CATEGORIES
Kategoriler
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் கிரிவலம்
புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை
கரோனா பெருந்தொற்று: இந்தியர்கள் செய்ய வேண்டியவை என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரின் 10 பரிந்துரைகள்
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி
8 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்
சென்னை மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தொடர் போராட்டம்
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை
சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக 673 வாகனங்கள் பறிமுதல்; 532 பேர் மீது வழக்கு
சென்னை தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரையில் கரோனா தொற்றுக்கு ஒரே தெருவில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை மதுரையில் நேற்று ஒரே தெருவில் 9 பேருக்கு அடுத்தடுத்து கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் மூவர் உயிரிழந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிஎஸ்என்எல் சேவை மையம் அரை நாள் செயல்படும்
சென்னை கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் வாடிக்கையாளர் சேவை மையம் வரும் மே 1-ம் தேதி முதல் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிய பணி
காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி
செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கிலும்
'கரோனா தொற்று இல்லை' சான்றிதழ் கட்டாயம்
6 மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணிகளுக்கு
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
திரையரங்குகள், பார், சலூன்கள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை
செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து 4 டேங்கர் ஆக்சிஜன் விமானப்படை விமானம் மூலம் இந்தியா வந்தது
புதுடெல்லி சிங்கப்பூரில் இருந்து 4 டேங்க் ஆக்சிஜனுடன் இந்திய விமானப்படை விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக வரவேண்டாம் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
சென்னை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐபிஎல் உலகின் தனிக்காட்டு ராஜாக்கள்
ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (5 முறை) வென்ற அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உண்டு. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல தீவிரமாகச் செயல்பட்டு வரும் மும்பை அணியைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசம்
ரூ.26,000 கோடியில் செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல்
சென்னையில் மே மாதத்தில் கரோனா பரவல் உச்சத்தை தொட வாய்ப்பு
மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் எச்சரிக்கை
ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா
24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கிரிக்கெட் கடவுளின் பிறந்தநாள்
இன்றைய தினம் (ஏப்ரல் 24) இந்தியாவில் கிரிக்கெட் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள்.
இப்போதைக்கு நாட்டுக்கு அவசரத் தேவை ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலையை ஏன் தமிழக அரசே ஏற்று நடத்தக்கூடாது?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
மு.க. ஸ்டாலினுக்கு 2வது டோஸ் தடுப்பூசி
கரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதி தமிழகத்தில் படுதீவிரமாக பரவுகிறது கரோனா
தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்தது பணிச் சுமையால் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பரிதவிப்பு
வாக்கு எண்ணும் மையங்கள் அருகே மர்ம கன்டெய்னர்கள், மர்ம நபர்கள் நடமாட்டம் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பில் ஆணையம் மெத்தனம்
தலைமை தேர்தல் அதிகாரியிடம் கமல்ஹாசன் புகார்
ஹரித்வார் கும்பமேளாவில் 13.51 லட்சம் பேர் புனித நீராடல்
ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனை தீவிரம்
பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை மணந்தார் விஷ்ணு விஷால்
திரையுலகினர், நண்பர்கள் வாழ்த்து
பொருளாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கடைசி ஆயுதம்தான் முழு ஊரடங்கு
மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தம்பதி அறிமுகம்!
'ஜோஜி' படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய பிரம்மாண்ட நடிப்பைக் காட்டி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் ஃபகத் ஃபாசில்.