நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!
Nakkheeran|November 02-05,2024
"தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அரசுப் பள்ளி மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பிரபலம் பெற்றுள்ளன.
நீட் பயிற்சி! கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்!

மேலும், பள்ளிப் பாடங்களுக்கு மட்டுமே டியூஷன் வைத்த சூழல் மாறி, நீட் கோச்சிங்கிற்காக 6-ஆம் வகுப்பிலிருந்தே கோச்சிங் அனுப்பும் மோசமான கல்விச் சூழலும், கல்லா கட்டும் சூழலும் பெருகியுள்ளது.

ஆரம்ப காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்குச் சென்றார்கள். அதில் மருத்துவப் படிப்புக்கு எப்போதும் செல்வாக்கு உண்டு. அதிக பெற்ற மாணவர்களுக்கே மருத்துவ சீட் கிடைத்தது. ஆகையால் பெற்றோர்கள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் 2014-ல் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னால், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. இதற்கு நீட் தேர்வில் கேட்கப்படும் வினாக்களில், மற்ற பாடத்திட்டங்களைவிட சி.பி.எஸ்.இ. அடிப்படையிலான பாடத்திட்டத்திலிருந்து கூடுதலாக இடம்பெறுவதும் முக்கிய காரணமாகும்.

அரசுப் பள்ளியில் படிப்பவர்களைவிட, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராக முடியும் என்கிற ஒரு மாயப் பார்வையை முதலில் கட்டமைத்தனர். அதனால் அவர்கள் சொல்லும் பணத்தை ஏனென்று கேள்வி கேட்காமல் பெற்றோர்கள் கொட்டிக் கொடுத்தனர். நீட் வருகைக்குப் பிறகு சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்கிற மாய பிம்பம் மெல்ல மெல்ல கட்டமைக்கப்படுகிறது.

அதன் மூலம் தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நோக்கி பெற்றோர்களை படையெடுக்க வைத்துள்ளனர். இதனால் சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளி உரிமையாளர்கள் காட்டில் அடைமழைதான். மிக முக்கியமாக அவர்களுக்கு கட்டணம் எதையும் முறையாக அரசு நிர்ணயம் செய்யவில்லை, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நிர்ணயம் செய்வதே கட்டணமாக உள்ளது. அதுதவிரவும் பெரும்பாலான சி.பி.எஸ்.இ. தனி பள்ளிகளில் ஆறாம் வகுப்புகளிலிருந்தே நீட் கோச்சிங் கொண்டு வந்து, தனியார் நீட் கோச் சென்டர்களுக்கு இணையாகப் பணத்தைப் பறிக்கின்றனர் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 12,302, அரசு உதவிபெறும் பள்ளிகள் 8,323, அரசுப் பள்ளிகள் 37,507 என மொத்தமாக 58,641 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Nakkheeran dergisinin November 02-05,2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

NAKKHEERAN DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
Nakkheeran

மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!

தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

time-read
4 dak  |
December 04-06, 2024
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
Nakkheeran

மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.

time-read
1 min  |
December 04-06, 2024
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
Nakkheeran

பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.

time-read
3 dak  |
December 04-06, 2024
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
Nakkheeran

போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!

தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.

time-read
2 dak  |
December 04-06, 2024
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
Nakkheeran

கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!

என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.

time-read
3 dak  |
December 04-06, 2024
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
Nakkheeran

25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!

இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

time-read
2 dak  |
December 04-06, 2024
சீமான் மாறிவிட்டார்
Nakkheeran

சீமான் மாறிவிட்டார்

நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

time-read
2 dak  |
December 04-06, 2024
கொலையா, தற்கொலையா?
Nakkheeran

கொலையா, தற்கொலையா?

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.

time-read
1 min  |
December 04-06, 2024
டூரிங் டாக்கீஸ்
Nakkheeran

டூரிங் டாக்கீஸ்

துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.

time-read
1 min  |
December 04-06, 2024
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!

time-read
2 dak  |
December 04-06, 2024