கப் பிடிக்கும் என்று மனம் விட்டு சொல்கிறார். அவருடன் ஒரு மினி பேட்டி

time-read
1 min  |
May 17, 2023
கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா? எல்லை மீறும் விமர்சனங்கள், எல்லையற்ற வாக்குறுதிகள்!
Kanmani

கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா? எல்லை மீறும் விமர்சனங்கள், எல்லையற்ற வாக்குறுதிகள்!

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் அரசியல் களம் 10-ஆம் தேதி நடைபெறுவதால் கொதிநிலையை எட்டிவிட்டது. இந்த தேர்தலில் விமர்சனங்கள் எல்லைமீறிச் செல்கின்றன. இது ஒருபுறமிருக்க எல்லையற்ற வாக்குறுதிகள் மறுபுறம் வாரி இறைக்கப்படுகின்றன

time-read
1 min  |
May 17, 2023
யமுனா நதி எங்கே!
Kanmani

யமுனா நதி எங்கே!

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் 12615/ 12616 சென்னை, புதுடெல்லியை இணைக்கும் தென்னக இரயில்வே மண்டலத்தின் வரலாற்றுச் சிறப்புள்ள விரைவுப் புகைவண்டி. சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி புதுடெல்லி இரயில்வே நிலையம் செல்கிறது

time-read
1 min  |
May 17, 2023
அடுத்த வாரிசு
Kanmani

அடுத்த வாரிசு

ஆணுக்கு பெண் சமம் என்று கூறப்பட்டாலும் கூட அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது அத்தி பூத்தாற் போல அரசியல் அரங்கில் விரல் விட்டு எண்ணத்தக்க சில பெண்கள் மட்டுமே நட்சத்திரங்களாக பிரகாசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
May 17, 2023
பாஜகவின் பிரிஜ் பூஷன் பாலியல் கதை!
Kanmani

பாஜகவின் பிரிஜ் பூஷன் பாலியல் கதை!

நாட்டுக்காக விளையாடிய வீராங்கனைகளின் வாழ்க்கையோடு விளையாடிய ஒருவரை இன்று நாடே கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது. பலவித போராட்டங்களை பார்த்த டெல்லியின் ஜந்தர்மந்தர், இன்று பாலியல் குற்றத்துக்கெதிராக மாதக்கணக்கில் நடக்கும் போராட்டத்தால் நெகிழ்கிறது

time-read
1 min  |
May 17, 2023
குலசாமி
Kanmani

குலசாமி

தங்கையைக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்கும் பாசக்கார அண்ணனின் வீராவேசம் தான் படத்தின் கதை

time-read
1 min  |
May 17, 2023
தீர்க்கதரிசி
Kanmani

தீர்க்கதரிசி

கொலை, விபத்து என நடப்பதை முன்கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியால் அடுத்தடுத்து நடக்கும் விபரீதங்கள் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி

time-read
1 min  |
May 17, 2023
ரசிகர்களுக்கு என்னிடம் பிடித்தது!
Kanmani

ரசிகர்களுக்கு என்னிடம் பிடித்தது!

தேவி2, வீரமே வாகை சூடும் என தமிழில் தலைகாட்டிய டிம்பிள் ஹயாதி தெலுங்கு, இந்தி சினிமா என வலம் வரும் பான் இந்தியா பியூட்டி. சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கிளாமர் புகைப் படங்களையும், ஜிம் வொர்க் அவுட் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் பெறும் டிம்பிளுக்கு எக்கச்சக்க பாலோயர்களும் உண்டு. அவருடன் அழகான சிட்சாட்

time-read
1 min  |
May 17, 2023
மீண்டும் அரசியல் ஆசை.. துளிர்விடுகிறதா, ரஜினிக்கு?
Kanmani

மீண்டும் அரசியல் ஆசை.. துளிர்விடுகிறதா, ரஜினிக்கு?

'சீச்சி இந்தப்பழம் புளிக்கும்' எனக்கூறுவது இயலாமையால்தான் என்பார்கள். நடிகர் ரஜினிகாந்தும் தனது இயலாமையாலோ, முயலாமையாலோ அரசியல் ஆசையை விட்டுவிட்டாலும் அவரது அடிமன ஆதங்கமாக அது இருந்து கொண்டே இருக்கிறது போலும். அரசியல் என்ன சாதாரணமா?

time-read
1 min  |
May 17, 2023
சல்மான்கானுக்கு சர்ட்டிபிகேட்! - பூஜா ஹெக்டே
Kanmani

சல்மான்கானுக்கு சர்ட்டிபிகேட்! - பூஜா ஹெக்டே

\"சல்மான் மிகவும் உண்மையானவர், அதுவே அவருக்குப் பிடிக்கும்.

time-read
1 min  |
May 03, 2023
வேலை செய்யும் அம்மா நான்!- சன்னி லியோன்
Kanmani

வேலை செய்யும் அம்மா நான்!- சன்னி லியோன்

தனது வாழ்க்கையை வடிவமைப்பதில் இசை எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி பேசும் சன்னி, ''ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இசை ஒரு பகுதியாகும். மியூசிக் வீடியோக்கள், எனக்கு ஆச்சரியமான மாற்றத்தை தந்திருக்கிறது.

time-read
1 min  |
May 03, 2023
புல்வாமா பாலிடிக்ஸ்!
Kanmani

புல்வாமா பாலிடிக்ஸ்!

2019 பிப்ரவரி 14 பிற்பகல் 3.10... ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வமாவின் லாடூமோட் அருகே நடந்த அந்த சம்பவம், இந்திய துணை ராணுவப்படையின் தியாக வரலாறாக பேசப்பட்டது. சம்பவத்தின் பின்னாளில் நடந்த தேர்தலில் சி.ஆர்.பி.எப்.பின் அந்த தியாகம், பாஜவிவின் வெற்றியாக பரிணமித்தது.

time-read
1 min  |
May 03, 2023
பச்சப்புளி!
Kanmani

பச்சப்புளி!

