CATEGORIES
Kategoriler
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்கிறார் ஜெயம் ரவி!
என்னோட ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு ஜானர்ல இருக்கணும்னு விரும்பறேன்.
வால்டர்-விமர்சனம்
குழந்தைகளைக் கடத்தும் கும்பலைக் கண்டுபிடித்து அதன் முதுகெலும்பை முறிக்கும் இளைஞனே 'வால்டர்'.
மிஷ்கின் vs விஷால்
இது கோலிவுட் கொரோனா
பிள்ளை பிடிப்பவள்
மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும்.
பசியால், குட்டியையே வேட்டையாடும் பலிக்கரடிகள்
பனிக்கரடிகள் வாழும் ஆர்க்டிக் பகுதியில், பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பனி உருகிவருகிறது. அத்துடன் பனிக்கரடிகள் வேட்டையாடும் பகுதிகளில், மனிதர்கள் அதிகம் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
நாலு மூலை
ஹெல்மெட் போட்டாச்சு. ரோடு எங்க?
தாராள பிரபு
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விந்து தானம் செய்பவராக மாறும் ஹரிஷ் கல்யாணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், அதன் பிறகான மாற்றங்களுமே ‘தாராள பிரபு'.
தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் சினிமா தயாரிப்பாளர்!
ராதாமோகன் இயக்கத்தில், தரமான நகைச்சு வையில் கலகலக்க வைத்த 'உப்புக் கருவாடு' படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.
டாய்லெட் பேப்பரை தாக்கிய கொரோனா!
அஸ்திரேலியாவில் ஒரு கடையில் டாய்லெட் பேப்பர் வாங்க மூன்று பெண்களுக்கு இடையே நடந்த ஒரு சண்டைதான் இணையத்தில் இப்போது ஹாட் டாக்.
செம்மறி ஆடு கஃபே
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உலகின் முதல் செம்மறி ஆடு கஃபே வைத்திறந்திருக்கிறார்கள்.
சிவப்பு நதி
ஸ்பெயினின் தென்மேற்குப் பகுதியில் பாய்கிறது ரியோ டிண்டோ என்கிற நதி.
கோயில் கோயிலா போறதுதான் என் ஹாபி!
கொஞ்சம் பூமிகா, கொஞ்சம் இஷா கோபிகர் என மிக்ஸிங் ஃபுரூட் ஜூஸாக மிளிர்கிறார் ரியா சுமன்.
கொரோணா நோயாளிக்கு பிரியாணியும், கொரியன் படங்களும்
சீனா வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியா வந்த மருத்துவ சமாணவிக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கேரளாவில் சிகிச்சை பெற்று, அதிர்ஷ்டவசமாக நோயிலிருந்து முழுமையாக அவர் குணமடைந்தார்.
காதலியைத் தேடும் புலி
சமீபத்தில் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் பகிர்ந்த ஒரு டுவிட்தான் இணையத்தில் ஹாட் வைரல்.
உளவு பார்க்கும் மொபைல் ரோபோ
இன்று ரோபோட்டிக்ஸ் துறை அசுர வளர்ச்சியடைந்துவிட் இடது. இதற்கு உதாரணம்தான் இந்த மொபைல் ரோபோ.
உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் பெங்களூருவில் ‘உலகின் சிறந்த அம்மா' வுக்கான போட்டி நடந்தது.
இத்தாலியில் கொரோனா...ஒலிக்கும் இளையராஜா இசை!
சீனாவையடுத்து, இத்தாலியில்கொரோனா தொற்று நோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இதுவரை சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதயம் காப்போம்!
போக்குவரத்து துவங்கி உணவு, வாழ்க்கை முறை என அனைத்தும் அவசரம்தான். அதனாலேயே இதயமும் அவசரமாகத் துடித்து முடித்து சீக்கிரம் தன் வேலையை நிறுத்திக்கொள்கிறது.
ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!
அழுத்தமாகச் சொல்கிறார் புதுவை இளவேனில்...
MASTER AUDIO LAUNCH
கடவுளுக்கு ஆபத்து என்று கூறும் கூட்டத்தை நம்பாதே
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
விஜய்யின் அடுத்த படம்!
லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கம் 'மாஸ்டர்' படத்தில் இப்போது விஜய் நடித்து வருகிறார்.
ரெண்டு!
முரகாமி ரசிகை!
யார் உண்மையான இந்து?
இந்தியாவில் குறிப்பாக வடக்கின் பல மாநிலங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ந்த கொல்லப்பட்டு வருவது நமக்குத் தெரிந்ததே.
யாருக்கு இடையே நல்லுறவு?
இந்திய பாராளுமன்ற தேர்தலில் வென்று, இரண்டாவது முறை பிரதமரானதும் செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா சென்றார்.
மெட்ரோ ரயிலில் பார்ட்டி கொண்டாடலாம்!
உங்களுடைய பிறந்தநாளைக் கொண்டாட, இனி மெட்ரோ ரயிலில் ஒரு ரெயில் பெட்டியையே புக் செய்யலாம்.
மாதவிடாயின் போது, 300 பேருக்கு சமையல் செய்த பெண்கள்
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமையலறைக்குள் செல்லக் கூடாது என்ற நம்பிக்கை, இப்போது நகரங்களில் மட்டுமல்ல... கிராமங்களிலும் இல்லை.
மரிய இருதயம்
கேரம் போர்டு ஆட உட்கார்ந்தா யாரும் என்னை ஜெயிக்கக் கூடாது.
மாஃபியா-விமர்சனம்
போதை மருந்து சப்ளை செய்யும் கும்பலின் முகமூடியைக் கிழிக்க முயலும் 'மாஃபியா'.
பெட்ரோல், டீசல் விலை பைசாவில் உயரும்போது சிலிண்டர் விலை மட்டும் ஏன் ரூபாயில் உயர்கிறது..?
குடும்பம் ஒன்றுக்கு , ஓர் ஆண்டில் 12 எரிவாயு சிலிண்குடர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதன்பின் வாங்கப்படும் சிலிண்டர் விலை ஒவ்வொன்றுக்கும் சந்தை விலையில் மானியம் இல்லாமல் வழங்கப்படுகிறது.