CATEGORIES
Kategoriler
![பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள விக்ராந்த் ரோணா பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள விக்ராந்த் ரோணா](https://reseuro.magzter.com/100x125/articles/20127/994449/nR-9FnQLg1656330499247/crp_1656334806.jpg)
பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள விக்ராந்த் ரோணா
ஜி ஸ்டுடியோஸ் ஷாலினி ஆர்ட்ஸ் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா.
![செல்ல நாயுடன் விமானத்தில் பறக்கும் நடிகை! விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்!! செல்ல நாயுடன் விமானத்தில் பறக்கும் நடிகை! விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/994449/X3boHEHFt1656330638966/crp_1656334804.jpg)
செல்ல நாயுடன் விமானத்தில் பறக்கும் நடிகை! விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்!!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2015-ம் ஆண்டு, விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
![‘ராக்கெட்ரி' படத்தை தயாரித்து இயக்கி நடித்தது ஏன்? -நடிகர் மாதவன் பேட்டி! ‘ராக்கெட்ரி' படத்தை தயாரித்து இயக்கி நடித்தது ஏன்? -நடிகர் மாதவன் பேட்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/991732/Jr-VT3yfF1656067797354/crp_1656083531.jpg)
‘ராக்கெட்ரி' படத்தை தயாரித்து இயக்கி நடித்தது ஏன்? -நடிகர் மாதவன் பேட்டி!
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தை இயக்கியதோடு படத்தின் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
![விஜய்சேதுபதியுடன் இணைந்த நித்யாமேனன்! விஜய்சேதுபதியுடன் இணைந்த நித்யாமேனன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/991732/pUW5Frs6r1656068042053/crp_1656083533.jpg)
விஜய்சேதுபதியுடன் இணைந்த நித்யாமேனன்!
காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் படங்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதி சீனுராமசாமி மாமனிதன் இயக்கத்தில் நடித்துள்ள இன்று கூட்டணியில் உருவாகியுள்ள படமான வெளியாகியுள்ளது.
![லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67': அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது! லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67': அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/991732/Glc0Kq4yA1656067315580/crp_1656083532.jpg)
லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67': அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது!
கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் நடிக்கும் அவரது 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார்.
![ஜூலை முதல் வாரத்தில் பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வருகிறார்! ஜூலை முதல் வாரத்தில் பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வருகிறார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/991732/PpZciqZJ_1656066911947/crp_1656083534.jpg)
ஜூலை முதல் வாரத்தில் பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னை வருகிறார்!
அ.தி.மு.க.- பா.ம.க தலைவர்களை சந்திக்கிறார்!!
!['பொன்னியின் செல்வன்' விழா 'திடீர்' தள்ளி வைப்பு! 'பொன்னியின் செல்வன்' விழா 'திடீர்' தள்ளி வைப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/991732/6BucMHjx01656067468104/crp_1656083535.jpg)
'பொன்னியின் செல்வன்' விழா 'திடீர்' தள்ளி வைப்பு!
அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
![மாதவனுடன் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா! மாதவனுடன் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/990670/1DyQ307sA1655982917145/crp_1655997046.jpg)
மாதவனுடன் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா!
'விக்ரம்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, மாதவன் நடித்து இயக்கிய 'ராக்கெட்டரி' திரைப்படத்திலும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
![பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள்! பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/990670/bCNVVCWCG1655985277215/crp_1655997048.jpg)
பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள்!
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக வலம் வரும் பாடகி சின்மயி தன் பாடல்கள் தாண்டி, தனது சர்ச்சை கருத்துக்களின் மூலம் மிகவும் பிரபலமானவர். பாடகி சின்மயி - நடிகர் ராகுல் ரவீந்தர் தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
![மகன்களுடன் ‘கிரிக்கெட்' விளையாடி மகிழ்ந்த தனுஷ்! மகன்களுடன் ‘கிரிக்கெட்' விளையாடி மகிழ்ந்த தனுஷ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/990670/gYXbDYgA91655982540417/crp_1655997047.jpg)
மகன்களுடன் ‘கிரிக்கெட்' விளையாடி மகிழ்ந்த தனுஷ்!
செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் விரைவில் வெளியாக உள்ளது.