சமையல்

time-read
1 min  |
May 03, 2023
பாதாம் சூப்!
Kanmani

பாதாம் சூப்!

சமையல்

time-read
1 min  |
May 03, 2023
ஜவ்வரிசி தோசை!
Kanmani

ஜவ்வரிசி தோசை!

சமையல்

time-read
1 min  |
May 03, 2023
தேடி வந்த உறவு!
Kanmani

தேடி வந்த உறவு!

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அந்த பென்ஸ் கார் ட்ராபிக்கில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. காலை நேர நாகர்கோவில் நகரம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. நகர்ந்து சென்ற பென்சின் எண் சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் என்று கூறியது.

time-read
1 min  |
May 03, 2023
சேலையில்...சாதனை!
Kanmani

சேலையில்...சாதனை!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் நடத்தப்படும் மாரத்தான் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது.

time-read
1 min  |
May 03, 2023
பருவநிலை மாற்றத்தால் அபாயம்?
Kanmani

பருவநிலை மாற்றத்தால் அபாயம்?

இந்தியாவில் மார்ச் முதல் மே வரை கடுமையான வெப்பம் நிலவும். ஆனால் இந்த முறை மார்ச், ஏப்ரல், மாதங்களில் பதிவான வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கிறது.

time-read
1 min  |
May 03, 2023
இருக்க விரும்பும் இடத்தில் நான் இல்லை! - அமைரா தஸ்தூர்
Kanmani

இருக்க விரும்பும் இடத்தில் நான் இல்லை! - அமைரா தஸ்தூர்

தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக தனது 16 வயதில் மாடலாக வாழ்க்கையைத் தொடங்கிய அமைரா தஸ்தூர், இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலப் படங்களில் நடித்து 10 வருட திரைப்பயணத்தை முடித்துள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்

time-read
1 min  |
May 03, 2023
சபலர்களுக்கு வலை விரிக்கும் ‘டீப் ஃபேக் ஆபாசம்!
Kanmani

சபலர்களுக்கு வலை விரிக்கும் ‘டீப் ஃபேக் ஆபாசம்!

இறைவனை அடையும் இறுதி நிலையை நிர்வாணம் என்பார்கள் ஞானிகள்.

time-read
1 min  |
May 03, 2023
யாத்திசை - விமர்சனம்
Kanmani

யாத்திசை - விமர்சனம்

7-ஆம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசு கோலோச்சிய காலகட்டம். பாண்டிய மன்னன் அரிகேசரி நோய்வாய்ப்பட்ட சமயத்தில், பாண்டிய பேரரசுக்கு எதிராக சேர நாட்டினர் போர் தொடுக்கிறார்கள். சேரர்களுக்கு உதவியாக சோழர்களும், வேளிர், எயினர் உள்ளிட்ட சில இனக் குழுக்களும் ஆதரவாக போரிடுகின்றன.

time-read
1 min  |
May 03, 2023
திருவின் குரல்
Kanmani

திருவின் குரல்

வாய் பேச முடியாத, சரியாக காது கேட்காத ஹீரோ, கொலைகார கும்பலிடம் மாட்டிக் கொண்ட தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஒன்லைன் ஸ்டோரி

time-read
1 min  |
April 26, 2023
ருத்ரன்
Kanmani

ருத்ரன்

தன் குடும்பத்தைக் கொன்ற கார்ப்பரேட் கிரிமினலுக்கும் நாயகனுக்கும் நடக்கும் யுத்தம் தான் படத்தின் கதைக்கரு

time-read
1 min  |
April 26, 2023
பெண் எனும் பெரும் சக்தி!
Kanmani

பெண் எனும் பெரும் சக்தி!

நேற்றைய தினத்தில் ஒரு முதிய பெண்மணி தலைசுற்றல் பிரச்சனையுடன் மருத்துவமனைக்கு வந்தார். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் உள்நோயாளியாகச் சேர வேண்டும் என்று சொன்னதற்கு, 'மாத்திரை மட்டும் குடுங்க. வீட்ல போய் போட்டுகிறேன். எனக்குப் பார்க்க ஆள் இல்லை. பிள்ளை கிடையாது\" என்றார்

time-read
1 min  |
April 26, 2023
மருத்துவத்திலும் போலிகள்... அலை அலையாய் சிக்கும் அவலம்!
Kanmani

மருத்துவத்திலும் போலிகள்... அலை அலையாய் சிக்கும் அவலம்!

அனைத்துக்கும் ஆசைப்படு என்பதுபோல், அனைத்துக்கும் அச்சப்படு என்பது போன்ற நிலை உருவாகி விட்டது. தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் தடுக்கிவிழுந்த கால் காயத்துக்கும் மருத்துவமனைக்கு போவதற்கும் பயப்படும் காலம் வந்துவிட்டது

time-read
1 min  |
April 26, 2023
ஜாதி, மத அரசியலை உக்கிரப்படுத்தும் பா.ஜ.க.!கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா?
Kanmani

ஜாதி, மத அரசியலை உக்கிரப்படுத்தும் பா.ஜ.க.!கர்நாடக காங்கிரஸ் கரைசேருமா?

ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற பா.ஜ.க.வின் 44-வது நிறுவன தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, \"இந்த தேசத்தின் வளர்ச்சியே பா.ஜ.க.வின் தாரக மந்திரம். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஒட்டு வங்கி அரசியலை பா.ஜ.க. விரும்புவதில்லை

time-read
1 min  |
April 26, 2023