Denemek ALTIN - Özgür
சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
Balajothidam
|February 28,2025
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
-

அந்தப் பெரியவர், “எனக்கு இரண்டு மகன்கள். இருவரையும் பொறியியல் படிக்கவைத்தேன். இருவரும் படிப்பை முடித்துவிட்டார்கள். பெரிய மகன் படித்து முடித்ததுடன், ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவனுக்கு திருமணமும் செய்துவைத்து விட்டேன். இளைய மகன் இப்போது 28 இன்னும் வயதாகின்ற அவனுக்குச் சரியான வேலை கிடைக்க வில்லை. வயது கூடிக்கொண்டே போகின்றது. வேலையில்லாததால், திருமணமும் தடையாகிக்கொண்டே போகின்றது. வேலை கிடைத்துச் சென்றாலும், நிரந்தரமாக வேலை செய்யாமல், வேலையைவிட்டு வந்துவிடுகின்றான். அவனுக்கு வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? அவனின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதையும், அவன் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகேட்டு வந்துள்ளேன்" என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் படிப்பு என்பது வேறு, அவன் ஜீவனம் செய்ய, பணம் சம்பாதிக்கும் தொழில் வேறு என்பதை இவன் புரிந்துகொள்ளட்டும். இந்த மகன் பொறியியல் தொழிற்க் கல்வி படித்து இருந்தாலும், அவன் படித்த படிப்பிற்கேற்ற தொழில் செய்து பணம் சம்பாதித்து வாழமுடியாது.
Bu hikaye Balajothidam dergisinin February 28,2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Balajothidam'den DAHA FAZLA HİKAYE

Balajothidam
ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.
4 mins
February 28,2025

Balajothidam
தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.
3 mins
February 28,2025

Balajothidam
புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.
2 mins
February 28,2025

Balajothidam
விநாயகர் சப்தகத் துதி!
கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்
3 mins
February 28,2025

Balajothidam
விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!
பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.
3 mins
February 28,2025

Balajothidam
சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!
சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
2 mins
February 28,2025

Balajothidam
சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!
திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..
2 mins
February 28,2025

Balajothidam
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
2 mins
December 06, 2024

Balajothidam
அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!
ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...
1 mins
December 06, 2024

Balajothidam
சந்திரன், செவ்வாய், புதன், சனி
எங்கு இருந்தால், என்ன நடக்கும்?
1 mins
December 06, 2024