CATEGORIES
Kategoriler
தம்பி - வெற்றிவேல் ராஜா
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். அது போன்று என் வாழ்க்கையில் ஏராளமான தம்பிமார்கள் இருப்பதால் என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது.
வெட்டி ஆபீஸரின் வீரசபதம்!
நண்பர்களுடன் சேர்ந்து குட்டிச் சுவரில் உட்கார்ந்து டைம் பாஸ் பண்ணும் வெட்டி ஆபீஸர் நாயகன் விகாஷ். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய மகன் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பதை எண்ணி வருத்தப்படுகிறார் அப்பா டெல்லி கணேஷ்.
சிக்னல் பக்கா!
பாதுகாப்பு இல்லாத பயணமும், முறையற்ற காதலும் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் படத்தின் ஒன்லைனர்.
உலா வராத நந்தவனத் தேரு!
மின்னல் மாதிரி சில கீற்றுகள் பளிச்சென்று தெரியும். அதோடு சரி. அந்தத் தொடக்கத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளாவிட்டால், அதன் பிறகு அவர்கள் விட்ட இடத்தை பிடிக்க முடியாமலே போய்விடும் அதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீநிதி.
தமிழர் எடுக்கும் ஹாலிவுட் படம்
திருச்சிக்காரரான டெல் கே. கணேசன், ஹாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் தயாரித்து அசத்தி வருகிறார். நடிகர் நெப்போலியனின் நண்பரான அவர் பொங்கல் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.
இவங்க இரட்டைக்குழல் துப்பாக்கி!
சண்டைக்காட்சிகளுக்கு என்றே தேசிய விருது பெற்ற படம் 'கே.ஜி.எஃப். இதில் சண்டைக்காட்சிகள் அமைத்து உலகப்புகழ் பெற்றிருப்பவர்கள் அன்பறிவு என்கிற ஒரே பெயரில் இயங்கும் இரட்டையரான அன்பு மற்றும் அறிவு ஆகியோர்.
அமைராவுக்கு செல்ஃபி அலர்ஜி!
செல் ஃபி பிடிக்காதவர்கள் உண்டா?'யெஸ்' என்கிறார் 'அனேகன்' அமைரா தஸ்தூர்.
அஜித்-விஜய் இடம் அடுத்து யாருக்கு?
கடந்த 2019ஐப் பொறுத்தவரை வெற்றிப்படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இருந்தாலும் 'பக்கா தரை டிக்கெட்டு' என்று கூறப்படும் அளவுக்கு கணிச மான திரைப்படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் சக்கைப் போடு போட்டிருக்கின்றன.
ஃபான்டஸி பொங்கல்!
சினிமாவின் வழக்கமான க்ளிஷேக்கள் இல்லை என்பதே படத்தின் மீது மரியாதையையும் கவனத்தையும் ஏற்படுத்துகிறது.
ஹீரோவின் ஹீரோயின்
தமிழ்சினிமாவில் இது வாரிசுகள் கோலோச்சும் காலம்.
மிஸ் ஆனது கயல்..கை கொடுக்கிறது கால்டாக்ஸி
மரகதக்காடு', படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ரக்ஷனா.
பெண்களின் விழிப்புணர்வுக்காக வன்முறை!
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள படம் 'வன்முறை'. ஆர்யா ஆதி இன்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்துள்ளார்.
லாரன்சுக்கு விருது
ஒரு நடிகர் தன் நடிப்பிற்காக பெறும் விருதுகளை விட அந்த நடிகரின் சமூக சேவைகளுக்காக பெறும் விருதுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னையிலும் சர்வதேசப் படங்கள்!
சென்னை கொண்டாட்டம்! 1
காமெடி 50 ஹார்ரர் 50 - விமர்சனம்
நல்லவர்கள் என்ற போர்வையில் திருட்டுத் தொழில் செய்து வருகிறார்கள் நாயகன் சேதுவும் அவருடைய நண்பர்களும்.
ஒரு ஊர்லே ஒரே ஒரு விவசாயி
ஹீரோக்களை மட்டுமே நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்கமுடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன்.
ஒரு மர்ம ட்ரிப்!
ஒருசிலபடங்களின் தலைப்பே படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கிவிடும். அந்த வகை படமாக வெளிவந்துள்ளது இந்த ‘ பஞ்சராக்ஷரம்'.
உதவி இயக்குநரின் கதை!
தொண்ணூறுகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளிவந்துள்ள' நான் அவளை சந்தித்தபோது' படம் எப்படி என்பதைப் பார்ப்போம்.
இதுவொரு கொலைக்காலம்!
மெட்ராஸ்', 'குற்றம் கடிதல்', 'வடசென்னை' போன்ற படங்களில் நடிகராக பெயர் வாங்கிய பாவல் நவகீதன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் இந்த வி1'.
TOP 5 MOVIE 2019
TOP 5 MOVIE 2019
காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை!
காதல் பேசும் ஆந்தாலஜி படமாக வெளி வந்துள்ள இந்த 'சில்லுக்கருப்பட்டி' யின் இனிப்பு எப்படி என்று பார்க்கலாம்.
TOP 5 HEROINE 2019
TOP 5 HEROINE 2019
TOP 5 HERO 2019
TOP 5 HERO 2019
TOP 5 DIRECTOR 2019
TOP 5 DIRECTOR 2019
13 நாளில் 80 பாடல்கள்
வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் அரவிந்த் சித்தார்த்.
யார் சூப்பர் ஹீரோ?
சூப்பர் ஹீரோ ஆவதுதான் குழந்தைப் பருவத்திலிருந்தே சிவகார்த்திகேயனின் லட்சியம். ஆனால் அவருடைய அப்ரோச் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி உதாசீனப்படுத்தப்படுகிறது.
மின்னுவதெல்லாம் பொன் தான்!
இப்போதெல்லாம் குத்தாட்ட நடிகை என்று யாரும் இல்லை. ஹீரோயின்களே அந்த வேலையைச் செய்து விடுகிறார்கள்.
பேய் இருக்கா இல்லையா?
பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுத விரும்பும் நாயகி தானா நாயுடு, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.
நான் எப்பவுமே பிஸிதான்!
'பழனியப்பா கல்லூரி' படத்தில் அறிமுகமாகி பாலா வின் “அவன் இவன்”, கமலின் தூங்காவனம்' போன்ற படங்களின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
புதையல் மர்மம்!
புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் புஷ்கரா மல்லிகார் ஜூனையா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளில் தயாரிக்கும் படம் “அவனே ஸரீமன்நாராயணா”. இதன் நாயகன் ரக்ஷித் ஷெட்டி. நாயகி ஷான்வி ஸ்ரீவஸ்தவா.