CATEGORIES
Kategoriler

அறிவியல் பாதை!
பல்லு யிர்கள் நிறைந்திட்ட பாரில் மாந்தன் மட்டும்தான் நல்லோர் ஆறாம் அறிவாலே நன்றாய், உயர்வாய்ச் சிந்திப்பான்;

வினா எழுப்புங்கள்! விளக்கம் பெறுங்கள்!
நினைவில் நிறுத்துவோம்

ஆரஞ்சு மாயத்தோட்டம்
கதை கேளு கதை கேளு

கோள்களின் அணிவரிசை காண்பீர்
22/01/2025 அன்று, சுமார் 100 மீட்டர் வரை 22மக்கள் வரிசையாக நின்றிந்தனர், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில்! தூரத்தில் சில தொலைநோக்கிகள் முலம், வானில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று ஆடிய ஆட்டம் என்ன?
கிமு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டுச் சின்னங்களை கீழடி அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்துள்ளது. உலகின் நாகரீகமடைந்த முதல் இனம் தமிழினம்தான் என்ற பெருமையை நிரூபித்திருக்கிறது.

குயில்
விண்ணைத் தொடும் மரங்களையும், மண்ணைத் தொடும் அருவிகளையும், கண்ணைக் கவரும் இயற்கையின் அத்தனை அழகையும் ஒருங்கே பாதுகாத்து மானுடம் பயனுற விதைகளைப் பரப்பி, இன்பச் சோலையைப் சோலையைப் பூவுலகில் ஏற்படுத்தி, சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கின்றன பறவைகள்.

உடலுக்குள் ஒரு பயணம்
ஒரு சிறிய சில்லு உங்கள் உடலை உரசிச் சென்றால் எப்படி உணர்வீர்கள்?

அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி DIGITAL TWIN ORGAN ‘சைபர் புத்தா' வினோத் ஆறுமுகம்
ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

எவ்ளோ பழைய படம்?
ஒரு ஊருல ஒரு ராணி இருந்தாங்களாம். அவங்களுக்கு... \"அச்சோ, பழைய கதைலாம் வேண்டாம், புதுசா எதாச்சும் பேசலாமா? இது உங்க கேள்வியா இருந்தால், இல்லை நாம, பழங்கதையப் பற்றி தான் பேசப் போறோம். அதுவும் 100 ஆண்டு 200 ஆண்டு இல்லை, பல கோடி ஆண்டுகள் பழைய கதை!

காட்டு வாசி - 6
தொடர் கதை

எலி மேல உட்கார முடியுமா?
முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள். பள்ளிக்கு செல்ல வேண்டியது இல்லை. எனவே சற்று கால தாமதமாகவே எழுந்தான் குமரன். எழுந்ததும் அவன் அன்றாட வேலைகளில் ஒன்று அவர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பில், கிடைத்த இடத்தில் அவன் வைத்துப் பராமரிக்கும் தொட்டிச் செடிகள்.

முதலிடம் பெறுவோம்!
ஆண்டுத் தேர்வு வருகிறதே நாம் அனைத்துப் பாடமும் எழுதணுமே வீணாய்க் காலம் கழிக்காமல் தேர்வில் வெற்றி பெற்றிட உழைக்கணுமே!

2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.

குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.

தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?

எமள வளர்த்த அவுன்
2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.

உஷ்ஷ்..
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.

பாதையை மாற்றும் போதை!
20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.

தீப்பற்றிய தினம்!
1924ஆம் ஆண்டு மார்ச் 30

ஏரியில் கணிதம் பயில்வோம்!
ஏரியைப் பார்த்திருக்கின்றீர்களா? நிறைய இருக்குமே? எவ்வளவு பெரிய ஏரி [அது! ரொம்ப பெருசு.

டீச்சர்... கரடீ...!
குழந்தைகள் கதைகள்

அல்காரிதம்
செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குட்டிப் பேயும், நான்கு நண்பர்களும்
அப்போது எனக்கு வயது 14 இருக்கலாம்.

ரசிக்கலாம்; சிக்கலாமா?
BTS என்பது கொரியா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு, யுடியூப் என்ற காணொலி இணையதளம் மூலம் மிகவும் பிரபலமான இவர்களின் பார்வையாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவில் 10 முதல் 17 வயதுள்ளவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?

காட்டுக்குள்ள பணம்?
மழையிலே அங்கிருந்து அங்கிருந்து தப்பிச்சு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

உணர்வு - என்ஜின்; அறிவு - ஸ்டேரிங்
உள்ளத்தனையது வள்ளுவர் எப்படிப்பட்டது உயர்வு\" என்றார் உள்ளம் என்பதைப் ஒருவரது பொறுத்தே அவரது வாழ்வும் அமையும்.

க்ளாப்ஸ்
கலைத் திருவிழாவிற்குப் பேரு கொடுக்க விருப்பம் இருக்கிறவங்க பேரு கொடுங்க.

எந்திரக் கற்றல்
மனிதர்கள் ஏன் சிந்திக்கிறார்கள்? அவர்கள் காரணம் ம சிந்தனைக்கு முக்கியமான என்ன? அவர்கள் தங்களைச் சுற்றி இருப்பதிலிருந்து கற்றுக் கொகிறார்கள்.

பெரியாருக்கு வந்த அழைப்பு!
\"சத்தியாகிரகவாதிகள் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக முதல் நாள் போராட்டத்தை நடத்திட்டாங்க\"

சிம்புவுக்குக் கால் கொடுத்த அப்பு!
அந்தக் காட்டில் ஒரு குரங்குக் குட்டி இருந்தது. அதன் பெயர் சிம்பு, சிம்புவின் கையில் ஒரு பலாப்பழம் கிடைத்தது. அந்தப் பழத்தை உருட்டி உருட்டிப் பார்த்தது சிம்பு.