![மகனை கதாநாயகனாக களமிறக்கும் வில்லன் நடிகர்! மகனை கதாநாயகனாக களமிறக்கும் வில்லன் நடிகர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/990670/01_oo1AMH1655985391124/crp_1655997048.jpg)
மகனை கதாநாயகனாக களமிறக்கும் வில்லன் நடிகர்!
90-களில் தமிழ்த்திரையுலகில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் சரண் ராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
![சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' பட போஸ்டர்! சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' பட போஸ்டர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/990670/YdHU1brPF1655982795060/crp_1655997050.jpg)
சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' பட போஸ்டர்!
விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
![வெங்கட்பிரபு இயக்கத்தில் -சிவகார்த்திகேயன்.! வெங்கட்பிரபு இயக்கத்தில் -சிவகார்த்திகேயன்.!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/989606/kUZOIUOBA1655894197616/crp_1655901775.jpg)
வெங்கட்பிரபு இயக்கத்தில் -சிவகார்த்திகேயன்.!
'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 20 வது படத்திற்கு தற்போது 'பிரின்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
!['பேண்டஸி' படங்கள் இயக்க ஆசை! -நடிகை ஜனனி சுவாரசிய பேட்டி!! 'பேண்டஸி' படங்கள் இயக்க ஆசை! -நடிகை ஜனனி சுவாரசிய பேட்டி!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/989606/Y-2Igk0P91655893966613/crp_1655901778.jpg)
'பேண்டஸி' படங்கள் இயக்க ஆசை! -நடிகை ஜனனி சுவாரசிய பேட்டி!!
அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில், அசோக் செல்வன் நடித்துள்ள புதிய படம் 'வேழம்'. கே 4கிரியேஷன்ஸ் படநிறுவனம் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
![படம் முழுவதும் தோளில் வைத்து தான் படமாக்கினேன்! ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்... படம் முழுவதும் தோளில் வைத்து தான் படமாக்கினேன்! ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்...](https://reseuro.magzter.com/100x125/articles/20127/989606/-0M1UbVQD1655893800697/crp_1655901776.jpg)
படம் முழுவதும் தோளில் வைத்து தான் படமாக்கினேன்! ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்...
வெங்கட் பிரபுவின் 'மன்மதலீலை' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான நயன்தாராவின் 'ஓ2' படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
![நாகசைதன்யா - சோபிதா காதல் விவகாரம்: சமந்தா காட்டமான மதிவு! நாகசைதன்யா - சோபிதா காதல் விவகாரம்: சமந்தா காட்டமான மதிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/989606/SMKiJqeiA1655893588438/crp_1655901778.jpg)
நாகசைதன்யா - சோபிதா காதல் விவகாரம்: சமந்தா காட்டமான மதிவு!
கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
![தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/989606/4MO6AHvHD1655894456938/crp_1655901777.jpg)
தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மோப்ப நாயுடன் போலீசார் சோதனை!!
![பரபரப்பான திரில் பயணமாக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி! பரபரப்பான திரில் பயணமாக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/988624/IGDAOLpoC1655806888022/crp_1655812828.jpg)
பரபரப்பான திரில் பயணமாக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி!
லைட்ஸ் ஆன் மீடியா பட நிறுவனம் சார்பில், சுரேஷ், சுந்தர கிருஷ்ணா.பி, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம், பருந்தாகுது ஊர்க்குருவி. இதில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
![திருமணத்திற்கு பிறகு காஜல் எடுத்த அதிரடி முடிவு! திருமணத்திற்கு பிறகு காஜல் எடுத்த அதிரடி முடிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/988624/iByFvPrUs1655807621310/crp_1655812828.jpg)
திருமணத்திற்கு பிறகு காஜல் எடுத்த அதிரடி முடிவு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டார்.
![நகைச்சுவை திரைப்படமாக உருவான “நாதிரு தின்னா! நகைச்சுவை திரைப்படமாக உருவான “நாதிரு தின்னா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/988624/hMRn_46F71655807892601/crp_1655812829.jpg)
நகைச்சுவை திரைப்படமாக உருவான “நாதிரு தின்னா!
