CATEGORIES
Kategoriler
மிரட்டும் பா.ஜ.க.! திரண்ட ரசிகர் படை!
நடிகர் விஜய்யை ஒருவழி பண்ணியே தீருவது என்ற ஒரே அஜெண்டாவுடன் களம் இறங்கியுள்ளது மோடி சர்க்கார்.
‘அசுரன்' கிளப்பிய பஞ்சமி சர்ச்சை !
தனுஷ் நடித்த அசுரன்' படம் பஞ்சமி நிலமீட்பு குறித்துப் பேசியது. இதைப் பார்த்து விட்டு, அது படம் அல்ல, பாடம்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டார்.
ரஜினி-பா.ம.க நட்புறவு!
"ஹலோ தலைவரே, தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த, சர்வதேச கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர்கள் புடைசூழச் சென்ற எடப்பாடி, அமைச்சர்களுக்கு அங்கே மணக்க மணக்க பலவகை டிஷ்களோட அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கார்."
போதையின் உச்சத்தில்...கிளுகிளு உலகமான குளுகுளு கொடைக்கானல்!
உலகத்துல எந்தெந்த நாட்டுல அந்த மாதிரி சமாச்சாரத்துக்கு கட்டுப்பாடு இல்லைங்கிறது நெட்டில் தட்டினா தெரிஞ்சு போயிரும்.
உணவு-உடை-வேலை! தமிழனுக்கு நஹி!
ஆப்பு வைக்கும் மத்திய அரசு!
7 பேர் விடுதலை எப்போது?
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனு பவித்து வரும் 7 பேர் விடுதலையில் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது.
எதிர்க்கும் மக்கள்! அரசு அலட்சியம்!
உயிரை பறிக்கும் சுரங்கம்!
நிலத்தில் புகுந்த நீலக்கடல்!
சாதி ஒழிப்பு பேரணி!
சொன்னதை செய்வாரா எடப்பாடி?
டெல்டா எதிர்பார்ப்பு!
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ரேஷன் பொருட்கள் ஊழல்!
'முட்டை' பாணியில் மெகா மோசடி!
அடுத்த கட்டம் - பழ.கருப்பையா
கூச்சமில்லாமல் எப்படிப் பேசமுடிகிறது?
5 ருபாய் டீயா! அலற வைக்கும் பயங்கரம்!
ஒருநாளை நாம் துவங்கும்போத டீயுடன்தான் துவங்குகிறோம். ஜென் பௌத்த குருக்கள், விழிப்புணர்ச்சிக்கு தங்கள் சீடர்களுக்கு தேநீர் விருந்தளிப்பார்கள்.
டார்கெட் செந்தில் பாலாஜி!
தி.மு.க. எம்.எல்.ஏ.வாகிவிட்ட அதி.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுவதன் பின்னணி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுத்தேர்வு விபரீதம்! பள்ளிகளை விட்டு நிற்கும் குழந்தைகள்!
ஐந்தாம் வகுப்புக்கும் எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அறிவித்தாலும் அறிவித்தது.
பரவும் டோல்கேட் பயங்கரவாதம்!
எத்தனையோ மோதல்கள், போராட்டங்கள் நடந்தபின்னரும் பயணிகளுக்கு இன்னமும் தீராத தலைவலியாகவே இருக்கிறது டோல்கேட்.
சொல்வதும்...நடப்பதும்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஐ.ஏ.எஸ். ஆசி! ஆட்டிப் படைக்கும் பெண்மணி!
பள்ளிக் கல்வி அவலம்!
கொடூரன்களுக்கு சாகும் வரை சிறை!
நக்கீரன் சாட்சி!
எங்கே போகிறது தி.மு.க.?
உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை.
மது-மாது-சூது! உயிரைப் பறிக்கும் காசினோ சூதாட்டம்!
பலியாகும் பிரபலங்கள்!
காவலர் தேர்வில் காக்கிகள் முறைகேடு!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம், 969 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை ஜனவரி 12, 13 தேதிகளில் நடத்தியது. இந்தத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன.
எகிறும் அமைச்சர்கள்! குமுறும் எடப்பாடி!
"ஹலோ தலைவரே, பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா மீது மீண்டும் பகீரூட்டும் கொலைப் புகார் ஒன்னு மையம் கொண்டிருக்கு."
கோபரத்தில் ஒலித்த தமிழ் குடமுழுக்கைப் புறக்கணித்த அமைச்சர்கள்!
தமிழ்ப் பேரரசன் ராஜராஜன் கட்டி எழுப்பிய பெருவுடையார் கோயிலுக்கு தமிழில்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றியும் கண்டுவிட்டனர் தமிழார்வலர்கள். இதில் தனிப்பட்ட பாராட்டுக் குரியவர்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும்தான்.
டார்கெட் விஜய்! சிக்கும் மந்திரிகள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவளித்த தீபிகா படுகோனை பாகிஸ்தான் தீவிரவாதி என்று பா.ஜ.க. விமர்சித்தது.
வெறிநாயாக மாறிய தந்தை!
காதலை நேசித்த இளைஞன்! இப்படியும் மனிதர்கள்!
வரைபடத்தில் மறைக்கப்பட்ட சூரியூர் கிராமம்!
கிராம மக்களை தவிக்க விடும் வனத்துறை!
நித்தியை அலற விட்ட குன்ஹா! திணறும் பா.ஜ.க.!
"ஹலோ தலைவரே, தன் செல்வாக்கு - பணம் மற்றும் சித்து வித்தைகளால் எதையும் சாதிக்க முடியும்ன்னு நினைச்சிருந்த சாமியார் நித்தியா னந்தாவின் தெனாவெட்டை, சுக்கு நூறா தெறிக்கவிட்டிருக்கார் அதிரடிக்குப் பேர்போன நீதிபதி குன்ஹா ”
கைது ஒருபுறம்! காப்பாற்றுதல் மறுபுறம்!
தொடரும் டி.என்.பி.எஸ்.சி. ஊழல்!
காவி தாதாவை காப்பாற்றும் அமித்ஷா போட்டோட!
அமித்ஷாவோடு ஒரு போட்டோ எடுத்துவிட்டு கண்டபடி ஆட்டம் போட்ட கோடம்பாக்கம் ஸ்ரீயின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கறார் ராஜேந்திர பாலாஜி! அதிருப்தியில் எடப்பாடி!
அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர் அதி.மு.க. அமைச்சர்கள்.