டப்பென டமால் டிப்பென டிமீல்!
Periyar Pinju|June 2023
பத்து மாடியிலும் இதேதான் பேச்சு. லிப்ட் ஆப்பரேட்டர் ஒரு ஒட்டகச்சிவிங்கியா? அது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளே இருக்கின்றன. பத்து மாடிக் கட்டடம்.
விழியன்
டப்பென டமால் டிப்பென டிமீல்!

மொத்த கட்டடத்திற்கும் ஒரே ஒரு லிப்ட் மட்டுமே உள்ளது. அதற்கு வெகு நாட்களாக சரியான லிப்ட் இயக்குபவர் கிடைக்கவில்லை. பெரிய லிப்ட். ஒரே சமயம் இருபது பேர் வரையில் போகலாம். வேலைக்கு வந்தவர்கள் எல்லாம் இரண்டு மூன்று நாட்களிலேயே நடையைக் கட்டிவிடுவார்கள். ஒட்டகச்சிவிங்கி எப்படி லிப்டை இயக்கும் என ஒரே குழப்பம். அதனிடம் எப்படி எந்தத் தளத்திற்குப் போவது என்று சொல்வது? அது சரியாகக் கேட்குமா?

முதலில் அவ்வளவு பெரிய ஒட்டகச்சிவிங்கி எப்படி லிப்ட்டிற்குள் போகும் என எல்லோருக்கும் குழப்பம். அந்தக் கட்டடத்தில் பணி புரிந்த அத்தனைபேரும் வளாக வாசலில் காத்திருந்தனர். ஒட்டகச்சிவிங்கி ஆடி அசைந்து வந்தது. கழுத்தில் ஒரு பெரிய பை. அதில் வெளியே தெரியும்படி காய்கறிகள் இருந்தன.

"டேய், அது லஞ்ச் பாக்ஸ்ன்னு நினைக்கிறேன்" என்றார் ஒருவர்.

ஒட்டகச்சிவிங்கி இதைக் கேட்டுத் திரும்பி,

Bu hikaye Periyar Pinju dergisinin June 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Periyar Pinju dergisinin June 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

PERIYAR PINJU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
Periyar Pinju

2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?

நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும்  தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.

time-read
1 min  |
January 2024
குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
Periyar Pinju

குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்

நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.

time-read
1 min  |
January 2024
தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
Periyar Pinju

தைலம் எப்படி வலியைக் குறைக்குது?

நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?

time-read
1 min  |
January 2024
எமள வளர்த்த அவுன்
Periyar Pinju

எமள வளர்த்த அவுன்

2004 ஆம் ஆண்டு வேட்டைக்காரர்களால் பெற்றோரைப் பறிகொடுத்து ஆதரவற்று இருந்த நீர்யானைக்குட்டி ஒன்றைப் பாதுகாவலர்கள் காப்பாற்றி அதற்கு அவுன் என்று பெயர் சூட்டி கென்ய மும்பாசா வனவியல் பூங்காவில் வைத்துப் பராமரித்தனர்.

time-read
1 min  |
January 2024
உஷ்ஷ்..
Periyar Pinju

உஷ்ஷ்..

மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.

time-read
1 min  |
January 2024
பாதையை மாற்றும் போதை!
Periyar Pinju

பாதையை மாற்றும் போதை!

20 வயதுக்கு மேற்பட்டவர்களை எச்சரிக்கை வேண்டிய காலம் மாறி, தற்போது 10 வயது சிறார்களையே எச்சரிக்கை வேண்டிய கட்டாய அவலநிலை வந்துவிட்டது.

time-read
1 min  |
January 2024
தீப்பற்றிய தினம்!
Periyar Pinju

தீப்பற்றிய தினம்!

1924ஆம் ஆண்டு மார்ச் 30

time-read
1 min  |
January 2024
ஏரியில் கணிதம் பயில்வோம்!
Periyar Pinju

ஏரியில் கணிதம் பயில்வோம்!

ஏரியைப் பார்த்திருக்கின்றீர்களா? நிறைய இருக்குமே? எவ்வளவு பெரிய ஏரி [அது! ரொம்ப பெருசு.

time-read
1 min  |
January 2024
டீச்சர்... கரடீ...!
Periyar Pinju

டீச்சர்... கரடீ...!

குழந்தைகள் கதைகள்

time-read
1 min  |
January 2024
அல்காரிதம்
Periyar Pinju

அல்காரிதம்

செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், ஒரு கணினி எப்படி இயங்குகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

time-read
1 min  |
January 2024