CATEGORIES
Kategoriler
Haber
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.
ஹைடெக் நகரத்துச் சுவரோவியங்கள்!
கலை விமாசகர் இந்திரன்
வட்டார மொழி இலக்கியங்கள்-தமிழ் மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதல்!
இந்தக் கட்டுரை, தமிழ்நாட்டின் வட்டார மொழிகளில் எழுதப்பட்டு வருகின்ற இலக்கியங்களுக்கோ, வட்டார மொழிகளில் எழுதி வருகின்ற எழுத்தாளர்களுக்கோ, வட்டார மொழி இலக்கியங்களின் சுவைஞர்களுக்கோ இவற்றுக்கெல்லாம் மேலாகத் தங்களது வட்டார மொழி வழக்கில் காலங்காலமாகப் பேசி வாழ்கின்ற தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல!
எறும்புகள்
வாசலில் எறும்புகள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தன.
மனு ஸ்மிருதி சர்ச்சை!
பேதைமை என்பெ தான்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல் -என்பது வள்ளுவர் வாக்கு.
தமிழ் தேசிய முகமூடிகளிடம் கவனம்!
திராவிட அறிஞர் செந்தலை கவுதமன்
பத்துக்கோடி ஆண்டுகளாக உயிரோடு இருக்கும் வைரஸ்கள்!
காரோனா வைரஸ் இந்த உலகைப் பாடாய்ப்படுத்திவரும் நிலையில், வைரஸ்களின் மீதான பயப் பார்வை உலக ஆய்வாளர்களுக்கு அதிகரித்திருக்கிறது.
உலவும் தென்றல் மருதகாசி!
மருதகாசியின் வெள்ளுடை போர்த்திய மெல்லிய தேகம். எதிலும் நிதானம். அத்தனைக்கும் சிகரம் வைத்தது போல் அடக்கம்.
பத்ரா
இருமல் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். வடக்குதிசை வாசல் திடீரென்று பேரமைதியில் மூழ்கியது.
உள்ளங்கை மழை!
ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்!
அந்த மரம் காய்ப்பதில்லை
சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, ஞாபகத்தின் இடைவெளியிலிருந்து ஏதோவொரு சம்பவத்தைப் பெயர்த்தெடுத்தவாறு அவன் கூறினான்.
எஸ்.பி.பி. எனும் மாமனிதன்!
வள்ளுவர் வர் சொன்னபடி, தனது அடக்கம் மிகுந்த பண்பாலும், அளவு கடந்த பணிவாலும், ஒவ்வொருவர் இதயத்திலும் அன்புமிகுந்த ஒரு தேவதூதனைப் போல் பாடகர் எஸ்.பிபி. வாழ்ந்திருக்கிறார். அதையே அவரது இழப்பும், மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பெரும் சோகமும் எடுத்துக்காட்டுகிறது.
எனக்குக் கோபம் வருது...மன்னிச்சுக்கங்க...
கண்ணீர் விட்ட எஸ்.பி.பி!
பத்மாவதி என்ற விலைமாது!
அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது ரவாகிவிட்டிருந்தது.
பாடலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தவர்!
எஸ்.பி.பி. மிகவும் கனிவானவர். யாருக்கும் சிறு தீங்கும் நினைக்காதவர். தான் கடைசியாக ஆன்லைன் மூலம் கலந்துகொண்ட ஜப்பான் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கூட.... "கொரோனாவைப் பற்றி நாம் தப்பாய்ப் பேசத் தேவையில்லை. நமக்கது சாபம். நாம் செய்த தப்புக்கு அது தண்டனை. இயற்கையை நாம் மிகவும் வஞ்சித்துவிட்டோம்.
காற்றின் தேசம் எங்கும் உந்தன் கானம் சென்று தங்கும்!
எஸ்.பி.பி.க்கு அஞ்சலி!
கண்ணீர்ச் சொற்களால் சோகத்தை இழைத்த ஜேசுதாஸ்!
எஸ்.பி.பி.யால் மிகவும் மதிக்கப்பட்டவர் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ். ரஜினி நடித்த தளபதி படத்தில் இருவரும் சேர்ந்து காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டு கொன்னும் பஞ்சமில்லை பாடத்தான் என்பது போன்ற பாடல்களையும் பாடி கலக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலை இருவரும் சேர்ந்து மேடைகளில் பாடும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு கைத்தட்டலால் எல்லாமே அதிரும்.
எஸ்.பி.பி.யின் உலகப் பேருரையும் உயர்ந்த சிந்தனையும்!
டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்னரின் 'பனையில் இருந்த சார்பில், மௌனராகம் முரளி 100 ஆவது ஆன்லைன் இசை கடந்த படியே மௌன ராகம் முழுவினருடன் இணைந்து பாடல்களை, உலகத் தமிழர்களுக்கு வழங்கிய எஸ்.பி.பி., பாடல்களைப் பாடுவதற்கு முன்னதாக ஒரு சிறு உரையை வழங்கினார்.
குழந்தைகள் தினம்!
அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும் விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல : மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக் கழகம்!
கண்ணீர்க் கோரிக்கைகள்!
இசை சகாப்தம்!
பாலு ஒரு இசை சகாப்தம். அந்த மாகலைஞன் தமிழ் மொழியில் உலாவரப் பெரிதும் காரணம் அண்ணன் எம்.ஜி.ஆர் தான். பாடகர் டி எம்.எஸ். ஒருமுறை எந்த நடிகராக இருந்தாலும் என் குரல் இல்லாமல் நிற்கமுடியாதுன்னு சற்று ஆணவத் தொனியில் பேசிவிட்டார்.