CATEGORIES
Kategoriler
15 கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா புதிய வியூகம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 88 தொகுதிகளில் வாக்கு பதிவு துவங்கியது
1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜ்மோகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.
தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் சித்திரை திருவிழாவையொட்டி நீர் மோர் பந்தல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
தெலுங்கானாவில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்
கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக சிறப்பாக நடந்து வருகிறது.
காந்தாரி அம்மன் கோவில் திருவிழா
கயத்தாறு காந்தாரி அமமன கோவில் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு எட்டு மணிக்கு முளைப்பாரி எடுக்கும் பெண்கள் கோவில் வளாகத்தில் கும்மியடி தந்து ஆடிப்பாடி வந்தனர்.
செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமாகிய அபயம் ழிநிளி சார்பில் அதன் நிறுவனர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் புதுச்சேரி தேங்காய்த்திட்டுப் பகுதியில் இயங்கி வரும் பச்சியப்பன் செவித் திறன் குறையுடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை இன்று தொடங்கி நடத்தினார்.
வடமாநிலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார்: பிரியங்கா காந்தி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
வெப்ப அலை அதிகம் வீச வாய்ப்புள்ளதால் - தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்
வானிலை ஆய்வாளர் தகவல்
நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலை, இயந்திரவியல் துறை சார்பில் \"நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோ மேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு, வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி தேர்கால் நடும் நிகழ்ச்சி
காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகைதந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக புவிதினம் கடைபிடிக்கப்பட்டது.
குலுங்கியது மதுரை மாநகர் - பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி கிரிவலம்-9 முக்கிய சாலைகளில் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
திருவண்ணாமலை நகரில் வரும் 23 மற்றும் 24 தேதிகளில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெறவுள்ளது.
வாக்காளர் அட்டையில் பெண் என்பதை மூன்றாம் பாலினம் என மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா நேற்று மாலை விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியது, ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக் கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். திருநங்கைகள் அனைவரும் ஒருங்கிணைக்க கூடிய மிகப்பெரிய நிகழ்வாக மிஸ் குவாகம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
பாரதிதாசன் சிலைக்கு கவர்னர், முதலமைச்சர், சபாநாயகர் மரியாதை
புதுச்சேரியில், பாரதி தாசன் நினைவு நாளை யொட்டி அவரது சிலைக்கு கவர்னர் மற்றும் முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து
'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் தொடர் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்தது. இதில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சிசுந்த ரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியா விடைசுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநிலத்திற்கான மாவட்ட தேர்தல் அலுவவர் சங்கீதா தலைமையில், தேர்தல் வாக்குப்பதிவு நாளை யொட்டி மாவட்டத்தில் பறக்கும்படை கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துதல் மற்றும் சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புக நடவடிக்கைகன் குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடளான ஆலோசனைக் கூட்டம் தொடர் பான ஆய்வுக்கூட்டம் சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர். பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் லோகநா தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தந்தையின் சமாதியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த பெண் சுயேட்சை வேட்பாளர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியை அடுத்துள்ள வடகாட்டை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அ. வெங்கடா சலம். இவரது மகள் தனலட்சுமி. சொந்த ஊர் வடகாடு என்றாலும் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நானை வாக்கு பதிவு
ஆதார், பான் கார்டு காட்டி வாக்களிக்கலாம்
பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்தனர் நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை
பாராளுமன்ற தேர்தலில் நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.
காரைக்கால் மாவட்ட தேர்தல் பணி ஊழியர்கள் கவனமுடன் தேர்தல் பணியாற்றவேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் வருகிற 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள், காரைக்கால் மாவட்ட தேர்தல் பணியில், கவனமுடன் பணியாற்றவேண்டும். என, மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் அறிவுறுத்தியுள்ளார்.