நடன இயக்குனராக 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய சுவர்ணா "நாதிரு தின்னா" என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடன பயிற்சி அளித்து எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து தமது முதல் படமாக இயக்கியும் உள்ளார்.
![சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்! சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/988624/CJvbbXzQa1655807042426/crp_1655807719.jpg)
சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்!
'விராட் பர்வம்' செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி பேசுகையில், "காஷ்மீரில் அந்த காலத்தில் பண்டிதர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பேசுகிறது.
![கமலுடன் இணைகிறார ‘அயலான்' ரவிக்குமார் கமலுடன் இணைகிறார ‘அயலான்' ரவிக்குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/988624/fjZl90TI_1655807400555/crp_1655812826.jpg)
கமலுடன் இணைகிறார ‘அயலான்' ரவிக்குமார்
விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து, கமல் அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார். சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் 3 படத்திற்கு முன்னதாக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்.
![‘மழை பிடிக்காத மனிதன்' விஜய்காந்த் நடிக்கிறாரா? ‘மழை பிடிக்காத மனிதன்' விஜய்காந்த் நடிக்கிறாரா?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/987693/y5HggpBjS1655727916139/crp_1655732715.jpg)
‘மழை பிடிக்காத மனிதன்' விஜய்காந்த் நடிக்கிறாரா?
விஜய் மில்டன் பரபரப்பு தகவல்!
![வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்? வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/987693/v73MjGfTT1655728050079/crp_1655732719.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?
அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' படத்தில் நடித்து வருகிறார்.
![செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!! செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/987693/XwjKj8kKj1655728675146/crp_1655732718.jpg)
செஸ் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து!!
செஸ் ஒலிம்பியாட் சுடர் தொடர் ஓட்டத்தை வரவேற்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![பாண்டிச்சேரியில் சர்தார் பட கிளைமாக்ஸ் காட்சி! பாண்டிச்சேரியில் சர்தார் பட கிளைமாக்ஸ் காட்சி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/987693/mdVVc7E151655728182324/crp_1655732716.jpg)
பாண்டிச்சேரியில் சர்தார் பட கிளைமாக்ஸ் காட்சி!
நடிகர் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டின் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு நடந்ததாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.
![பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் ‘கூராய்வு'! பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் ‘கூராய்வு'!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/987693/STJO4Ppre1655728418431/crp_1655732717.jpg)
பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகும் ‘கூராய்வு'!
'ரெட் கிரீன்' புரொடக்ஷன்ஸ் முருகானந்தம் தயாரிப்பில், ஆண்டனி சாமி இயக்கத்தில், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கும் பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'கூராய்வு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
![மாங்கல்ய தோஷம்: நயன்தாரா கழுத்தில் இரண்டாவது தாலிகட்டும் விக்னேஷ் சிவன்? மாங்கல்ய தோஷம்: நயன்தாரா கழுத்தில் இரண்டாவது தாலிகட்டும் விக்னேஷ் சிவன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/985001/e26oEyIFI1655467427743/crp_1655477115.jpg)
மாங்கல்ய தோஷம்: நயன்தாரா கழுத்தில் இரண்டாவது தாலிகட்டும் விக்னேஷ் சிவன்?
தமிழ் திரையுலகில் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
!['விஜய் 66' படத்தலைப்பு 'வாரிசு'? 'விஜய் 66' படத்தலைப்பு 'வாரிசு'?](https://reseuro.magzter.com/100x125/articles/20127/985001/g2YBu7GMC1655468465552/crp_1655477118.jpg)
'விஜய் 66' படத்தலைப்பு 'வாரிசு'?
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கி வரும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார் தமன் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
![புது உலத்திற்கு அழைத்து செல்லும் 'அகிலன்' ! புது உலத்திற்கு அழைத்து செல்லும் 'அகிலன்' !](https://reseuro.magzter.com/100x125/articles/20127/985001/wELUlyqXN1655468645466/crp_1655477117.jpg)
புது உலத்திற்கு அழைத்து செல்லும் 'அகிலன்' !
"பூலோகம்" படத்தை தொடர்நது, இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் மீண்டும் ஜெயம் ரவி நடிப்பில், அகிலன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், நாயகனாக ஜெயம் ரவி நடிக்க, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நயாகிகளாக நடிக்கின்றனர்.