மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
Nakkheeran|December 04-06, 2024
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!

கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட போலிச் சாமியார்களின் பின்னணியில் அரசியல் பெரும்புள்ளிகள் இருப்பதுதான்!

நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள், "போலிச்சாமியார் அமல்ராஜ் என்கிற ஆத்ம நண்பன் ரஞ்சித்குமார், இல்லாத ஏடாகூடமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னை ஒரு சாமியாரின் மறுபிறவி என்றும், தியானத்தால் இறைவன் அருள்பெற்று தான் முக்தியடைந்துள்ளதாகவும், எனவே தன்னை யோகி, குருசாமி என்று அழைக்கும்படி பலரையும் நம்ப வச்சிருக்கார். தீட்சை தர்றதாச் சொல்லி குடும்பப் பெண்களிடம் பாலி யல்ரீதியாகத் தகாதமுறையில் நடந்துக்கிட்டும் இருக்கார். அவர் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வச்சாகணும்" என நம்மை அழைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து இந்த அழைப்பு வந்ததால், நாம் உடனடியாக கோவை துடியலூரில் ஆஜரானோம். அந்த அமல்ராஜ், யோகிக் இன்சைட்ஸ் என்ற அறக்கட்டளையையும் அங்கே நடத்திவருவது தெரியவந்தது.

நமக்கு அழைப்பு விடுத்தவர்கள் சொன்ன தகவல்கள் பகீர் ரகத்தைச் சேர்ந்தவை. "அந்த அமல்ராஜ், பக்காகில்லாடிங்க. ஆன்லைன் கூட்டங்களை நடத்துவதோடு, யூட்யூப்பிலும் இந்த ஆள் ஆன்மீக உரை செய்துவருகிறார். அதோடு, தியான வகுப்புகள் என்ற போர்வை யிலும் சீன் போட்டு ஏமாற்றுகிறார். ப் படியெல்லாம் பிரபலமாகி, இவர், அடிச்க்கடி சிங்கப்பூர், மலேசியா, இலங்கைன்னு பல்வேறு நாடுகளுக்கும் போய், ஆன்மீக சொற்பொழிவு களைச் செய்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரங்களையும், யூட்யூப் பேச்சுக்களையும் பார்த்து, அவரைத் தேடி வருகிறவர்களை பேசிப்பேசியே வசியம் பண்ணி ஏகத்துக்கும் வசூல் பண்றார். அதோட, தியானத்தின் மூலமாகவே தீட்சை தந்து, ஜீவ சமாதி என்னும் முக்தி நிலையையும் அடைய வைக்கிறேன்னு சொல்லி புருடா விடுவார்.

Bu hikaye Nakkheeran dergisinin December 04-06, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Nakkheeran dergisinin December 04-06, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

NAKKHEERAN DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
Nakkheeran

போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்

மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.

time-read
1 min  |
December 28-31, 2024
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
Nakkheeran

டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?

மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
2 dak  |
December 28-31, 2024
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
Nakkheeran

ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!

ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

time-read
2 dak  |
December 28-31, 2024
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
Nakkheeran

2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!

‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.

time-read
3 dak  |
December 28-31, 2024
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
Nakkheeran

டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!

தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.

time-read
1 min  |
December 28-31, 2024
தொழிலாளர்களுடன் தோழமை!
Nakkheeran

தொழிலாளர்களுடன் தோழமை!

சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.

time-read
3 dak  |
December 28-31, 2024
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
Nakkheeran

எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!

தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
Nakkheeran

கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!

கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!

time-read
2 dak  |
December 28-31, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.

time-read
1 min  |
December 28-31, 2024
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
Nakkheeran

அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!

அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.

time-read
3 dak  |
December 28-31, 2024